TNPSC, TET & TRB Study Materials
சாகித்ய அகாடமி விருது பெற்றவர்கள்
1. தமிழ் இன்பம்- ரா.பி. சேது-1955
2. வேரில் பழுத்த பலா - சு. சமுத்திரம் -1990
3. ஆகாயத்துக்கு அடுத்த வீடு- மு. மேத்தா -2006
4. ஒரு சிறு இசை- வண்ணதாசன் -2016
5. வணக்கம் வள்ளுவ- ஈரோடு தமிழன்பன் -2004
6. கள்ளிக்காட்டு இதிகாசம்- வைரமுத்து -2003
7. பிசிராந்தையார்- பாரதிதாசன்-1969
8. ஒரு கிராமத்து நதி- சிற்பி பாலசுப்பிரமணியன் -2002
9. அன்பளிப்பு -கு. அழகிரிசாமி -1970
10. சக்தி வைத்தியம் -தி. ஜானகிராமன் -1979
11. முதலில் இரவு வரும்- ஆதவன்-1987
12. அப்பாவின் சினேகிதர்- அசோகமித்திரன் -1996
13. மின்சாரப் பூ- மேலாண்மை பொன்னுச்சாமி -2008
14. சூடிய பூ சூடற்க-நாஞ்சில் நாடன் -2010
15. புதிய உரைநடை- எழில் முதல்வன்-1981
16. கோபல்லபுரத்து மக்கள் -கி. ராஜநாராயணன் -1991
17. விசாரணை கமிஷன்- சா. கந்தசாமி -1998
18. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு -மா. பொ. சிவஞானம் -1966
19. வேருக்கு நீர்- ராஜம் கிருஷ்ணன் -1973
20. சேரமான் காதலி- கண்ணதாசன் -1980
21. சில நேரங்களில் சில மனிதர்கள்- ஜெயகாந்தன்-1972
22. வானம் வசப்படும்- பிரபஞ்சன்-1995
23. பறவைகள் ஒருவேளை தூங்க போய் இருக்கலாம்- ராசேந்திரன் -2011
24. ஆலாபனை -அப்துல் ரகுமான் -1999
25. பூமணி -அஞ்ஞாடி -2014
26. சாய்வு நாற்காலி- தோப்பில் முகமது மீரான்-1997
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.