தமிழ்நாடு போராடும் ; தமிழ்நாடு வெல்லும் : ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி
💪🏻கல்வி நிதியை கொடுக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு போராடும்
💪🏻"தமிழ்நாடு யாருடன் போராடும்?" என்ற ஆளுநரின் கேள்விக்கு முதல்வர் பதிலடி“
💪🏻“இந்தி மொழியை ஏற்றால் கல்வி நிதி என்ற ஆணவத்துக்கு எதிராக போராடும், இளம் தலைமுறையை நூறாண்டு பின்னோக்கி இழுக்கும் சதிக்கு எதிராகப் போராடும்
💪🏻 மதத்தைப் பிடித்து வளர்ச்சியைத் தடுக்கும் கும்பல்களுக்கு எதிராக போராடும், ஆளுநரின் அதிகார அத்துமீறல்களுக்கு எதிராக போராடும்
💪🏻 தொகுதி மறுவரையறை சதிக்கு எதிராக தமிழ்நாடு போராடும், நீட் எனும் பலிபீடத்துக்கு எதிராக தமிழ்நாடு போராடும்
💪🏻“மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கும் ஆளுநருக்கு எதிராக போராடும்“
💪🏻 ஒற்றுமையை சீர்குலைத்து மனுதர்மத்தை நிலை நாட்டத் துடிக்கும் ஆதிக்க வெறியர்களுக்கு எதிராக தமிழ்நாடு போராடும்
💪🏻 இறுதியில் தமிழ்நாடே வெல்லும், ஒட்டு மொத்த இந்தியாவையும் காக்கும்
- முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.