கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு யாருடன் போராடும்? - கேட்கிறார் ஆளுநர்

 


தமிழ்நாடு யாருடன் போராடும்? - கேட்கிறார் ஆளுநர்


"நான் மாநிலம் முழுவதும் பயணிக்கும் போது, 'தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்று சுவர்களில் எழுதியுள்ளார்கள். தமிழ்நாடு யாருடன் போராடும்?


தமிழ்நாட்டை எதிர்த்து யாரும் போராடவில்லை. இங்கு எந்த சண்டையும் இல்லை. நாம் கண்டிப்பாக இணைந்து வாழ வேண்டும்”


- ஆளுநர் மாளிகையில் நடந்த வள்ளலார் பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள் பேச்சு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-11-2025

    பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-11-2025 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்   🌀🌀...