கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பீகார் பேரவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை வெளியிட்டது இந்தியா கூட்டணி



பீகார் பேரவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை வெளியிட்டது இந்தியா கூட்டணி


* தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தேஜஸ்வி யாதவ்


*▪️. பீகாரில் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்,


*▪️. ஒவ்வொரு குடும்பத்திற்கும் |மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம்,


*▪️. வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை,


*▪️. மகளிருக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும்,


*▪️ ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரம் உள்ளிட்ட பல தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது இந்தியா கூட்டணி.


* நவம்பர் 6,11 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பீகார் பேரவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை வெளியிட்டது இந்தியா கூட்டணி

பீகார் பேரவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை வெளியிட்டது இந்தியா கூட்டணி * தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தேஜஸ்வி யாதவ் *▪️. பீகாரில் ஆட்சிக்கு...