UGC NET தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான UGC NET தேர்வுக்கு நவம்பர் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விருப்பம் உள்ள பட்டதாரிகள் ugc.net.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என NTA அறிவிப்பு.
நடப்பு ஆண்டுக்கான 2ஆம் கட்ட UGC NET தேர்வு டிசம்பர் மாதம் நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.