விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவனின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது
பரமக்குடி அருகே உள்ள மேலாய்க்குடி கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவன் ராகவன் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்ததை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு பின்னர் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
வாழும் வரை இரத்த தானம்
வாழ்க்கைக்கு பின் உடல் உறுப்பு தானம்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.