மக்கள் தொகை கணக்கெடுப்பு - பிரதமருக்கு முதல்வர் கடிதம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக மாநில முதல்வர்கள் கொண்ட ஆலோசனைக்குழு அமைத்திடுக.
மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டதை வரவேற்கிறேன்.
வழிகாட்டுதல்கள் குறித்து விவாதித்து மேம்படுத்த மாநில முதல்வர்கள், பிரதிநிதிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு கட்டமைப்பை வடிவமைப்பதில் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும்.
சமூக இயக்கவியல், சாதிய கட்டமைப்பு வேறுபாடுகளை கவனத்தோடு கையாள வேண்டும்.
கவனமாகக் கையாளாவிட்டால், சமூகப் பதற்றத்துக்கான சாத்தியத்தை ஏற்படுத்தும் உணர்வுப்பூர்வமான விஷயம் இது.
கணக்கெடுப்பு கேள்விகள், பிரிவுகள், துணைப்பிரிவுகள் போன்றவை துல்லியமாக இருக்க வேண்டும்
– பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
>>> தரம் மற்றும் வசதிகளுடன் கூடிய சில சிறந்த Neckband (Bluetooth Earphones) மாடல்களின் விவரம்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.