இடுகைகள்

அரசு அலுவலகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரசு அலுவலகங்களில் பயன்பாட்டில் உள்ள சில சுருக்கக் குறியீடுகளும், அதற்கான விரிதரவுகளும் (Some abbreviated codes in use in government offices and their details)...

படம்
அரசு அலுவலகங்களில் பயன்பாட்டில் உள்ள சில சுருக்கக் குறியீடுகளும், அதற்கான விரிதரவுகளும் (Some abbreviated codes in use in government offices and their details): ✓ *அரசு அலுவலகங்களில் இருந்து வருகின்ற கடிதங்களில் ந.க. எண்; மூ.மு.எண் என்று எழுதி சில எண்களைக் குறிப்பிட்டு, நாளையும் அதில் குறிப்பிட்டு இருப்பார்கள். அதனை நீங்களும் பார்த்திருக்கலாம்.  *இந்த எண்கள் மிகவும் முக்கியமானவை என்பது நமக்குத் தெரியும். *ஆனால், அதன் அருகில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள் எதைக் குறிக்கின்றன? என்பது பல பேருக்குத் தெரியாது. அதற்காகத்தான் இந்தப் பதிவு :* 1. *ந.க எண் என்றால், நடப்புக் கடித எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்* 2. *ஓ.மு. எண் என்றால், ஓராண்டு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்* 3. *மூ.மு எண் என்றால்  மூன்றாண்டு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்* 4. *நி.மு. எண் என்றால் நிரந்தர முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்* 5. *ப.மு. எண் என்றால், பத்தாண்டு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்.* 6. *தொ.மு எண் என்றால், தொகுப்பு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்* 7. *ப.வெ எண் என்றால்  பருவ

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...