இடுகைகள்

சூயஸ் கால்வாய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சூயஸ் கால்வாயின் வரலாறும், முக்கியத்துவமும்...

படம்
History and Significance of the Suez Canal ...  சூயஸ் கால்வாயில் புயல் வீசச் செய்த இயற்கைக்கு உலகம் இந்நேரம் விழா எடுத்திருக்க வேண்டும். எவர் கிவன் கப்பலை தரை தட்ட செய்த மாலுமிக்கு மனிதகுலம் நன்றி தெரிவித்திருக்க வேண்டும். அந்த ராட்சத கப்பல் மட்டும் நீர் வழித்தடத்தில் நெருக்கடி உண்டாக்காமல் இருந்திருந்தால் சூயஸ் என்ற சொல் இன்று கூகுள் தேடுபொறியில் மேல் எழுந்து இருக்காது. ஓர் ஒப்பற்ற வரலாற்றை உலகம் உணர சந்தர்ப்பம் வாய்க்காமலேயே போய் இருக்கும். ஒரு கடல், ஒரு கப்பல், ஒரு சிறு விபத்து... இதற்கு ஏன் உலகம் இவ்வளவு அலட்டி கொள்கிறது? 1 லட்சம் டன் எடையுடன் சென்ற விமானம் நடுவானில் வெடித்து சிதறிய போது பரபரப்படையாத நாடுகள், ஒரு கப்பலில் விழுந்த சிறு கீறலுக்காக ஏன் இத்தனை கவலை கொள்கிறது? சூயஸ்.... அதுதான் அனைவரின் பதற்றத்திற்கும் காரணம். கடலில் நடுவே நீண்டிருக்கும் இந்த ஒத்தயடிப் பாதையை நம்பித்தான் உலகின் 20 சதவீத வர்த்தகம் இருக்கிறது. நிலக்கோட்டையில் விளையும் சாதிமல்லி லண்டன் வீதிகளில் மணப்பதற்கும் கலிபோர்னியாவில் தயாராகும் ஐபோன், நம் கைகளில் தவழ்வதற்கும் இந்த கால்வாயின் கருணை அவசியம். ஓங்கி வளர்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...