கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பங்கேற்பு ஓய்வூதிய திட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பங்கேற்பு ஓய்வூதிய திட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

>>> CPS விடுபட்ட தொகை (Missing Credits) சரிசெய்ய விண்ணப்பித்தல் - மாதிரி விண்ணப்ப கடிதம்...

 2019-20ஆம் ஆண்டிற்கான CPS A/c slip வெளியிடப்பட்டுள்ளது. அதில் அகவிலைப்படி நிலுவைக்கான CPSதொகை விடுபட்டுள்ளது. எனவே ஆசிரியர்கள் கவனமுடன் பார்த்து, மாதாந்திர பிடித்தம், அகவிலைப்படி நிலுவைக்கான CPS தொகை, Incentive, Promotion Arrearக்கான CPS தொகை போன்றவை விடுபட்டிருந்தால் உடனே ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்க்கு A/c Slip உடன் விண்ணப்பித்து சரிசெய்து கொள்ளவும்.

>>> Click here to go to CPS Account Slip Download Website...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SMC கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களின் வருகைப்பதிவு மற்றும் தீர்மானங்களை பதிவிடுவதற்கு TNSED Parents App இல் Login செய்யும் முறை

  SMC கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களின் வருகைப்பதிவு மற்றும் தீர்மானங்களை பதிவிடுவதற்கு TNSED Parents App இல் Login செய்யும் முறை  ...