இடுகைகள்

விடுபட்ட தொகை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பள்ளி ஆசிரியர்கள் / அலுவலக பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்ட சந்தா - விடுபட்ட வரவுகளை சரிசெய்யும் வழிமுறைகள் (CPS Missing Credits Updating Methods)...

படம்
>>> பள்ளி ஆசிரியர்கள் / அலுவலக பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்ட சந்தா - விடுபட்ட வரவுகளை சரிசெய்யும் வழிமுறைகள் (CPS Missing Credits Updating Methods)...  பணம் பெற்று வழங்கும் (DDO) தலைமை ஆசிரிய நண்பர்களே வணக்கம் 🙏 நமது பள்ளி/ அலுவலக பணியாளர்களுக்கு CPS missing credit (இருந்தால்) சரி செய்யலாம்.... Website http://cps.tn.gov.in/ முதலில் யாருக்கெல்லாம் Missing credit இருக்கிறது என பார்க்க வேண்டும்... எந்தெந்த மாதங்களில் உள்ளது என்பதை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்... Missing credit சரி செய்ய தேவையான தகவல்கள் 1) அந்த காலகட்டத்தில் நம்ம கருவூலமா அல்லது வேறு கருவூலமா?  ( முந்தைய பணியிடத்தில் இருந்திருக்கலாம் அல்லது தற்போது வேறு பள்ளிக்கு மாறுதலாகி சென்றிருக்கலாம்)  2) தனியர் cps amount,  ( arrear amount - சம்பளத்தில் cps arrear பிடித்திருந்தால் மட்டும்) 3) Total CPS schedule amount of the Bill 4) Bill Gross Amount 5) Bill Net Amount  6) Token number 7) Token date 8) Voucher number 9) Voucher date 10) Date of encashment 11) Treasury (STO)  12) He

CPS : 2020-21 Account Slipல் Missing Credit இருப்பின், ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்கள் இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் - நாமக்கல் மாவட்டக் கருவூல அலுவலர் (CPS: If there is a Missing Credit in the 2020-21 Account Slip, Drawing and Disbursing Officers (DDOs) should Entry online - Namakkal District Treasury Officer)...

படம்
>>> CPS : 2020-21 Account Slipல் Missing Credit இருப்பின், ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்கள் இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் - நாமக்கல் மாவட்டக் கருவூல அலுவலர் (CPS: If there is a Missing Credit in the 2020-21 Account Slip, Drawing and Disbursing Officers (DDOs) should Entry online - Namakkal District Treasury Officer)...

GPF Missing Credit - 2015-16 ஆம் நிதியாண்டு முடிய 11547 சந்தாதாரர்களின் 50549 சந்தா தொகை (Missing Credit) விடுபட்டுள்ளது - உரிய நடவடிக்கைகளை DDO மேற்கொள்ளுதல் குறித்த பள்ளிக்கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்:001068/எச்/இ3/2021, நாள்: 18-11-2021...

படம்
>>> GPF Missing Credit - 2015-16 ஆம் நிதியாண்டு முடிய 11547 சந்தாதாரர்களின் 50549 சந்தா தொகை (Missing Credit) விடுபட்டுள்ளது - உரிய நடவடிக்கைகளை DDO மேற்கொள்ளுதல் குறித்த பள்ளிக்கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்:001068/எச்/இ3/2021, நாள்: 18-11-2021...

🍁🍁🍁 CPS - விடுபட்ட பதிவுகள் (Missing Credits) சரிசெய்ய அளிக்க வேண்டிய படிவம்...

படம்
  >>> Click here to Download CPS Missing Credits Entry Format...

🍁🍁🍁 CPS - மார்ச் & ஏப்ரல் 2019 மாதங்களுக்கான விடுபட்ட பதிவுகளை 15-10-2020க்குள் சரிசெய்ய அரசு தகவல் மைய ஆணையர் கடிதம்...

படம்
 CPS - MISSING CREDITS - RECTIFICATION OF MISSING CREDITS FOR THE MONTH OF MARCH & APRIL-2019 ON OR BEFORE 15-10-2020 - GOVERNMENT DATA CENTRE COMMISSIONER LETTER...

>>> CPS விடுபட்ட தொகை (Missing Credits) சரிசெய்ய விண்ணப்பித்தல் - மாதிரி விண்ணப்ப கடிதம்...

படம்
 2019-20ஆம் ஆண்டிற்கான CPS A/c slip வெளியிடப்பட்டுள்ளது. அதில் அகவிலைப்படி நிலுவைக்கான CPSதொகை விடுபட்டுள்ளது. எனவே ஆசிரியர்கள் கவனமுடன் பார்த்து, மாதாந்திர பிடித்தம், அகவிலைப்படி நிலுவைக்கான CPS தொகை, Incentive, Promotion Arrearக்கான CPS தொகை போன்றவை விடுபட்டிருந்தால் உடனே ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்க்கு A/c Slip உடன் விண்ணப்பித்து சரிசெய்து கொள்ளவும். >>> Click here to go to CPS Account Slip Download Website...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...