கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மறியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மறியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

TETOJAC மறியல் போராட்டம் - ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாற்றுப்பணியில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள்



 டிட்டோஜாக் மறியல் போராட்டம் - ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாற்றுப்பணியில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள்


TETOJAC மறியல் போராட்டம் காரணமாக கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றியத்திலிருந்து மதுக்கரை ஒன்றியத்திற்கு மாற்றுப்பணியில் செல்லும் ஆசிரியர்கள்


டிட்டோஜாக் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இரண்டு நாள் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. 


கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியத்தில் பெரும்பாலான ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டதால் பள்ளிகளை நடத்துவதற்கு ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 


எனவே அருகில் உள்ள கிணத்துக்கடவு ஒன்றியத்தில் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் அதிக அளவில் பள்ளிக்குச் செல்லக்கூடிய தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை மதுக்கரை ஒன்றியத்திற்கு மாற்றுப் பணிக்கு செல்ல கிணத்துக்கடவு வட்டார கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.


கிணத்துக்கடவு வட்டாரக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



இன்று (17.7.2025) நடைபெறும் TETOJAC மறியல் போராட்டத்தில் பங்கேற்போர் பட்டியல்

 

இன்று (17.7.2025) நடைபெறும் டிட்டோஜாக் மறியல் போராட்டத்தில் மாவட்ட வாரியாக பங்கேற்போர் பட்டியல்


List of participants in the TETOJAC picket protest to be held today (17.7.2025)



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


12.07.2025 அன்று நடைபெற்ற TETOJAC மறியல் ஆயத்த மாநாடு முடிவுகள்




 தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக் ) மாநில அமைப்பின் ஆயத்த கூட்டம் இன்று 12.07.2025, 10:30 மணி அளவில் திருச்சி அருண் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது.  அதில் வரும் ஜூலை 17 & 18 தேதிகளில் மறியல் ஆர்ப்பாட்டம் மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் என்றும், இதில் 100% சதவீதம் அனைவரும் மருத்துவ விடுப்பு தவிர்த்து  போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக பள்ளிகளில் சார்நிலை அலுவலர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய செயல்திறன் குறியீடுகள் (KPIs) குறித்த DEE Proceedings

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக பள்ளிகளில் சார்நிலை அலுவலர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு Proceedings of the Dir...