கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

BEO லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
BEO லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore



அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம்


ஆம்பூா் அருகே பள்ளியில் கல்வி அதிகாரி பிறந்தநாள் கொண்டாடிய விவகாரம் தொடா்பாக திருப்பத்தூா் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினாா்.


மாதனூா் ஒன்றியம், மணியாரகுப்பத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் திங்கள்கிழமை மாதனூா் வட்டார கல்வி அலுவலரான உதய்சங்கா் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினாா். இந்த விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியா் சிவக்குமாா் உள்ளிட்டோா் செய்ததாக கூறப்படுகிறது.


இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் ஆம்பூா் மற்றும் சுற்றுபகுதிகளில் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் இது தொடா்பாக தொடக்க கல்வி இயக்ககம், சென்னையில் இருந்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.


இதைத் தொடா்ந்து திருப்பத்தூா் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் மலைவாசன் மணியாரகுப்பம் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு விசாரணை நடத்த வந்தாா். அப்போது அந்த பள்ளியின் தலைமை ஆசிரியா் சிவக்குமாா், உடன் பணிபுரிந்த ஆசிரியா், மாணவ, மாணவியா் ஆகியோரிடம் இதுபற்றி விசாரணை மேற்கொண்டாா். மேலும், இந்த சம்பவம் குறித்து வட்டார கல்வி அலுவலா் உதயசங்கரிடமும் விளக்கம் கேட்கப்பட்டது.


இதுதொடா்பாக அலுவலா் மலைவாசன் கூறியது, வட்டார கல்வி அலுவலரின் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து சம்பந்த பட்ட பள்ளியை சாா்ந்த தலைமை ஆசிரியா், மாணவ, மாணவியா் உள்ளிட்டோரிடம் விசாரணை செய்யப்பட்டது. இதுகுறித்த அறிக்கை தயாா் செய்யபட்டு தொடக்க கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவித்தாா்.


அதனைத் தொடர்ந்து வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கும், தலைமை ஆசிரியர் வேலூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.




B.E.O. celebrated his birthday by cutting a cake in a government school



அரசுப்பள்ளியில் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடிய வட்டாரக்கல்வி அலுவலர்


Block Education Officer celebrated his birthday by cutting a cake in a government school



DEE Proceedings - Seeking explanation from the BEOs who conducted less School Visit & Annual Inspection, Dated : 09-10-2024...


 குறைவாக பள்ளிப் பார்வை & ஆண்டாய்வு மேற்கொண்ட வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் விளக்கம் கேட்டு தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள், நாள் : 09-10-2024...


தொடக்க கல்வி - வட்டாரக் கல்வி அலுவலர் பள்ளிகள் பார்வை மற்றும் ஆண்டாய்வு மேற்கொள்ளுதல் - தொடர்பாக வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை சரிவர பின்பற்றாத வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் விளக்கம் கோரி தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்...


Proceedings of the Director of Elementary Education seeking explanation from the Block Education Officers who conducted less School Visit & Annual Inspection, Dated : 09-10-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு காலியாக உள்ள பணியிடங்களில் கூடுதல் பொறுப்பு - வட்டாரக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...

 

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு காலியாக உள்ள பணியிடங்களில் கூடுதல் பொறுப்பு - வட்டாரக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - BEO Proceedings...


 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் அதிகம் காலியாக உள்ள நிலையில் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் கூடுதலாக 1 முதல் 3 பள்ளிகளுக்கு பொறுப்பு தலைமை ஆசிரியராக செயல்படுவார்...


கிருஷ்ணகிரி மாவட்டம் , ஒசூர் கல்வி மாவட்டம் (தொடக்கக்கல்வி) , தளி ஒன்றியம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 2024-2025ஆம் கல்வியாண்டு தகவல் மேலாண்மை முறையை இணையதள வழி மூலம் கலந்தாய்வு நடைபெற்றது.


 கலந்தாய்வு மூலம் தலைமையாசிரியர் மாறுதலில் சென்றுள்ளதால் கீழ்க்கண்ட பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் பணியிடம் காலி ஏற்பட்ட காரணத்தால் இப்பள்ளிகளுக்கு மாணவர் நலன் மற்றும் நிர்வாக நலன் கருதி கீழ்க்கண்ட பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்களுக்கு நிதி அதிகாரத்துடன் கூடிய அனைத்து பொறுப்புகளுடன் கூடுதல் பொறுப்பு வழங்கப்படுகிறது . மேலும் கீழ்க்கண்ட தலைமையாசிரியர்கள் 08.07.2024 முதல் கலம் 4 ல் குறிப்பிட்டுள்ள பள்ளிக்கு முற்றிலும் தற்காலிகமாக கூடுதல் பொறுப்புடன் பணிபுரிய ஆணையிடப்படுகிறது...





வட்டாரக் கல்வி அலுவலர் ஆக பதவி உயர்வு கலந்தாய்வு - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

 

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து வட்டாரக் கல்வி அலுவலர் ஆக பதவி உயர்வு கலந்தாய்வு BEO Promotion Counseling 14-06-2024 வெள்ளிக்கிழமை நடைபெறும் - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...


The promotion counseling from the post of Middle School Headmaster to Block Education Officer will be held on Friday 14-06-2024 - Tamil Nadu Directorate of Elementary Education Proceedings...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து வட்டாரக்கல்வி அலுவலர் பதவிக்கு, 01.01.2024-ன்படி தகுதி வாய்ந்தவர்களின் முன்னுரிமை பட்டியல்...


நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து வட்டாரக்கல்வி அலுவலர் பதவிக்கு, 01.01.2024-ன்படி தகுதி வாய்ந்தவர்களின் முன்னுரிமை பட்டியல்...

 

வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் தற்காலிக தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது திருத்தம் , சேர்க்கை மற்றும் நீக்கம் தொடர்பாக பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் இறுதி தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...



நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து வட்டாரக்கல்வி அலுவலர் பதவிக்கு, 01.01.2024-ன்படி தகுதி வாய்ந்தவர்களின் முன்னுரிமை பட்டியல்...



MSHM TO BEO Panel 2024 - Final List Published...


தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி - வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு மூலம் நியமனம் 01.01.2024 நிலவரப்படி வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு 31.12.2011 க்கு முன்னர் பணியில் சேர்ந்து பணிபுரியும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் தற்காலிக தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது திருத்தம் , சேர்க்கை மற்றும் நீக்கம் தொடர்பாக பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் இறுதி தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 4797/ ஐ1/ 2024, நாள்: 23-05-2024...


Priority List of Eligible Candidates for the Post of Block Education Officer from Middle School Head Master as on 01.01.2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


01.01.2024 அன்றைய நிலவரப்படி வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடத்தை பதவி உயர்வுக்கு தகுதியான நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின்‌ மாநில அளவிலான தகுதிவாய்ந்தோர்‌ பட்டியல்‌ (Panel List) - தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌.004797 /ஐ1/2024, நாள்‌. 01.03.2024...

 


01.01.2024 அன்றைய நிலவரப்படி வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடத்தை பதவி உயர்வுக்கு (BEO Promotion) தகுதியான நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின்‌ மாநில அளவிலான தகுதிவாய்ந்தோர்‌ பட்டியல்‌ (Panel List) - தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌.004797 /ஐ1/2024, நாள்‌. 01.03.2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



State Level Panel List of Middle School Headmasters Eligible for Promotion to the Post of Block Education Officer as on 01.01.2024 - Proceedings of the Director of Elementary Education, Tamil Nadu, Rc.No.004797 /I1/2024, Dated. 01.03.2024...



தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, சென்னை-6.

ந.க.எண்‌.004797 /ஐ1/2024, நாள்‌. 01.03.2024


பொருள்‌ : தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி சார்நிலைப்பணி - வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடம்‌ - பதவி உயர்வு மூலம்‌ நியமனம்‌ - 2024 ஆம்‌ ஆண்டு 01.01.2024 நிலவரப்படி மாநில அளவில்‌ தகுதிவாய்ந்தோர்‌ பட்டியல்‌ (Panel List) தயார்‌ செய்தல்‌ - வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 4 தேர்வுகளிலும்‌ முழுமையாக தேர்ச்சி பெற்று 3112.2011க்கு முன்னர்‌ நடுநிலைப்பள்ளித்‌ தலைமையாசிரியராக பணியில்‌ சேர்ந்து 31.12.2023 க்குள்‌ முழுத்தகுதி பெற்ற ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு / மாநகராட்சி நடுநிலைப்பள்ளித்‌ தலைமையாசிரியர்களின்‌ விவரங்களை அனுப்பக்‌ கோருதல்‌ - சார்பு.


பார்வை 1. அரசாணை (நிலை)எண்‌.497, கல்வி, அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்பம்‌ துறை, நாள்‌.26.06.95

2. அரசாணை நிலை எண்‌.11 , பள்ளிக்‌ கல்வித்‌ (ஜி) துறை, நாள்‌.09.02.2004


3. அரசாணை நிலை எண்‌.149 , பள்ளிக்‌ கல்வித்‌ (ஜி) துறை, நாள்‌.28.08.2006


4. அரசாணை நிலை எண்‌.107, பணியாளர்‌ மற்றும்‌ நிர்வாகச்‌ சீர்திருத்தத்‌ (எம்‌) துறை, நாள்‌.18.08.2009


5. அரசாணை நிலை எண்‌.242, உயர்‌ கல்வித்‌ (பி) துறை, நாள்‌.18.12.2012.


6. அரசாணை நிலை எண்‌. 165, பள்ளிக்‌ கல்வி பக3(1) துறை நாள்‌.15.10.2014


7. அரசாணை (நிலை) எண்‌:151, பள்ளிக்‌ கல்வி (ப.க.1(1))த்‌ துறை, நாள்‌.09.09.2022


தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி சார்நிலைப்பணியில்‌ வகுப்பு 1 வகை 1 உள்ள வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடத்தினை 50 விழுக்காடு அதே பணியில்‌ வகுப்பு 1 வகை 2 வரும்‌ நடுநிலைப்‌ பள்ளித்‌ தலைமையாசிரியர்களை கொண்டு பதவி உயர்வு மூலம்‌ நிரப்ப தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடத்தை பதவி உயர்வு மூலம்‌ நியமனம்‌ செய்யப்படுவதற்கு 31.12.2011-க்கு முன்னர்‌ நடுநிலைப்பள்ளித்‌ தலைமை ஆசிரியராக பணியில்‌ சேர்ந்து மற்றும்‌ 31.12.2023-க்குள்‌ வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட அனைத்து துறை தேர்வுகளிலும்‌ தேர்ச்சி பெற்று முழுத்தகுதி பெற்ற ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு / மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின்‌ மாநில அளவிலான தகுதிவாய்ந்தோர்‌ பட்டியல்‌ (Panel List) 01.01.2024 அன்றைய நிலவரப்படி தயாரிக்கப்பட வேண்டியுள்ளது.



வட்டாரக் கல்வி அலுவலராக தேர்வு பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்...

 திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றியத்தில் 2012-ல் TET இடைநிலை ஆசிரியராகப் பணியேற்று சேலம் மாவட்டத்திற்கு மாறுதலில் சென்ற திரு. ரகுபதி அவர்கள் தற்போது கோவை மாவட்டம் பொள்ளாச்சி கல்வி மாவட்டம் வால்பாறை ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலராக தேர்வு பெற்றுள்ளார்...



நேரடி நியமனம் பெற்ற 33 வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...

 நேரடி நியமனம் பெற்ற 33 வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...



வட்டாரக்கல்வி அலுவலராக தேர்வாகியுள்ள இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்...



வட்டாரக்கல்வி அலுவலராக தேர்வாகியுள்ள இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்...



நேரடி நியமன வட்டாரக்கல்வி அலுவலராக (BEO) வேதாரண்யம் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் (ITK Volunteer) புனிதவதி B.Sc., B.Ed., அவர்கள் தேர்வாகியுள்ளார். 





திங்கட்கிழமை (04.12.2023) நடைபெறுவதாக இருந்த வட்டாரக் கல்வி அலுவலர் (BEO) பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கனமழை காரணமாக ஒத்திவைப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் (Certificate verification for Block Education Officer posts scheduled to be held on Monday (04.12.2023) has been postponed due to heavy rain - Teacher's Recruitment Board)...



திங்கட்கிழமை (04.12.2023) நடைபெறுவதாக இருந்த வட்டாரக் கல்வி அலுவலர் (BEO) பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு   கனமழை காரணமாக ஒத்திவைப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) (Certificate verification for Block Education Officer posts scheduled to be held on Monday (04.12.2023) has been postponed due to heavy rain - Teacher's Recruitment Board)...


 தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் நேரடி வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு திங்கட்கிழமை (04.12.2023) நடைபெறுவதாக இருந்தது. கனமழை காரணமாக சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும்.


- ஆசிரியர் தேர்வு வாரியம்.



குறித்த காலத்திற்குள் வளரறி மதிப்பீடு (FA) முடிக்காத வகுப்பு ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க தஞ்சாவூர் ஊரகம் வட்டாரக் கல்வி அலுவலர் குறிப்பாணை (Thanjavur Rural Block Education Officer Memorandum to explain to the class teachers who have not completed the FA within the stipulated time)...

 


குறித்த காலத்திற்குள் வளரறி மதிப்பீடு (FA) முடிக்காத வகுப்பு ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க தஞ்சாவூர் ஊரகம் வட்டாரக்  கல்வி அலுவலர் குறிப்பாணை (Thanjavur Rural Block Education Officer Memorandum to explain to the class teachers who have not completed the FA within the stipulated time)...


அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை பள்ளிகளிலும் எண்ணும் எழுத்தும் 4,5 வகுப்புகளுக்கு வளரறி மதிப்பீடு மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


 குறித்தக்காலத்திற்குள் வளரறி மதிப்பீடு முடிக்காத வகுப்பு ஆசிரியர்கள் அதற்கான காரணத்தினை தலைமையாசிரியர் வழியாக அலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது.



>>> தஞ்சாவூர் ஊரகம் வட்டாரக்  கல்வி அலுவலர் குறிப்பாணை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) : வட்டாரக் கல்வி அலுவலர் (BEO ) பணி தேர்வு - சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்கள் பட்டியல் வெளியீடு (Direct Recruitment of Block Educational Officer in the Directorate of Elementary Education Under Tamil Nadu Elementary Education Subordinate Service for the year 2019 – 2020 to 2021 – 2022)...


 ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) : வட்டாரக் கல்வி அலுவலர் (BEO ) பணி தேர்வு -  சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்கள் பட்டியல் வெளியீடு (Direct Recruitment of Block Educational Officer in the Directorate of Elementary Education Under Tamil Nadu Elementary Education Subordinate Service for the year 2019 – 2020 to 2021 – 2022)...



List of Candidates Called for Certificate Verification


              As per the Notification No.1/2023 on 27.11.2019 for Direct Recruitment of Block Educational Officer 2019-2020 To 2021-2022. The examination result was published on 09.11.2023.    


             Now the board here by released the Certificate Verification list for the eligible candidates in the ratio 1:1.25 by following the merit cum communal turn.


             As per the Notification, it is informed that


             * If more than one candidate secures the same cut-off marks for the particular communal turn, all such candidates are called for Certificate Verification.


             * The call letter for Certificate Verification will be published in the Teachers Recruitment Board’s website https://www.trb.tn.gov.in/ only.


             * Those Candidates who are short-listed for Certificate Verification can download the Call letter uploaded in the TRB’s website only. No other mode of communication will be sent to the candidates for Certificate Verification.


             * Candidates short-listed as above shall bring all the original and attested copies of all Certificates /Documents as stated in the Call Letter for Certificate Verification.


             * Candidates who are not personally present for the Certificate Verification on the prescribed date shall not be considered for further selection process even if they have secured the qualifying marks for selection.


             * Since the candidates are being called for Certificate Verification in the ratio of 1:1.25, calling for Certificate Verification and Verifying their Certificates / Documents is not a Guarantee for final selection.


             The Venue and date for the Certificate Verification intimated in the call letter of C.V. Short listed candidates/


             Utmost care has been taken in preparing the list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in at any stage. Incorrect list would not confer any right of enforcement. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in.


Date: 22.11.2023


Chairman


 

>>> Click - Press News...



>>> Click - Shortlisted Candidates for Certificate Verification...



>>> Annexure – I (Bio- Data)...



>>> Annexure – II (Identification Certificate)...


01.01.2023 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்கு 3% இட ஒதுக்கீட்டில் பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்களின் விவரங்கள் அனுப்புகோருதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 027718/ ஐ1/ 2023, நாள்: 17-11-2023 (BEO to HS HM Promotion Panel Preparation Proceedings by DEE - Details of Block Education Officers eligible for appointment through transfer to the post of Headmaster of Government High School as on 01.01.2023 in 3% reservation are referred to the Director of Elementary Education Proceedings Rc.No: 027718/ I1/ 2023, Dated: 17-11-2023)...


 01.01.2023 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்கு  3% இட ஒதுக்கீட்டில் பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்களின் விவரங்கள் அனுப்புகோருதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 027718/ ஐ1/ 2023, நாள்: 17-11-2023 (Details of Block Education Officers eligible for appointment through transfer to the post of Headmaster of Government High School as on 01.01.2023 in 3% reservation are referred to the Director of Elementary Education Proceedings Rc.No: 027718/ I1/ 2023, Dated: 17-11-2023)...



>>> அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலி பணியிடங்களில் 3%  காலி பணியிடங்களை வட்டார கல்வி அலுவலர்களைக் கொண்டு நிரப்புதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 027718/ ஐ1/ 2023, நாள்: 17-11-2023...



ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மருத்துவ சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு கோரும் பொழுது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் - வட்டாரக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (PROCEDURES TO BE FOLLOWED BY TEACHERS AND STAFF WHEN CLAIMING UNEARNED LEAVE ON MEDICAL CERTIFICATE - PROCEEDINGS OF BLOCK EDUCATION OFFICER)...

 

ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மருத்துவ சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு கோரும் பொழுது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் - வட்டாரக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (PROCEDURES TO BE FOLLOWED BY TEACHERS AND STAFF WHEN CLAIMING UNEARNED LEAVE ON MEDICAL CERTIFICATE - PROCEEDINGS OF BLOCK EDUCATION OFFICER)...





வட்டாரக் கல்வி அலுவலர் (BEO) பதவிக்கான தேர்வு - தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு வெளியீடு - trb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம் (Block Education Officer Exam – Hall Ticket Released – Downloadable at trb.tn.gov.in – Teachers' Recruitment Board)...


>>> வட்டாரக் கல்வி அலுவலர் (BEO) பதவிக்கான தேர்வு - தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு வெளியீடு - trb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்  - ஆசிரியர் தேர்வு வாரியம் (Block Education Officer Exam – Hall Ticket Released – Downloadable at trb.tn.gov.in – Teachers' Recruitment Board)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

வட்டாரக் கல்வி அலுவலர் (BEO) பணிக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவிப்பு (Extension of time to apply for competitive examination for the post of Block Education Officer - Teacher Recruitment Board Notification)...


>>> வட்டாரக் கல்வி அலுவலர் (BEO) பணிக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவிப்பு (Extension of time to apply for competitive examination for the post of Block Education Officer - Teacher Recruitment Board Notification)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

வட்டாரக் கல்வி அலுவலராகப் பதவி உயர்வு பெற்ற நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு ஆணைகள் மாண்புமிகு.பள்ளிக் கல்வி அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்களால் இன்று திங்கட்கிழமை 22-05-2023 தலைமை செயலகத்தில் வழங்கப்பட்டது (The promotion orders to the Middle School Head Master's who have been promoted as Block Educational Officers were given by Hon'ble Minister of School Education Mr. Anbil Mahesh today Monday 22-05-2023 at the Chief Secretariat)...

   வட்டாரக் கல்வி அலுவலராகப் பதவி உயர்வு பெற்ற நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு ஆணைகள் மாண்புமிகு.பள்ளிக் கல்வி அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்களால் இன்று திங்கட்கிழமை 22-05-2023  தலைமை செயலகத்தில் வழங்கப்பட்டது (The promotion orders to the Middle School Head Master's who have been promoted as Block Educational Officers were given by Hon'ble Minister of School Education Mr. Anbil Mahesh today Monday 22-05-2023 at the Chief Secretariat)...











>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


வட்டாரக் கல்வி அலுவலர் (BEO) பதவி உயர்வு கலந்தாய்வு - தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் தகவல் (Block Educational Officer Promotion Counselling - Information from Director of Elementary Education)...


வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு - தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் தகவல் (Block Educational Officer Promotion Counselling - Information from Director of Elementary Education):


*தொடக்கக் கல்வித் துறையில், நேற்று நடைபெற்ற வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான கலந்தாய்வில் அனைத்து காலிப்பணியிடங்களும் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டு உள்ளன.


 *தற்போது தொடக்கக் கல்வித் துறையில் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் எதுவும் காலியாக இல்லை.


*கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் (Total Candidates called for counseling): 345

 

*கலந்தாய்வில் காண்பிக்கப்பட்ட பணியிடங்கள் (Total number of vacant shown for counseling): 54


* நிரப்பப்பட்ட பணியிடங்கள் (order Taken): 54

 

* பதவி உயர்வு துறப்பு செய்தவர்கள் (Relinquished):152






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் தேதி அறிவிப்பு (Middle HM to BEO Promotion Counseling Date Announcement) - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 07346/ ஐ1/ 2023-2, நாள்: 05-05-2023 (Notification of Date of Promotion of Block Educational Officer from the post of Middle School Head Master - Tamil Nadu Director of Elementary Education Proceedings Rc.No: 07346/ I1/ 2023-2 Dated: 05-05-2023)...


>>> நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் தேதி அறிவிப்பு (Middle HM to BEO Promotion Counseling Date Announcement) - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 07346/ ஐ1/ 2023-2, நாள்: 05-05-2023 (Notification of Date of Promotion of Block Educational Officer from the post of Middle School Head Master - Tamil Nadu Director of Elementary Education Proceedings Rc.No: 07346/ I1/ 2023-2 Dated: 05-05-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள்  - தமிழ்...