இடுகைகள்

Article லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பழைய ஓய்வூதியத் திட்டம்: வாக்குறுதி நிறைவேறட்டும் (Old Pension Scheme: Let the promise come true)...

படம்
பழைய ஓய்வூதியத் திட்டம்: வாக்குறுதி நிறைவேறட்டும் (Old Pension Scheme: Let the promise come true) - இந்து தமிழ் திசை கட்டுரை... எம். துரைப்பாண்டியன்: இந்திய ராணுவத்தில் சிவில் பிரிவில் கணக்குத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற டி.எஸ்.நகாரா உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, ஓய்வூதியதாரர்களால் மறக்கவே முடியாதது. 1982 டிசம்பர் 17 அன்று 5 பேர் கொண்ட அரசியல் அமர்வுக்குத் தலைமை வகித்த தலைமை நீதிபதி ஒய்.வி.சந்திரசூட், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை வழங்கினார். ‘ஓய்வூதியம் என்பது பிச்சைக்காரர் தட்டில் போடும் பிச்சைக் காசு அல்ல. அது தொழிலாளர்களின் சட்டபூர்வமான உரிமை’ என அந்தத் தீர்ப்பில் அவர் குறிப்பிட்டார். தீர்ப்பு வழங்கப்பட்ட அந்த தினம், நாடு முழுவதும் ‘ஓய்வூதியர் தின’மாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. 40ஆவது ஓய்வூதியர் தினம் கொண்டாடப்படும் வேளையில், புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS – New Pension Scheme) என்ற பெயரில் ஓய்வூதியமே மறுக்கப்படும் நிலை (No Pension Scheme) உருவாகி உள்ளது. கடந்து வந்த பாதை:  வேலைப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு, ஓய்வூதியம் ஆகியவை அரசு வேலை மீதான பெரும் நம்பிக்கைய

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...