கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Cash Award லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Cash Award லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

₹. 2000/- Cash Reward to teachers and government employees who have served the government without any defect for 25 years - CEO Proceedings & Format



25 ஆண்டுகள் மாசற்ற அரசுப் பணியாற்றிய ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ₹. 2000/- வழங்குதல் சார்ந்து - விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செய்முறைகள் & படிவம்


Regarding the provision of ₹. 2000/- Cash Award to teachers and government employees who have served the government without any defect for 25 years - Villupuram District Chief Educational Officer's Proceedings & Form



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அரசாணை எண் :390 ,நிதித்துறை, நாள்: 07.11.2012 - 25 ஆண்டுகள் எவ்வித ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாமல் மாசற்று பணியாற்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தமிழக அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.2000/- மற்றும் பாராட்டு சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பம் மாதிரி (Award of cash incentive to the Government employees who have rendered 25 years of unblemished service - Application Format)...

 


Award of cash incentive to the Government employees who have rendered 25 years  of unblemished service - Orders Issued...


>>> Click here to Download G.O.Ms.No.:390 , Dated: 07.11.2012...



>>> ஊக்கத்தொகை ரூ.2000/- மற்றும் பாராட்டு சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பம் மாதிரி...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SDATன் கீழ் செயல்பட்டு வரும் 6 சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகள் - மாணவர் சேர்க்கை - செய்தி வெளியீடு

கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி ...