இடுகைகள்

Chief Minister in Your Constituency லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

துறைத்தேர்வுகள்(Departmental Tests) எழுதுவது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குனர்(பணியாளர் தொகுதி) அவர்களின் விளக்கம்...

படம்
 துறைத்தேர்வுகள் எழுதுவது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குனர்(பணியாளர் தொகுதி) அவர்களின் விளக்கம்...

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை - பெறப்படும் மனுக்களுக்கு தீர்வு காண பள்ளிக் கல்வி இயக்கக அளவில் பொறுப்பு அலுவலரை நியமித்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு...

படம்
  பள்ளிக் கல்வி - உங்கள் தொகுதியில் முதலமைச்சர் - துறை உருவாக்கம் - பெறப்படும் மனுக்களுக்கு தீர்வு காணும் பொருட்டு பள்ளிக் கல்வி இயக்கக அளவில் பொறுப்பு அலுவலரை நியமித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 14838/ அ1/ இ4/ 2021, நாள்: 26-05-2021... >>>  பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 14838/ அ1/ இ4/ 2021, நாள்: 26-05-2021...

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறை தலைமை செயலகத்தில் உருவாக்கம் - அரசாணை வெளியீடு...

படம்
  உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறை தலைமை செயலகத்தில் உருவாக்கம் - அரசாணை (நிலை) எண்: 269, நாள்: 07-05-2021 வெளியீடு... உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐஏஎஸ் நியமனம். >>> அரசாணை (நிலை) எண்: 269, நாள்: 07-05-2021...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...