>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு (PTA) 2022-2023ஆம் ஆண்டிற்கு இணைப்புக் கட்டணம் செலுத்தக் கோருதல் - பள்ளிக்கல்வி ஆணையரின் கடிதம் (Request for Payment of Affiliation Fee to Tamil Nadu State Parent Teacher Association for the year 2022-2023 - Letter from Commissioner of School Education)...
பள்ளிக் கல்வித் துறை - நிருவாக சீரமைப்பு - மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு (இடைநிலை) ஒன்றியங்கள் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டது - சில மாவட்டங்களுக்கு ஒன்றியம் ஒதுக்கீடு - திருத்திய ஆணை வழங்குதல் - சார்ந்து - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்:45227/அ1/இ1/2022, நாள்: 31-10-2022 (Department of School Education - Administrative Reorganization - Allotment of Unions to District Education Offices (Secondary) and Order Issued - Allotment of Unions to Certain Districts - Issuance of Revised Order - Regarding - Proceedings of the Commissioner of School Education, Tamil Nadu No:45227/A1/E1/2022, Dated : 31-10-2022)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை-6.
ந.க.எண்:45227/அ1/இ1/2022, நாள்: 31-10-2022...
பொருள்: பள்ளிக் கல்வித் துறை - நிருவாக சீரமைப்பு - மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு (இடைநிலை) ஒன்றியங்கள் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டது - சில மாவட்டங்களுக்கு ஒன்றியம் ஒதுக்கீடு - திருத்திய ஆணை வழங்குதல் - சார்ந்து.
பார்வை:
1. அரசு ஆணை (நிலை) எண்:151, பள்ளிக் கல்வி (ப.க.1(1)த் துறை, நாள் 09.09.2022.
2. அரசு ஆணை (நிலை) எண்:172,பள்ளிக் கல்வி (ப.க.1(1)த் துறை, நாள் 30.09.2022.
3. சென்னை-6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்.45227/அ1/இ1/2022, நாள். 03.10.2022
பார்வை 3-ல் காணும் இவ்வாணையரக செயல்முறைகளின்படி, கல்வி மாவட்ட வாரியாக ஒன்றியங்கள் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது இணைப்பில் உள்ள மாவட்டங்களுக்கு திருத்திய ஒன்றியங்கள் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்படுகிறது.
இணைப்பில் உள்ள ஒன்றியங்களின்படி, சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு (இடைநிலை) கோப்பினை மாற்றம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், மாற்றம். செய்யப்பட்ட கோப்புகளின் விவரங்களை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெற்று அதனை தங்கள் அலுவலகத்தில் பராமரிக்கப்பட வேண்டும் எனவும், மேலும், மாவட்டக் கல்வி. அலுவலகங்களில் ஆண்டாய்வு மேற்கொள்ளும்போது மேற்கண்ட கோப்புகள் உரிய பதிவேடுகளில் பதியப்பட்ட விவரத்தினை உறுதி செய்யுமாறும் சார்ந்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவறுத்தப்படுகிறது.
பள்ளிக்கல்வி ஆணையருக்காக
இணைப்பு :
திருத்தியபட்டியல்
பெறுநர்:
சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள்.
நகல்:
சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள்.
சார்ந்த கருவூல அலுவலர்கள்.
வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்கு பதிவறை எழுத்தர் பணியிடம் ஒதுக்கீடு செய்து திருத்திய ஆணை - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், ந.க.எண்.45227/அ1/இ1/2/2022, நாள்.12.10.2022(Allotting the post of Record Clerk to Block Education Offices - Revised Proceedings of the Tamil Nadu Commissioner of School Education)...
தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை-6.
ந.க.எண்.45227/அ1/இ1/2/2022, நாள்.12.10.2022
பொருள்: பள்ளிக் கல்வித் துறை - நிருவாக சீரமைப்பு - அலுவலகப் பணியாளர்கள் பணிநிரவல் செய்து ஆணை வழங்கப்பட்டது - வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்கு பதிவறை எழுத்தர் பணியிடம் ஒதுக்கீடு செய்து திருத்திய ஆணை வழங்குதல் - சார்ந்து.
பார்வை: 1. அரசு ஆணை (நிலை) எண்.151, பள்ளிக் கல்வி(பக1(1)த்துறை, நாள் 09.09.2022.
2. சென்னை - 6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்.45227/அ1/இ1/2022, நாள் 17.09.2022.
பார்வை 1-ல் காணும் அரசாணையினை செயல்படுத்தும் விதமாக பள்ளிக் கல்வித் துறையில் அனுமதிக்கப்பட்ட பல்வேறு அலுவலக பணியாளர்கள் பணியிடங்கள் பணிநிரவல் செய்து பார்வை 2-ல் காணும் செயல்முறைகளில் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
மேற்காணும் செயல்முறைகளில் வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்கு பதிவறை எழுத்தர் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே, தற்போது வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்கு இணைப்பில் உள்ளவாறு பதிவறை எழுத்தர் பணியிடம் (Record Clerk) ஒதுக்கீடு செய்து திருத்திய ஆணை வெளியிடப்படுகிறது.
பார்வை 2-ல் கண்டுள்ள செயல்முறைகள், மற்றும் தற்போது அளிக்கப்பட்டுள்ள மேற்கண்ட திருத்திய ஆணையின்படி, தங்கள் மாவட்டத்தில் பதிவறை எழுத்தர் பணியிடத்தினை (Record Clerk) பணிநிரவல் செய்ய தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளிக் கல்வி ஆணையருக்காக
இணைப்பு :
பதிவறை எழுத்தர் ஒதுக்கீடு பட்டியல்
பெறுநர்
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்.
நகல்
1. தொடக்கக் கல்வி இயக்குநர், சென்னை-6.
2. இவ்வியக்கக "அ5" பிரிவு.
15.07.2022 மற்றும் 16.07.2022 ஆகிய நாட்களில் நடைபெற்ற அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் சார்ந்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Proceedings of the Commissioner of School Education regarding taking appropriate action on the subject matter discussed in the review meeting for all District Chief Educational Officers and District Educational Officers held on 15.07.2022 and 16.07.2022) ந.க.எண்: 0433443/ பிடி1/ இ2/ 2022, நாள்: 29-07-2022...
அனைத்து அரசு & உதவி பெறும் பள்ளிகளின் பணியாளர்கள் TNSED Schools செயலியில் (App) விடுப்பிற்கு (CL, EL, ML) விண்ணப்பிக்கும் முறை மற்றும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் விடுப்பை அனுமதிக்கும் முறை - புதிய செயலியை பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 001446/ பிடி1/ இ1/ 2022, நாள்: 13-06-2022 (Teachers of all Government & Aided Schools Applying for Leave (CL, EL, ML) in the TNSED Schools App and Allowance of Headmasters and Officers - Proceedings of the School Education Commissioner regarding the implementation of the new Application)...
2022-2023ஆம் கல்வியாண்டிலிருந்து ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு கோருதல், அனுமதி மற்றும் பிற பணி சார்ந்த தேவைகளுக்கு இணைய வழியில் பணிப்பலன்களை பெற TNSED - Schools புதிய மின்னனு செயலிஉருவாக்கப்பட்டது. அதன் வாயிலாக விண்ணப்பித்தல் - பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் சார்ந்து - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (TNSED - Schools App created to enable Teachers to avail online benefits for Casual Leave, Medical Leave, Earned Leave, Permission and other work-related needs from the 2022-2023 academic year. Applying through it - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 001446/ பிடி1/ இ1/ 2022, நாள்: 13-06-2022...
மாணவர்களிடையே சாதி குறித்த தகவல் எதையும் பள்ளிக் கல்வித் துறை சேகரிக்கவில்லை - இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பலன் கிடைப்பதை உறுதி செய்யவே Communal Category பற்றிய தகவல் சேகரிக்கப்படுகிறது - பள்ளிக் கல்வி ஆணையர் விளக்கம் (The Department of School Education does not collect any information about caste among the students - Information on Communal Category is collected to ensure benefit based on reservation - School Education Commissioner Explanation)...
திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியாகி இருந்தாலும் தேர்வு அட்டவணையில் எவ்வித மாற்றமும் இல்லை - பள்ளிக் கல்வி ஆணையர் அறிவிப்பு (There is no change in the Examination Schedule even though the Revision Exam question paper has been leaked - School Education Commissioner's announcement)...
வினாத்தாள் கசிவு: திருவண்ணாமலையில் உள்ள 2 தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஆக்சிலியம், வந்தவாசி ஹாசினி ஆகிய 2 தனியார் பள்ளிகளில் இருந்து 10, +2 தேர்வு வினாத்தாள்கள் லீக்கானது கண்டறியப்பட்டது.
2 தனியார் பள்ளிகளைச் சார்ந்த நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை.
அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் திறன் வலுவூட்டல் பயிற்சி வழங்குவதற்கான கால அட்டவணை மற்றும் பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Schedule and Proceedings of the Commissioner of School Education for imparting capacity building training to all Primary, Middle and High School Teachers)...
பள்ளிக்கல்வி - மண்டல வாரியான ஆய்வுக்கூட்டம் - பள்ளிக்கல்வித் துறையின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வுக்கு உட்படுத்துதல் - பள்ளிக்கல்வி ஆணையரின் கடிதம் (School Education - Zone wise Review Meeting - Reviewing the Development of the School Education Department and the Activities of Student Welfare Programs - Letter from the Commissioner of School Education) ந.க.எண்: 59699/பிடி1/இ2/2021, நாள்: 25-11-2021...
பள்ளிக்கல்வி - மண்டல வாரியான ஆய்வுக்கூட்டம் - பள்ளிக்கல்வித் துறையின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வுக்கு உட்படுத்துதல் - பள்ளிக்கல்வி ஆணையரின் கடிதம் (School Education - Zone wise Review Meeting - Reviewing the Development of the School Education Department and the Activities of Student Welfare Programs - Letter from the Commissioner of School Education) ந.க.எண்: 59699/பிடி1/இ2/2021, நாள்: 25-11-2021...
>>> பள்ளிக்கல்வி ஆணையரின் கடிதம் ந.க.எண்: 59699/பிடி1/இ2/2021, நாள்: 25-11-2021...
>>> தொடக்கக்கல்வித்துறை - பள்ளி விவரப் படிவம் (DEE - School Profile Format)...
23.11.2021 அன்று பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையில் நடைபெற்ற முதன்மை / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் குறித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (Proceedings of the Commissioner of School Education to take appropriate action on the Subject discussed at the review meeting for Chief / District Educational Officers chaired by the Commissioner of School Education on 23.11.2021) ந.க.எண்: 2064/பிடி1/இ2/2021, நாள்: 01-12-2021...
23.11.2021 அன்று பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையில் நடைபெற்ற முதன்மை / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் குறித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (Proceedings of the Commissioner of School Education to take appropriate action on the Subject discussed at the review meeting for Chief / District Educational Officers chaired by the Commissioner of School Education on 23.11.2021) ந.க.எண்: 2064/பிடி1/இ2/2021, நாள்: 01-12-2021...
>>> பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் ந.க.எண்: 2064/பிடி1/இ2/2021, நாள்: 01-12-2021...
ஆசிரியர்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் கிடையாது - பள்ளிக் கல்வி ஆணையர் உறுதி (There is no compulsory transfer for teachers - School Education Commissioner assures)...
ஆசிரியர்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் கிடையாது என்று பள்ளிக் கல்வி ஆணையர் உறுதிப்படுத்தியுள்ளதாக தந்தி டிவி செய்தி வெளியிட்டுள்ளது...
>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...
ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்களுடன் 21.10.2021 அன்று 1முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு மற்றும் "இல்லம் தேடி கல்வி" திட்டம் தொடர்பாக சென்னையில் கலந்தாலோசனை மற்றும் அறிமுகக் கூட்டம் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்(Consultation and introductory meeting with the Office bearers of the Teachers' Association on 21.10.2021 in Chennai on the opening of schools from 1st to 8th class and the "Home Seeking Education" Project - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 047144 / சி3 / இ1 / 2021, நாள்.13 .10.2021..
ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்களுடன் 21.10.2021 அன்று 1முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு மற்றும் "இல்லம் தேடி கல்வி" திட்டம் தொடர்பாக சென்னையில் கலந்தாலோசனை மற்றும் அறிமுகக் கூட்டம் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்(Consultation and introductory meeting with the Office bearers of the Teachers' Association on 21.10.2021 in Chennai on the opening of schools from 1st to 8th class and the "Home Seeking Education" Project - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 047144 / சி3 / இ1 / 2021, நாள்.13 .10.2021...
>>> பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 047144 / சி3 / இ1 / 2021, நாள்.13 .10.2021...
வெண்புள்ளிகள் விழிப்புணர்வு பெற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் செயலமுறைகள் (Proceedings of the School Education Commissioner for granting permission for an awareness program to transform Tamilnadu into a Leucoderma awareness state) ந.க.எண்: 031617/எம்/இ1/2021, நாள்: 11-10-2021...
வெண்புள்ளிகள் விழிப்புணர்வு பெற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் செயலமுறைகள் (Proceedings of the School Education Commissioner for granting permission for an awareness program to transform Tamilnadu into a Leucoderma awareness state) ந.க.எண்: 031617/எம்/இ1/2021, நாள்: 11-10-2021...
>>> பள்ளிக் கல்வி ஆணையர் செயலமுறைகள் ந.க.எண்: 031617/எம்/இ1/2021, நாள்: 11-10-2021...
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் தலைமையில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் 18.09.2021 அன்று கலந்துரையாடல் சென்னையில் நடைபெறுவது சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்:047144/சி3/இ1/2021, நாள்:13-09-2021...
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் தலைமையில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் 18.09.2021 அன்று கலந்துரையாடல் சென்னையில் நடைபெறுவது சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்:047144/சி3/இ1/2021, நாள்:13-09-2021...
>>> பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்:047144/சி3/இ1/2021, நாள்:13-09-2021...
மாணவர்களின் சமூக, பொருளாதார நிலை, உடல் நலம் மற்றும் மனநலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் வகுப்பறை செயல்பாடுகள் அமைய வேண்டிய விதங்கள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்(CSE & DEE Joint Proceedings ) ந.க.எண்:34462/பிடி1/இ1/2021, நாள்: 31-08-2021...
கொரோனா பெருந்தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் நீண்ட இடைவெளிக்குப் பின் திறக்கப்படுவதால் மாணவர்களின் சமூக, பொருளாதார நிலை, உடல் நலம் மற்றும் மனநலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் வகுப்பறை செயல்பாடுகள் அமைய வேண்டிய விதங்கள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள் ந.க.எண்:34462/பிடி1/இ1/2021, நாள்: 31-08-2021...
பள்ளிக் கல்வி - அரசுப் பள்ளிகளில் அகஸ்தியா தனியார் பன்னாட்டு நிறுவனம் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களை இணைய வழிக் கல்வி மூலம் செயல்வழிக் கற்றல் முறையில் வகுப்பு எடுக்க அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்:01424/எம்/இ2/2019, நாள்:22-07-2021(Granting permission to Agasthiya Private Multinational Institution to take Science and Mathematics classes through online education through Active Learning Methodology in Government Schools, students studying from 6th to 9th class - Proceedings of the Commissioner of School Education R.c.No: 01424 / M / E2 / 2019, Dated: 22-07-2021)...
பள்ளிக் கல்வி - அரசுப் பள்ளிகளில் அகஸ்தியா தனியார் பன்னாட்டு நிறுவனம் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களை இணைய வழிக் கல்வி மூலம் செயல்வழிக் கற்றல் முறையில் வகுப்பு எடுக்க அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்:01424/எம்/இ2/2019, நாள்:22-07-2021..
>>> பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்:01424/எம்/இ2/2019, நாள்:22-07-2021...
01-04-2013க்கு பின் கூடுதல் கல்வித் தகுதிக்கு உயர் தொடக்கநிலை ஊதியம் (Higher Start of Pay) கிடையாது - கோரிக்கையை நிராகரித்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு (Proceedings of the Commissioner of School Education R.C.No.:1224/A4/S1/2021, Dated: 26-07-2021)...
01-04-2013க்கு பின் கூடுதல் கல்வித் தகுதிக்கு உயர் தொடக்கநிலை ஊதியம் (Higher Start of Pay) கிடையாது - கோரிக்கையை நிராகரித்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Student Threatens to Kill Headmaster - Full Details
தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவன் - முழு விவரம் Student Threatens to Kill Headmasters - Full Details கேரளாவில் பாலக்காடு அனக...