கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Human Resource Management Department லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Human Resource Management Department லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பணிநியமனம், பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் தொடர்பாக முதலமைச்சரின் நிலையான ஆணைகள் (Standing Orders of CM) - மனித வள மேலாண்மைத் துறை உத்தரவு



பணிநியமனம், பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் தொடர்பாக முதலமைச்சரின் நிலையான ஆணைகள் (Standing Orders) - மனித வள மேலாண்மைத் துறை உத்தரவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



GOVERNMENT OF TAMIL NADU 

HUMAN RESOURCES MANAGEMENT (A) DEPARTMENT 

STANDING ORDER NO.1/2026 OF THE CHIEF MINISTER, DATED: 29.07.2026


Under sub-rule (4) of rule 35 of the Tamil Nadu Government Business Rules, 1978, and in supersession of the Standing Orders issued during the period from 2022 to 2025 and Standing Order No. 7, dated 09.01.2026, the Hon'ble Chief Minister of Tamil Nadu hereby directs as follows:-


1. APPROVAL OF PANEL:-


(1) Files relating to the approval of both temporary and regular panels, for promotion or appointment to higher posts relating to officers of the level of Heads of Department and one level below the Heads of Department, District Revenue Officers and Additional Secretaries / Joint Secretaries / Deputy Secretaries to Government need to be circulated to the Chief Minister.


(2) Files relating to the approval of both temporary and regular panels for promotion or appointment to higher posts relating to all other State Service Officers, circulation up to Minister Concerned may be obtained if there is no disagreement. If there is disagreement between the administrative department and the Human Resources Management and Finance Departments, in such cases files may be circulated up to Minister for Human Resources Management.


(3) Files relating to promotion to the State Service Officers which are not strictly in accordance with seniority should be circulated to the Chief Minister through the Minister concerned with the recommendation of the Committee consisting of Chief Secretary, Secretary, Human Resources Management Department and the Secretary of the Administrative Department concerned.


(4) In respect of Welfare of Differently Abled Persons Department, files relating to officers other than Heads of Department and Second level. Officers regarding drawal of panel shall be disposed of by the Minister for Social Welfare and Women Empowerment.


(5) In respect of Municipal Administration and Water Supply Department, establishment matters in respect of posts from pay level 22 to 25 including panel approval, who were included in the regular panel (Example: Assistant Commissioners in Corporations and Assistant Executive Engineer to Executive Engineer level officers) in respect of Urban Local Bodies and the posts of Sanitary Officer alone in pay levels 12 and 15, who were included in the regular panel for which the Government is the appointing authority as per the Tamil Nadu Urban Local Bodies Rules, 2023 shall be disposed of by the Minister for School Education, Tamil Development, Information and Publicity.



01.06.2026 முதல் அரசு ஊழியர்களுக்கு முக அடையாள (பயோ மெட்ரிக்) வருகைப் பதிவேடு



01.06.2026 முதல் அரசு ஊழியர்களுக்கு முக அடையாள (பயோ மெட்ரிக்) வருகைப் பதிவேடு கட்டாயமாகிறது


01.06.2026 முதல் மனித வள மேலாண்மைத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பயோ மெட்ரிக் முறையிலான வருகைப்பதிவு அறிமுகம்

https://kalvianjal.blogspot.com/2026/05/01062026.html

மனித வள மேலாண்மை துறையின் துணைச் சயலாளர் கடிதத்தில், அரசு முதன்மைச் செயலாளரின் அறிவுறுத்தலின்படி, மனித வள மேலாண்மைத் துறையில் 01.06.2026 முதல் பயோமெட்ரிக் / முக அடையாள வருகைப் பதிவு முறை அமலுக்கு வரும் எனவும், எனவே, இந்தத் துறையின் அனைத்து அலுவலர்கள்/பணியாளர்கள் காலை 10.00 மணிக்கு முன் அலுவலகத்திற்கு வருமாறும், மறு அறிவிப்பு வரும் வரை பயோமெட்ரிக் / ஃபேஸ் ஐடி (முக அடையாள) வருகைப் பதிவு மற்றும் நேரடியாக அலுவலகத்தில் உங்கள் இருப்பை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், அனைத்து அலுவலர்களும் பணியாளர்களும் பணியில் இருக்கும்போது அடையாள அட்டைகளை அணியுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




Human Resources Management (OPI-3) Department,


Secretariat, Chennai 600 009.


பராபவ, வைகாசி 15, திருவள்ளுவர் ஆண்டு -2057.


U.O.Note. No.9236/OP 1-2/2026, dated: 29.05.2026

https://kalvianjal.blogspot.com/2026/05/01062026.html

Sub: Establishment - Human Resources Management Department - Attendance through Bio Metric from 01.06.2026 - Instructions Issued.

https://kalvianjal.blogspot.com/2026/05/01062026.html

As Instructed by the Principal Secretary to Government, the use of Bio metric / Face Id attendance system will come into effect in this Department from 01.06.2026 onwards. Hence, All Officers/Staff of this Department are requested to attend the Office before 10.00 am and also to ensure your presence in the office through Bio metric system/Face ID attendance as well as Manually until further orders. Further all Officers and staff are instructed to wear ID cards while on duty.

https://kalvianjal.blogspot.com/2026/05/01062026.html

S. THANKAPAPPA

DEPUTY SECRETARY TO GOVERNMENT (OP)


To


All Officers/Staff,


Human Resources Management Department, Secretariat, Chennai - 600 009.


//Forwarded by order//


SECTION OFFICER



Kalanjiyam Appன் பயன்பாடுகள் - மனித வள மேம்பாட்டுத் துறைச் செயலாளரின் கடிதம்


களஞ்சியம் செயலியின் பயன்பாடுகள் குறித்து மனித வள மேம்பாட்டுத் துறைச் செயலாளரின் கடிதம்


Kalanjiyam ( IFHRMS2.0 ) - Sensitizing the use among the Government Employees Effective utilization of mobile application Requested - Regarding 


Usage of Kalanjiyam App Lr. No.9245 of 2025-1


Letter from the Secretary of the Department of Human Resource Development regarding the uses of the Kalanjiyam app



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Smartivity My First Science Experiment Kit for Kids 6-8-10-12-14 Years I 50+ Amazing Science Experiments | Christmas/Birthday Gift for Boys&Girls | Educational Toy for Kids 6,7,8,9,10,11,12 Years Old


https://amzn.to/4pDMNMR




அரசு ஊழியர்கள் அனைவரும் Photo ID Card கட்டாயம் அணிய வேண்டும் - மனித வள மேலாண்மைத் துறையின் கடிதம்

 


அரசு ஊழியர்கள் அனைவரும் பணியின் பொழுது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை Photo ID Card கட்டாயம் அணிய வேண்டும் - அணியாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - மனித வள மேலாண்மைத் துறையின் கடிதம், நாள் : 03-10-2024...


All Government employees must wear photo identity card while on duty - Disciplinary action against those who do not wear it - Letter from Human Resource Management Department, dated : 03-10-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அடிப்படை விதி 56(1)(a)ன் படி 60 வயது நிறைவு பெறும் மாதத்தின் கடைசி நாளின் பிற்பகலே பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டும் - தமிழ்நாடு அரசு மனித வள மேலாண்மைத் துறை செயலாளர் விளக்கக் கடிதம் (Fundamental Rule 56(1)(a), Every Government Servant shall retire from service retirement on the afternoon of the last day of the month in which he/ she attains the age of 60 years - Letter from the Secretary, Department of Human Resource Management, Government of Tamil Nadu) Letter No.593235/ FR-III/ 2022, Dated: 27-04-2022...



>>> அடிப்படை விதி 56(1)(a)ன் படி 60 வயது நிறைவு பெறும் மாதத்தின் கடைசி நாளின் பிற்பகலே பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டும் - தமிழ்நாடு அரசு மனித வள மேலாண்மைத் துறை செயலாளர் விளக்கக் கடிதம்  (Fundamental Rule 56(1)(a),  Every Government Servant shall retire from service retirement on the afternoon of the last day of the month in which he/ she attains the age of 60 years - Letter from the Secretary, Department of Human Resource Management, Government of Tamil Nadu) Letter No.593235/ FR-III/ 2022, Dated: 27-04-2022...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆண்டு வாரியான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு 4 வார கால தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆண்டு வாரியான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு 4 வார கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ...