இடுகைகள்

பணி ஓய்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

01.06.2023 முதல் 31.05.2024 முடிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை 1 பணியிடங்களில் ஓய்வு பெற உள்ளவர்கள் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 034721/ டபிள்யு3/ இ3/ 2023, நாள்: 15-09-2023 (Asking details of who are about to retire From 01.06.2023 to 31.05.2024 in the posts of Post Graduate Teachers, Director of Physical Education Grade 1 and Computer Instructor Grade 1 in Government Higher Secondary Schools - Proceedings of Joint Director of School Education Rc.No: 034721/ W3/ E3/ 2023, Dated : 15-09-2023)...

படம்
  01.06.2023 முதல் 31.05.2024 முடிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை 1 பணியிடங்களில் ஓய்வு பெற உள்ளவர்கள் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள்  ந.க.எண்: 034721/ டபிள்யு3/ இ3/ 2023, நாள்: 15-09-2023  (Asking details of who are about to retirement From 01.06.2023 to 31.05.2024 in the posts of Post Graduate Teachers, Director of Physical Education Grade 1 and Computer Instructor Grade 1 in Government Higher Secondary Schools -  Proceedings of Joint Director of School Education Rc.No: 034721/ W3/ E3/ 2023, Dated : 15-09-2023) ... >>> பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 034721/ டபிள்யு3/ இ3/ 2023, நாள்: 15-09-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பதவி உயர்வு பெற்று ஓராண்டுக்குள் பணி ஓய்வு பெறும் ஆசிரியர் / அரசு ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்குவது குறித்த தெளிவுரை - ஓய்வுபெறும் தருவாயில் பதவி உயர்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு அடிப்படை விதிகள் 26(a) இன் 13 (ix) இன் படி, ஒரு குறிப்பிட்ட காலாண்டில் உள்ள ஒரு அரசு ஊழியரின் ஊதிய உயர்வு, அவர் ஒரு வருட தகுதிச் சேவையை நிறைவு செய்யாத நிலையில், அவர் ஓய்வு பெற்றாலும், அந்த காலாண்டின் முதல் நாளில் வழங்கப்படலாம் - பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை அரசு முதன்மைச் செயலாளரின் கடிதம் (Clarification on giving annual increment to Teachers / Government Employees who retire within one year of promotion - Ruling 13 (ix) is applicable only for the Government Servants who have been promoted on the verge of their retirement. As per this ruling 13 (ix) of Fundamental Rules 26(a), increment of a Government Servant which falls in a particular quarter may be advanced to the first day of that quarter even though he has not completed one year of qualifying service and retires / expires from service in the said quarter and not in the earlier quarter - Letter from Personnel and Administrative Reforms Department Secretary to Government)...

படம்
>>> பதவி உயர்வு பெற்று ஓராண்டுக்குள் பணி ஓய்வு பெறும் ஆசிரியர் / அரசு ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்குவது குறித்த தெளிவுரை - ஓய்வுபெறும் தருவாயில் பதவி உயர்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு அடிப்படை விதிகள் 26(a) இன் 13 (ix) இன் படி, ஒரு குறிப்பிட்ட காலாண்டில் உள்ள ஒரு அரசு ஊழியரின் ஊதிய உயர்வு, அவர் ஒரு வருட தகுதிச் சேவையை நிறைவு செய்யாத நிலையில், அவர் ஓய்வு பெற்றாலும், அந்த காலாண்டின் முதல் நாளில் வழங்கப்படலாம் - பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை அரசு முதன்மைச் செயலாளரின் கடிதம் (Clarification on giving annual increment to Teachers / Government Employees who retire within one year of promotion - Ruling 13 (ix) is applicable only for the Government Servants who have been promoted on the verge of their retirement. As per this ruling 13 (ix) of Fundamental Rules 26(a), increment of a Government Servant which falls in a particular quarter may be advanced to the first day of that quarter even though he has not completed one year of qualifying service and retires / expires from

ஆசிரியர்களுக்கு ஓய்வு பெற்றபின் அக்கல்வியாண்டு முழுவதும் பணிநீட்டிப்பு உண்டு - தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவிப்பு (Teachers have extensions throughout the academic year after Retirement - Director of Elementary Education Announcement)...

படம்
 ஆசிரியர்களுக்கு ஓய்வு பெற்றபின் அக்கல்வியாண்டு முழுவதும் பணிநீட்டிப்பு உண்டு  - தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவிப்பு (Teachers have extensions throughout the academic year after Retirement - Director of Elementary Education Announcement)... CEOs,  Teachers on completion of 60 years will continue to work till the end of academic session. GO will be issued soon. Please allow teachers to continue. தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவுரை : 60 வயது முடிந்து கல்வி ஆண்டு இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு முடிய பணி நீட்டிப்பு வழங்கிட உத்தரவு. விரைவில் அரசாணை வரும் என்பதால் Superannuation தொடர அறிவுரை... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...

அடிப்படை விதி 56(1)(a)ன் படி 60 வயது நிறைவு பெறும் மாதத்தின் கடைசி நாளின் பிற்பகலே பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டும் - தமிழ்நாடு அரசு மனித வள மேலாண்மைத் துறை செயலாளர் விளக்கக் கடிதம் (Fundamental Rule 56(1)(a), Every Government Servant shall retire from service retirement on the afternoon of the last day of the month in which he/ she attains the age of 60 years - Letter from the Secretary, Department of Human Resource Management, Government of Tamil Nadu) Letter No.593235/ FR-III/ 2022, Dated: 27-04-2022...

படம்
>>> அடிப்படை விதி 56(1)(a)ன் படி 60 வயது நிறைவு பெறும் மாதத்தின் கடைசி நாளின் பிற்பகலே பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டும் - தமிழ்நாடு அரசு மனித வள மேலாண்மைத் துறை செயலாளர் விளக்கக் கடிதம்  (Fundamental Rule 56(1)(a),  Every Government Servant shall retire from service retirement on the afternoon of the last day of the month in which he/ she attains the age of 60 years - Letter from the Secretary, Department of Human Resource Management, Government of Tamil Nadu) Letter No.593235/ FR-III/ 2022, Dated: 27-04-2022...

தமிழ்நாடு அமைச்சுப் பணி - உதவியாளர் / இளநிலை உதவியாளர் / தட்டச்சர் நிலை II / சுருக்கெழுத்தர் பணியிடம் - 15.03.2022 முதல் 14.03.2025 வரை ஓய்வு பெறுவதால் ஏற்படக் கூடிய காலிப்பணியிடங்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Tamil Nadu Ministerial Job - Assistant / Junior Assistant / Typist Level II / Shorthand Writer Posts - 15.03.2022 to 14.03.2025 Vacancies that may arise due to retirement Joint Director of School Education Proceedings) ந.க.எண்: 13381/ அ4/ இ4/ 2022, நாள்: 08-03-2022...

படம்
>>> தமிழ்நாடு அமைச்சுப் பணி - உதவியாளர் / இளநிலை உதவியாளர் / தட்டச்சர் நிலை II / சுருக்கெழுத்தர் பணியிடம் - 15.03.2022 முதல் 14.03.2025 வரை ஓய்வு பெறுவதால் ஏற்படக் கூடிய காலிப்பணியிடங்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Tamil Nadu Ministerial Job - Assistant / Junior Assistant / Typist Level II / Shorthand Writer Posts - 15.03.2022 to 14.03.2025 Vacancies that may arise due to retirement Joint Director of School Education Proceedings) ந.க.எண்: 13381/ அ4/ இ4/ 2022, நாள்: 08-03-2022...

30.09.2024 வரை ஓய்வுபெற உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரம் கோரி பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநர் செயல்முறைகள் (Retirement Details - CSE JD Proceedings)...

படம்
>>> 30.09.2024 வரை ஓய்வுபெற உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரம் கோரி பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநர் செயல்முறைகள் (Retirement Details - CSE JD Proceedings)...

ஆண்டு ஊதிய உயர்வுக்கு முந்தைய நாள் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதிய உயர்வு - அடிப்படை விதியில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு - G.O.(Ms).No: 98, Dated : 21-09-2021 (Fundamental Rules - Grant of notional increment to Government servants who retire on superannuation on the preceding day of due date for annual increment - Amendment to Fundamental Rules - Orders - issued)...

படம்
 ஆண்டு ஊதிய உயர்வுக்கு முந்தைய நாள் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதிய உயர்வு - அடிப்படை விதியில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு - G.O.(Ms).No.98, Dated: September 21, 2021... Fundamental Rules - Grant of notional increment to Government servants who retire on superannuation on the preceding day of due date for annual increment - Amendment to Fundamental Rules - Orders - issued.  இது ஓய்வூதிய பலனுக்கு மட்டும் எடுத்துக் கொள்ளப்படும். 31.12.2014 முதல் அமல்படுத்தப்படுகிறது. >>> Click here to Download G.O.(Ms).No: 98, Dated : 21-09-2021...

ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோர்- அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வயது முதிர்வு அடிப்படையில் 2022- 2023 ஆம் நிதி ஆண்டில் ஓய்வு பெறுதல் குறித்து(01.04.2022-முதல் 01.03.2023 வரை) விவரங்கள் கோருதல் சார்ந்து பெருநகர சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை...

படம்
 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோர்- அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வயது முதிர்வு அடிப்படையில் 2022- 2023 ஆம் நிதி ஆண்டில் ஓய்வு பெறுதல் குறித்து(01.04.2022-முதல் 01.03.2023 வரை) விவரங்கள் கோருதல் சார்ந்து பெருநகர சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை... >>> பெருநகர சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை, நாள்: 14-09-2021...

தெலுங்கானா அரசு ஊழியர்களுக்கு 30 % ஊதிய உயர்வு & ஓய்வு வயது 61 ஆக உயர்வு...

படம்
 தெலுங்கானாவில், அரசு ஊழியர்களின் சம்பளத்தை, 30 சதவீதம் உயர்த்தி, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது.  இம்மாநிலத்தின், 11வது ஊதிய கமிஷன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, சி.ஆர்.பிஸ்வால் தலைமையில், 2018ல் உருவாக்கப்பட்டது. கமிஷனின் பரிந்துரையின்படி, மாநில அரசு ஊழியர்களின் சம்பளத்தை, 30 சதவீதம் உயர்த்தி, முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று உத்தரவிட்டார். மேலும், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது, 58ல் இருந்து, 61 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு?- இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு...

படம்
  அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வுபெறும் வயது 58 ஆக இருந்தது. கடந்த ஆண்டு மே 7-ம் தேதி கரோனா நெருக்கடி காலத்தின்போது அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 59 ஆக உயர்த்தப்பட்டது. தமிழக அரசின் இந்த அரசாணை அரசு, அரசு உதவி பெறும்பள்ளிகள், கல்லூரிகளின் ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை மேலும் ஓராண்டுக்கு அதாவது 60 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான கோப்புகள் முதல்வர் பழனிசாமியின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் பழனிசாமி ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் இன்றே சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. ஓய்வு வயது 60 ஆவதால் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு ஓய்வூதியப் பயன்களை வழங்குவது இந்த ஆண்டு மிச்சமாகும் என்று அரசு உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் என்று அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்ப

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...