இடுகைகள்

OTR லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

TNPSC இணையதளத்தில் OTR கணக்கு வைத்திருக்கும் தேர்வர்கள், அதனுடன் தங்கள் ஆதார் எண்ணை 28-02-2022ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் - TNPSC அறிவிப்பு...

படம்
 >>>  TNPSC இணையதளத்தில் OTR (One Time Registration) கணக்கு வைத்திருக்கும் தேர்வர்கள், அதனுடன் தங்கள் ஆதார் எண்ணை 28-02-2022ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் - ஆதார் எண் இணைத்த உடன், இனி வரும் காலங்களில் OTR கணக்கு மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும் - TNPSC அறிவிப்பு...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...