கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

TNPSC Group 4 Exam Tentative Answer Keys Released...



 இன்று (09-06-2024) நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி 4 தேர்வு உத்தேச விடைகள் வெளியீடு...


Tamil Nadu Public Service Commission Group 4 Exam Tentative Answer Keys held today (09-06-2024) Released...


TNPSC Group 4 Exam Tentative Answer Keys Released...



>>> பகுதி அ - தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு - விடைகள்...



>>> பகுதி ஆ - பொது அறிவு தேர்வு - விடைகள்...


தேர்வாணையத்தால் நடத்தப்படும் நேர்முகத்தேர்விற்கான புதிய நடைமுறைகள் தொடர்பான செய்தி வெளியீடு (TNPSC has decided to mask the identity of the candidates such as Name, Photograph, Date of Birth etc., appearing for Oral Test and candidates will now be introduced to Interview Boards by Alphabet names such as candidate A,B,C,D etc. - Press Release No.71/2023 Date:15.09.2023)...


தேர்வாணையத்தால் நடத்தப்படும் நேர்முகத்தேர்விற்கான புதிய நடைமுறைகள் தொடர்பான செய்தி வெளியீடு (TNPSC has decided to mask the identity of the candidates such as Name, Photograph, Date of Birth etc., appearing for Oral Test and candidates will now be introduced to Interview Boards by Alphabet names such as candidate A,B,C,D etc. - Press Release No.71/2023, Dated:15.09.2023)...



 TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION

Press Release: 71/2023, Date:15.09.2023

As per policy of TNPSC to continuously improve systems and adopt best practices to ensure more transparency and accountability in Public recruitment, today the Hon’ble Commission has decided to mask the identity of the candidates such as Name, Photograph, Date of Birth etc., appearing for Oral Test and candidates will now be introduced to Interview Boards by Alphabet names such as candidate A,B,C,D etc. This new intervention along with the already existent practice of Oral Test random Shuffling will ensure the anonymity of the candidates thereby enhancing transparency at the stage of Oral Test. 

Secretary 

Tamil Nadu Public Service Commission


>>> Click Here to Download TNPSC Press Release No.71/2023, Dated:15.09.2023...



தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவர் பதவிக்கான எழுத்து தேர்வு முடிவு மற்றும் கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் தொடர்பான செய்தி வெளியீடு (Press release regarding result of written examination and list of provisionally admitted candidates for computerized certificate verification for the post of Veterinary Assistant conducted by Tamil Nadu Public Service Commission)...


>>> தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவர் பதவிக்கான எழுத்து தேர்வு முடிவு மற்றும் கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் தொடர்பான செய்தி வெளியீடு (Press release regarding result of written examination and list of provisionally admitted candidates for computerized certificate verification for the post of Veterinary Assistant conducted by Tamil Nadu Public Service Commission)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

டிஎன்பிஎஸ்சி தேர்வு சர்ச்சை - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றப் பேரவையில் விளக்கம் (TNPSC Exam Controversy - Minister Palanivel Thiagarajan explains in Legislative Assembly)...


டிஎன்பிஎஸ்சி தேர்வு சர்ச்சை - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றப் பேரவையில் விளக்கம் (TNPSC Exam Controversy - Minister Palanivel Thiagarajan explains in Legislative Assembly)...


தென்காசி மாவட்டத்தில் மொத்தமே 397 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.


தென்காசியில் 2000 பேர் தேர்ச்சி பெற்றதாக விளம்பரம் செய்த நபர் தவறாக விளம்பரம் செய்துள்ளார்.


TNPSC தேர்வுகளில் குறிப்பிட்ட சென்டர்களில் பயின்ற மாணவர்கள் அதிக அளவில் தேர்வாகியுள்ளதாகவும், அதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் எழுந்த புகார் தொடர்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் விளக்கம்.







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

நில அளவையர், வரைவாளர், உதவி வரைவாளர் ஆகிய 1089 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியீடு (TNPSC has released notification to fill 1089 posts of Land Surveyor, Draftsman, Assistant Draftsman)...



>>> நில அளவையர், வரைவாளர், உதவி வரைவாளர் ஆகிய 1089 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) அறிவிப்பு...


தகுதியுடையோர் www.tnpsc.gov.in எனும் இணையளத்தில் ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


வரும் நவம்பர் 6ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும் - டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு.






TNPSC GROUP 4 - தேர்வு அறையில் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் (Tips to Follow in Exam Hall)...



 TNPSC GROUP 4 - தேர்வு அறையில் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் (Tips to Follow in Exam Hall)...

 

 1. கருப்பு பந்து முனை பேனாவினால் (Black Ball point pen ) மட்டுமே shade செய்ய வேண்டும்.

 

 2. ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் shade செய்து இருந்தால் இரண்டு மதிப்பெண்கள் குறைக்கப்படும்.


 

 3. விடைகளில் A எண்ணிக்கை B எண்ணிக்கை C எண்ணிக்கை D எண்ணிக்கை E எண்ணிக்கை சரியாக குறிப்பிட வேண்டும்.


 

 தேர்வருக்கு விடை தெரியவில்லை எனில் E shade செய்ய வேண்டும்.


  

 தேர்வர்கள் இந்த எண்ணிக்கையை rough ஆக எழுதி பின் OMR இல் பதிவு செய்ய வேண்டும் எண்ணிக்கை தவறாக குறிப்பிட்டு இருந்தால் overwrite பண்ணலாம்.


அறை கண்காணிப்பாளர் இந்த எண்ணிக்கை சரியாக உள்ளதா என ஒரு முறை எண்ணிப் பார்த்து கையொப்பமிட வேண்டும். இதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் அறை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

 


 4. தேர்வு முடிவுற்றவுடன் OMR இல் தேர்வு எழுதுபவரின் இடது கை பெருவிரல் ரேகை பெறவேண்டும். கையொப்பம் பெற வேண்டும். அறை கண்காணிப்பாளர் கையொப்பமிட வேண்டும்.

 


 5. தேர்வர்களின் Hall Ticket Photo வை பார்த்து சரியான நபர்தான் என்பதை அறிந்து அனுமதிக்க வேண்டும் தேர்வர்கள் வாட்டர் கேன் , ID Proof, Hall Ticket, Mask வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.


 

 6. Pencil, Eraser, Correction Fluid, Electronic Gadgets such as Mobile Phone, Watch, Bluetooth Device, Calculator  அனுமதி இல்லை, எந்த ஒரு Electronics சாதனங்களும் அனுமதி இல்லை. சந்தேகத்துக்கிடமான Watch அணிந்திருந்தால் கழட்டி வைத்து விட்டு வர வேண்டும்.


 

Cellphone புத்தக பை அனைத்தும் ஒதுக்கப்பட்ட அறையில் வைக்க வேண்டும்.


 

 7. தேர்வரை தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை.

 

 8. Rest room செல்ல அனுமதி இல்லை.

 

 9. 12:45மணிக்கு முன்னர் செல்ல அனுமதி இல்லை அவ்வாறு மீறி சென்றால் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.

 

 10.  OMR sheet இரண்டு பக்கம் இருக்கும்

   1. PERSONALISED OMR portions.

    2. ANSWER portion of “USED” OMR answer Sheets

 

 தேர்வு முடிவுற்றவுடன் OMR இன் இரண்டு portion ஐயும் தனித்தனியாக பிரித்து chief இடம் ஒப்படைக்க வேண்டும்.

 

 Seating plan W shaped

 

 11. அறை கண்காணிப்பாளர் 8:15 மணிக்கு venue இல் /பள்ளியில் இருக்க வேண்டும்.

 8:45 மணிக்கு தேர்வு அறையில் இருக்க வேண்டும். செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.

 

 9:00 மணிக்கு தேர்வர்கள் தேர்வு அறையில் அமர வேண்டும்.

 

 முதன்மை கண்காணிப்பாளர் 9 மணிக்கு கேள்வித்தாள் bundle பிரித்து அறை கண்காணிப்பாளர்களுக்கு அளிக்க வேண்டும்.

 

 9:15 மணிக்கு இரண்டு தேர்வர்களிடம் கையொப்பம் பெற்று அறை கண்காணிப்பாளர்கள் தேர்வர்கள் இடம் கேள்வித் தாள்களை கொடுக்க வேண்டும்.

 ஏதேனும் குறைபாடு உடைய Question booklet இருந்தால் வேறு Question Booklet கொடுக்கப்பட வேண்டும்.

 

 Question booklet இல் எந்த ஒரு டிக் mark எந்தவொரு குறியீடும் இடக்கூடாது. அவ்வாறு செய்தால் TNPSC ஆல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

 

 

 Attendance தேர்வரின் கையொப்பம் பெற வேண்டும். hall sketch fill செய்ய வேண்டும்.

 

 Absent தேர்வர்களின் OMR partஐ red ball point ஆல் குறுக்கு கோடு இடப்பட்டு அறை கண்காணிப்பாளர் கையொப்பம் இட வேண்டும்.

 

 9:15 மணிக்கு short bell அடிக்கப்படும் Question Booklet தேர்வர்களுக்கு வழங்க வேண்டும்.

 

 ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் Short bell அடிக்கப்படும்.

 

 12:20 warning short bell அடிக்கப்படும்

 

 12:30 மணிக்கு Long bell அடிக்கப்படும்

 OMR sheet இல் Personalised portion இல் விடைகளில் A எண்ணிக்கை B எண்ணிக்கை C எண்ணிக்கை D எண்ணிக்கை E எண்ணிக்கை சரியாக குறிப்பிட வேண்டும்

 

 12:45 மணிக்கு overbell Long bell அடிக்கப்படும்

 

 12:45 மணிக்கு மேல் தேர்வர்களை தேர்வு அறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும்.






தேர்வுக்கு தயாராதல் குறித்து TNPSC அறிவித்துள்ள சில முக்கிய குறிப்புகள் (Some important tips announced by TNPSC regarding exam preparation)...

 


 TNPSC தேர்வினை மகிழ்வோடும், மன நிறைவோடும் எழுதவிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.....💐


            தேர்வுக்கு தயாராதல் குறித்து TNPSC அறிவித்துள்ள சில முக்கிய குறிப்புகள் மட்டும் உங்களுக்காக....


1) தேர்வு நடக்கும் வளாகத்திற்குள் காலை 08:30 க்குள் சென்று விட வேண்டும். (இயலுமெனில், இன்னமும் முன்கூட்டியே சென்று விடுங்கள்)


2) தேர்வு நேரம் காலை 09:30 முதல் 12:30 வரை. 


3) கீழ்கண்டவற்றுள் ஏதேனும் ஒரு அடையாள அட்டையின் ஒளிநகலை (Xerox) கட்டாயம் உடன் எடுத்துச் செல்லவும். (தேவையெனில் original-ம் கூட)

  --> ஆதார் அட்டை

  --> பாஸ்போர்ட்

  --> ஓட்டுநர் உரிமம்

  --> பான் அட்டை

  --> வாக்காளர் அடையாள அட்டை


4) OMR இல் இரு இடங்களில் உங்களின் கையெழுத்தையும் (தேர்வு தொடங்கும் முன் - 1, முடிந்த பின் - 1), ஓரிடத்தில் இடது கை பெருவிரல் ரேகையும் (Left hand Thumb Impression) (தேர்வு முடிந்த பின்) வைக்க வேண்டும். (அறை கண்காணிப்பாளரின் அறிவுறுத்தலின் படி செயல்படவும்)

(பெருவிரல் ரேகை வைத்தவுடன் கைரேகை வைத்த விரலை சுத்தமாக துடைத்தப் பின்னர் OMR-ஐ கையாளவும்)


5) Question paper Booklet எண்ணினைப் பிழையின்றி, சரியாக எழுதி உரிய வட்டங்களில் Shade செய்யவும். 


6) எந்தவொரு வினாவிற்கும், எக்காரணம் கொண்டும் Shade செய்யாமல் விடாதீர்கள். 200 வினாக்களையும் கட்டாயம் Shade செய்து விடுங்கள். . Shade செய்வதற்கு முன் வினா எண்ணினையும், Option-யும் ஒருமுறை சரிபார்த்துக் கொண்டு கவனமாக Shade செய்யவும். 


7) A, B, C, D, E - ஒவ்வொரு Option-ம் எத்தனை Shade செய்திருக்கிறீர்கள் என்பதை மிகச் சரியாக எண்ணி எழுதவும், எண்ணிக்கையினை Shade செய்யவும் வேண்டும். (இதற்கு 12:30 - 12:45 வரை 15 நிமிடங்கள் ஒதுக்கப்படும்). கூடுதல் சரியாக 200 வருகிறதா என்பதை ஒருமுறைக்கு இருமுறை தனியே எழுதி சரிபார்த்துக் கொண்டு OMR-ஐப் பூர்த்தி செய்யவும்.


8) Shade செய்ய கண்டிப்பாக கருப்பு நிற பந்து முனை பேனாவினை (Black Ball point Pen) மட்டுமே பயன்படுத்த வேண்டும். .


9) நுழைவுச் சீட்டில் (Hall ticket) உங்களின் புகைப்படம் / கையெழுத்து இடம் பெறவில்லை / சரியாக தெரியவில்லை / தவறாக உள்ளது எனில், ஒரு வெள்ளைத்தாளில் உங்களின் passport அளவு புகைப்படத்தினை ஒட்டி உங்களின் பெயர், முகவரி, Reg. Number, கையொப்பம், நுழைவுச்சீட்டின் Xerox Copy, மேற்கூறிய அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றின் Xerox copy உடன் தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.  


10) நுழைவுச்சீட்டில் அறைக் கண்காணிப்பாளரின் கையொப்பம் இடம் பெற்றுள்ள இடத்தில் கையொப்பம் பெற்று நுழைவுச்சீட்டினைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும். அடுத்ததாக நடைபெறும் முதன்மைத் தேர்விற்கும், நேர்முகத் தேர்விற்கும் இந்த நுழைவுச்சீட்டும் ஓர் அசல் சான்றிதழாக கருதப்படலாம். 


          தளராத தன்னம்பிக்கையுடன் தேர்வினை எதிர்கொள்ள மீண்டுமொரு முறை மனமார்ந்த வாழ்த்துகள்......💐💐

TNPSC-தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் சேவைத் தேர்வுகள்/பதவிகள் என்னென்ன ? முழுவிவரங்கள்...

 


TNPSC-தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் சேவைத் தேர்வுகள்/பதவிகள் என்னென்ன ? முழுவிவரங்கள்...


TNPSC-தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் சேவைத் தேர்வுகள்/பதவிகள் அது என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா? தெரியவில்லை என்றால் அதன் முழுவிவரங்கள் பின்வருமாறு?

How Many Groups in TNPSC?

குரூப் – 1, 

குரூப் – 2, 

குரூப் – 3, 

குரூப் – 4, 

குரூப் – 5, 

குரூப் – 6, 

குரூப் – 7, 
 
குரூப் – 8

 

குரூப் – 1 சேவைகள் 

 

(Group-I)   

 

1)துணை கலெக்டர் 

 

(Deputy Collector) 

 

2)துணை போலீஸ் சூப்பிரண்டு (வகை – I) (Deputy Superintendent of Police) 

 

3)மாவட்ட பதிவாளர், பதிவுத் துறை 

 

(District Registrar, Registration Department) 

 

ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் (பஞ்சாயத்து) 

 

4)கலெக்டருக்கு தனிப்பட்ட உதவியாளர் (மேம்பாடு) (Assistant Director of RD Dept (Panchayat) /Personal Assistant (Development) to Collector) 

 

5)மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (District Employment Officer) 

 

6)தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளில் பிரதேச அலுவலர் 

 

(Div. Officer in Fire and Rescue Services) 

 

7)உதவி ஆணையர் (சி.டி.) (Asst Commissioner) 

 

8)கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் (Deputy Registrar of Co-operative Societies)

 

 

குரூப் – 1A சேவைகள் 

 

(Group-I A) 

 

1)உதவி காடுகளின் பாதுகாவலர் (Assistant Conservator of Forests)

 

 

குரூப் – 1B சேவைகள்

 

 (Group-I B) 

 

1)உதவி ஆணையர் H.R & C.E (Assistant Commissioner, H.R. & C.E)

 

 

குரூப் – 1C சேவைகள்

 

 (Group-I C)

 

 

1)மாவட்ட கல்வி அலுவலர் DEO 

 

(District Educational Officer)

 

2)ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு -2 


 
குரூப் – 2 சேவைகள் 

 

(நேர்முகத்தேர்வு பதவிகள்)

 

(Group-II) 

 

1)துணை வணிக வரி அதிகாரி 

 

2)நகராட்சி ஆணையர், தரம் -2 

 

3)இளைய வேலைவாய்ப்பு அதிகாரி (வித்தியாசமாக இல்லாதவர்) 

 

4)இளைய வேலைவாய்ப்பு அதிகாரி (வித்தியாசமாக திறமையானவர்) 

 

5)துணை பதிவாளர், 

 

தரம் -2 

 

6)தொழிலாளர் உதவி ஆய்வாளர் 

 

7)உதவி பிரிவு அதிகாரி (சட்டம் மற்றும் நிதி தவிர துறை) 

 

8)உதவி பிரிவு அதிகாரி (சட்டத்துறை) 

 

9)உதவி பிரிவு அதிகாரி (நிதித்துறை) 

 

10)தமிழ்நாடு பொது சேவையில் உதவி பிரிவு அதிகாரி ஆணைக்குழு 

 

உதவி பிரிவு அதிகாரி-கம்-புரோகிராமர் 

 

11)உதவி பிரிவு அதிகாரி, தமிழ்நாடு சட்டமன்றம் செயலக சேவை 

 

12)நன்னடத்தை அலுவலர், சமூக பாதுகாப்பு 

 

நன்னடத்தை அலுவலர், 13)சிறைத் துறை 

 

தொழில்துறை கூட்டுறவு அதிகாரி, கைத்தொழில் ஆணையர் மற்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக இயக்குநர் 

 

14)பெண்கள் நல அலுவலர், சமூக பாதுகாப்பு 

 

15)சர்வே இயக்குநர் மற்றும் தீர்வுகளுக்கான Reg.Co-op Society இல் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர் 

 

16)வரவேற்பாளர், தமிழகம் விருந்தினர் மாளிகை, 

 

17)உதகமண்டலம் தொழில்துறை கூட்டுறவு தொழில்துறை மேற்பார்வையாளர் 18)கமிஷனர் மற்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக இயக்குநர் துறை 

 

19)திட்ட உதவியாளர் ஆதி-திராவிடர் மற்றும் ....

 

 பழங்குடியினர் நலத்துறை தணிக்கை பிரிவில் உள்ள தணிக்கை ஆய்வாளர் 

 

இந்து மத மற்றும் அறக்கட்டளை நிர்வாகத் துறை 

 

உள்ளூர் நிதி தணிக்கைத் துறையின் உதவி ஆய்வாளர் மற்றும் உள் தணிக்கைத் துறை

 

மேற்பார்வையாளர் / மூத்த எழுத்தர் / தலைமை கணக்காளர் / ஜூனியர்தமிழ்நாடு வேளாண் சந்தைப்படுத்தல் கண்காணிப்பாளர் துணை சேவை 

 

உதவி ஜெயிலர், சிறைத்துறை.

 

வருவாய் துறையில் உதவியாளர் டவுன் பஞ்சாயத்துத் துறையில் 

 

நிர்வாக அதிகாரி, 

 

தரம் -2 டி.வி.ஐ.சியில் 

 

சிறப்பு உதவியாளர் 

 

கைத்தறி ஆய்வாளர் பொலிஸ் திணைக்களத்தின் புலனாய்வு பிரிவில் 

 

சிறப்பு கிளை உதவியாளர். 


 

பால் உற்பத்தியில் கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர் மற்றும் பால் மேம்பாடு 

 

தொழிலாளர் உதவி ஆய்வாளர் 

 

தணிக்கை உதவியாளர் நெடுஞ்சாலைத் துறையில் கணக்கு கிளையில்.

 

 

குரூப் – 2A சேவைகள் (நேர்முகத்தேர்வு இல்லாத பதவிகள்) (Group-II A) 

 

 

கருவூல மற்றும் கணக்குத் துறையில் கணக்காளர் 

 

ஜூனியர் கூட்டுறவு கணக்காய்வாளர் செயலகத்தில் 

 

உதவியாளர் (சட்டம் மற்றும் நிதி தவிர) 

 

இளைய தொழில்நுட்ப உதவியாளர், சிவில் சப்ளைஸ் துறை 

 

தனிப்பட்ட எழுத்தர் (சட்டம் மற்றும் நிதித் துறை தவிர) 

 

தனிப்பட்ட எழுத்தர் (சட்டத்துறை) 

 

தனிப்பட்ட எழுத்தர் (நிதித்துறை) 

 

தமிழ்நாடு பொது சேவையில் தனிப்பட்ட எழுத்தர் ஆணைக்குழு 

 

தனிப்பட்ட எழுத்தர், தமிழ்நாடு மாநில திட்டமிடல் ஆணையம் 

 

தமிழக சட்டசபையில் ஸ்டெனோ-டைப்பிஸ்ட் செயலக சேவை 

 

உதவியாளர் பல்வேறு துறைகள் 

 

செயலகத் துறையில் உதவி (நிதித்துறை) 

 

தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தில் உதவியாளர் 

 

தமிழக சட்டசபையில் கீழ் பிரிவு எழுத்தர், செயலகம் 

 

திட்டமிடல் இளைய உதவியாளர் 

 

வரவேற்பாளர் (சிறு சேமிப்புத் துறை) 

 

சட்டத்துறையில் உதவியாளர் 

 

தமிழ்நாடு சட்டமன்ற சட்டசபை சேவையில் உதவியாளர்

 

ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு – 3

 

குரூப் – 3 சேவைகள் 

 

(Group-III)

 

தீயணைப்பு நிலைய அதிகாரி

 

குரூப் – 3A சேவைகள் 

 

(Group-III A) 

 

கூட்டுறவு சங்கங்களின் ஜூனியர் இன்ஸ்பெக்டர் 

 

தொழில்துறை கூட்டுறவு சங்கங்களின் உதவி மேற்பார்வையாளர் 

 

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி (பயிற்சி பிரிவு) துறையில் கடை வைத்திருப்பவர் கைத்தொழில் மற்றும் வணிகத் துறையில் ஸ்டோர்-கீப்பர், கிரேடு -2

 

குரூப் – 4 சேவைகள் 


 

(Group-IV) 

 

ஜூனியர் உதவியாளர் (பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அல்லாத) 

 

பில் கலெக்டர் 

 

தட்டச்சு செய்பவர் 

 

ஸ்டெனோ-டைப்பிஸ்ட், கிரேடு -3 

 

கள ஆய்வாளர் 6. வரைவாளர்

 

குரூப் – 5A சேவைகள் 

 

(Group-V A)

 

செயலகத்தில் உதவியாளர் (இடமாற்றம் மூலம் ஆட்சேர்ப்பு) (சட்டம் மற்றும் நிதித் துறை தவிர)

 

குரூப் – 6 சேவைகள் 

 

(Group-VI)

 

வன பயிற்சியாளர்

 

குரூப் – 7A சேவைகள்

 

(Group-VII A) 

 

நிர்வாக அதிகாரி, 

 

தரம் -1

 

குரூப் – 7B சேவைகள் 

 

(Group-VII B) 

 

நிர்வாக அதிகாரி, 

 

தரம் – 3

 

குரூப் – 8 சேவைகள் 

 

(Group-VIII) 

 

நிர்வாக அதிகாரி, 

 

தரம் – 4

 TNPSC தேர்வுகளைப் பற்றிய  தகவல்களை அறிந்து அனைவரும் பயின்று விரைவில் அரசு பணியில் இணைய வாழ்த்துகள்...

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC ) - 04-08-2021 முதல் திருத்தியமைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள்(Revised Instructions to Candidates)...



தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION

விண்ணப்பதார்களின் நலனைக் கருத்தில் கொண்டு தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள், விதிகள், அரசாணைகள், தேர்வாணைய  நடைமுறை விதிகள்...


விண்ணப்பதாரர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய அறிவுரைகள் தொகுப்பு...


04.08.2021 அன்று முதல் திருத்தி அமைக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன...

செயலாளர்


Introduction

From time to time, the Tamil Nadu Public Service Commission issues instructions to  applicants appearing for the various competitive examinations conducted by the Commission. 

Keeping  in mind the welfare of the applicants, the Commission’s instructions to  applicants are issued incorporating the latest Acts, Rules, Government Orders, Commission’s  Rules of Procedure, etc.

The Commission’s Instructions to Applicants have now been revised and re-issued with  effect from 04.08.2021. 

 Secretary



>>> Click here to Download TNPSC instructions to Candidates, the latest Acts, Rules, Government Orders, Commission’s  Rules of Procedure, etc...



துறைத் தேர்வுக்கு(Departmental Tests) தயாராகுவோருக்கான பயிற்சி வீடியோக்கள், தேர்வாணைய இணையதளத்தில் வெளியீடு. கணினி வழித் தேர்வாக துறைத் தேர்வு நடைபெற உள்ளதால், தேர்வுக்கு தயாராகுவோர் பயிற்சி எடுத்துக்கொள்ள TNPSC அறிவுறுத்தல்...


 துறைத் தேர்வுக்கு தயாராகுவோருக்கான பயிற்சி வீடியோக்கள், தேர்வாணைய இணையதளத்தில் வெளியீடு. கணினி வழித் தேர்வாக துறைத் தேர்வு நடைபெற உள்ளதால், தேர்வுக்கு தயாராகுவோர் பயிற்சி எடுத்துக்கொள்ள TNPSC அறிவுறுத்தல்...


இணையதள முகவரி...

https://www.tnpsc.gov.in/English/DNotification.aspx

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு (TNPSC) 4 புதிய உறுப்பினர்கள் நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு..

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு (TNPSC) 4 புதிய உறுப்பினர்கள் நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.Ms.No.:69, Dated: 13-07-2021) வெளியீடு...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025

 மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...