கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

OoSC லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
OoSC லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2023-2024ஆம் கல்வியாண்டு - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி OoSC - "தொடர்ந்து கற்போம்" என்ற முன்னோடித் திட்டம் - அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி நடத்துதல் - தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள் & மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பொறுப்புகள் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் மற்றும் நிதி விடுவித்தல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 1587/ C7/ OoSC/ SS/ 2023, நாள்: 31-05-2023 (Academic Year 2023-2024 - Samagra Shiksha OoSC - Pilot Project "Let's Learn Continuously" - Conducting Special Training for Government School Students - Responsibilities of Headmasters, Teachers, Block Resource Teacher Educators & District Coordinators - Issuance of Guidelines and Release of Funds - Proceedings of State Project Director Rc. No: 1587/ C7/ OoSC/ SS/ 2023, Dated: 31-05-2023)...

 

>>> 2023-2024ஆம் கல்வியாண்டு - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி OoSC - "தொடர்ந்து கற்போம்" என்ற முன்னோடித் திட்டம் - அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி நடத்துதல் -  தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள் & மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பொறுப்புகள் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் மற்றும் நிதி விடுவித்தல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 1587/ C7/ OoSC/ SS/ 2023, நாள்: 31-05-2023 (Academic Year 2023-2024 - Samagra Shiksha OoSC - Pilot Project "Let's Learn Continuously" - Conducting Special Training for Government School Students - Responsibilities of Headmasters, Teachers, Block Resource Teacher Educators & District Coordinators - Issuance of Guidelines and Release of Funds - Proceedings of State Project Director Rc. No: 1587/ C7/ OoSC/ SS/ 2023, Dated: 31-05-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மே இறுதி வாரத்தில் நடைபெறும் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பில் (OoSC) அனைத்து தொடக்க/ நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும் - ஆதார் அட்டை, பிறப்புச்சான்று இல்லை என்ற காரணத்தினால் குழந்தைகளுக்கு சேர்க்கை மறுக்கக் கூடாது - பள்ளியில் உள்ள அனைத்து குழந்தைகளின் குடும்ப அட்டை எண்ணைத் தலைமையாசிரியர்கள் பெற வேண்டும் - நாமக்கல் மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள், நாள்: 12-05-2023 (All Primary/ Middle School HeadMasters and Teachers should be involved in the Out of School Children survey in the last week of May - Children should not be denied admission for lack of Aadhaar card, Birth certificate - Headmasters should get the family card number of all children in the school - Proceedings of Namakkal District Additional Chief Educational Officer, Dated: 12-05-2023)...

 

>>> மே இறுதி வாரத்தில் நடைபெறும் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பில் அனைத்து தொடக்க/ நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும் - ஆதார் அட்டை, பிறப்புச்சான்று இல்லை என்ற காரணத்தினால்  குழந்தைகளுக்கு சேர்க்கை மறுக்கக் கூடாது - பள்ளியில் உள்ள அனைத்து குழந்தைகளின் குடும்ப அட்டை எண்ணைத் தலைமையாசிரியர்கள் பெற வேண்டும் - நாமக்கல் மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள், நாள்: 12-05-2023 (All Primary/ Middle School HeadMasters and Teachers should be involved in the Out of School Children survey in the last week of May - Children should not be denied admission for lack of Aadhaar card, Birth certificate - Headmasters should get the family card number of all children in the school - Proceedings of Namakkal District Additional Chief Educational Officer, Dated: 12-05-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் சார்பாக 41 பக்கங்கள் அடங்கிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் செயல்பாட்டுத் திட்டம் வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் (State Project Director Proceedings - 41 pages of Guidelines and Action Plan on behalf of Out of School Children / Re-enrollment of Dropout Children)...



>>> பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் சார்பாக 41 பக்கங்கள் அடங்கிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் செயல்பாட்டுத் திட்டம் வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் (State Project Director Proceedings - 41 pages of Guidelines and Action Plan on behalf of Out of School Children / Re-enrollment of Dropout Children)...




இடைநிற்றல் மாணவன் என்பதற்கான வரையறை - தொடர்ச்சியாக 30 பள்ளி வேலை நாட்கள் பள்ளிக்கு எந்த தகவலுமின்றி வராமல் இருந்தால் அம்மாணவன் இடைநிற்றல் மாணவனாக கருதப்பட வேண்டும் என்பதற்கான அரசாணை (G.O.Ms.No.: 10, Dated: 11-01-2017 - Definition of Out of School Children / Drop Out - A student should be considered a Dropout Student if he / she does not attend school for 30 consecutive school days without any information)...



>>> இடைநிற்றல் மாணவன் என்பதற்கான வரையறை - தொடர்ச்சியாக 30 பள்ளி வேலை நாட்கள் பள்ளிக்கு எந்த தகவலுமின்றி வராமல் இருந்தால் அம்மாணவன் இடைநிற்றல் மாணவனாக கருதப்பட வேண்டும் என்பதற்கான அரசாணை (G.O.Ms.No.: 10, Dated: 11-01-2017 - Definition of Out of School Children / Drop Out  - A student should be considered a Dropout Student if he / she does not attend school for 30 consecutive school days without any information)...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of Selected Candidates in Thirukkural Quiz held yesterday 21-12-2024 - Karur District

    நேற்று 21-12-2024 நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா போட்டியில் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் - கரூர் மாவட்டம்  List of Selected Candidates ...