கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>> Covid 19 - விதிமீறல்களுக்கு அபராதம் எவ்வளவு.... அபராதம் விதிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ள அலுவலர்கள் யார்... அரசாணைகள் வெளியீடு...

 >>>Click here to Download Government Order (ஊரடங்கை மீறுவோருக்கான அபராதத்தை யாரெல்லாம் வசூலிக்கலாம் என்ற விவரங்களை வெளியிட்டது தமிழக சுகாதாரத் துறை. பொது சுகாதாரத் துறையில் சுகாதார ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்கள் அபராதம் வசூலிக்கலாம். வருவாய்த்துறையில் வருவாய் ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்கள் அபராதம் வசூலிக்கலாம். காவல்துறையில் உதவி ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்களும் அபராதம் வசூலிக்கலாம் - அரசாணை)


>>>Click here to Download Government Order - ஒவ்வொரு விதிமீறலுக்கும் அபராதம் நிரண்யம்...(தமிழகத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்.. அரசாணை)

>>>புதிய கல்விக் கொள்கையில் பள்ளிக் கல்வி குறித்து ஆராய குழு அமைப்பு. பள்ளிக் கல்வி ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் 13 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு.

 >>> Click here to download Government Order

>>>திருச்சிராப்பள்ளி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் சமையலர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு மற்றும் விண்ணப்ப மாதிரி

 >>>Click here to download Instructions & Model Application

School Education Principal Secretary Letter - Conduct of NEET Examination on 13.09.2020 by National Testing Agency (NTA) – Issue of suitable instructions to schools in the state for successfully conducting the examination - Regarding.

 >>>Click here to Download School Education Principal Secretary Letter - Conduct of NEET Examination on 13.09.2020 by National Testing Agency (NTA) – Issue of suitable instructions to schools in the state for successfully conducting the examination - Regarding.

பள்ளிக் கல்வி – அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ / மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ / மாணவியர் ஒவ்வொருவருக்கும் நிதியுதவி ரூ.75,000/- பெறுவதற்குரிய விண்ணப்பம் - அரசாணை நிலை எண்: 189, நாள்: 28-10-2019 (School Education – Application for financial assistance of Rs.75,000/- for each student studying in Class 1 to Class 12 in Government/Government aided schools whose income-earning father or mother dies in an accident or becomes permanently disabled – G.O.Ms. No. : 189, Dated: 28-10-2019)...


>>> பள்ளிக் கல்வி – அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ / மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ / மாணவியர் ஒவ்வொருவருக்கும் நிதியுதவி ரூ.75,000/- பெறுவதற்குரிய விண்ணப்பம் - அரசாணை நிலை எண்: 189, நாள்: 28-10-2019 (School Education – Application for financial assistance of Rs.75,000/- for each student studying in Class 1 to Class 12 in Government/Government aided schools whose income-earning father or mother dies in an accident or becomes permanently disabled – G.O.Ms. No. : 189, Dated: 28-10-2019)...



 >>> Click here to Download அரசாணை (நிலை) எண் 189 Dt: October 25, 2019



>>> Click here to Download நிதியுதவி ரூ.75000 பெறுவதற்கான படிவம் மாதிரி 2)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

சத்துணவு பணியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்புதல் தொடர்பான அரசாணை எண்:28, நாள்: 05-09-2020

 சத்துணவு பணியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்புதல் தொடர்பான அரசாணை எண்:28, நாள்: 05-09-2020

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...