கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிக் கல்வி – அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ / மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ / மாணவியர் ஒவ்வொருவருக்கும் நிதியுதவி ரூ.75,000/- பெறுவதற்குரிய விண்ணப்பம் - அரசாணை நிலை எண்: 189, நாள்: 28-10-2019 (School Education – Application for financial assistance of Rs.75,000/- for each student studying in Class 1 to Class 12 in Government/Government aided schools whose income-earning father or mother dies in an accident or becomes permanently disabled – G.O.Ms. No. : 189, Dated: 28-10-2019)...


>>> பள்ளிக் கல்வி – அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ / மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ / மாணவியர் ஒவ்வொருவருக்கும் நிதியுதவி ரூ.75,000/- பெறுவதற்குரிய விண்ணப்பம் - அரசாணை நிலை எண்: 189, நாள்: 28-10-2019 (School Education – Application for financial assistance of Rs.75,000/- for each student studying in Class 1 to Class 12 in Government/Government aided schools whose income-earning father or mother dies in an accident or becomes permanently disabled – G.O.Ms. No. : 189, Dated: 28-10-2019)...



 >>> Click here to Download அரசாணை (நிலை) எண் 189 Dt: October 25, 2019



>>> Click here to Download நிதியுதவி ரூ.75000 பெறுவதற்கான படிவம் மாதிரி 2)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர் தகுதி தேர்வு (TET) தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உடனான ஆலோசனைக்கு பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் பேட்டி

  மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் செய்தியாளர் சந்திப்பு.. தைரியமாக இருங்கள், எல்லாவற்றிற்கும் தீர்வுகள் உண்டு...