கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>> Covid 19 - விதிமீறல்களுக்கு அபராதம் எவ்வளவு.... அபராதம் விதிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ள அலுவலர்கள் யார்... அரசாணைகள் வெளியீடு...

 >>>Click here to Download Government Order (ஊரடங்கை மீறுவோருக்கான அபராதத்தை யாரெல்லாம் வசூலிக்கலாம் என்ற விவரங்களை வெளியிட்டது தமிழக சுகாதாரத் துறை. பொது சுகாதாரத் துறையில் சுகாதார ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்கள் அபராதம் வசூலிக்கலாம். வருவாய்த்துறையில் வருவாய் ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்கள் அபராதம் வசூலிக்கலாம். காவல்துறையில் உதவி ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்களும் அபராதம் வசூலிக்கலாம் - அரசாணை)


>>>Click here to Download Government Order - ஒவ்வொரு விதிமீறலுக்கும் அபராதம் நிரண்யம்...(தமிழகத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்.. அரசாணை)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...