கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>> ITI - விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி தேதி 17.09.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது...

 Admission Notification - 2020 - Last Date Extended to 17th September 2020


>>> பள்ளிக்கல்வி - 2020-21-ம் கல்வி ஆண்டிற்கான அடல் டிங்கரிங் ஆய்வகம் அமைப்பதற்கு அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை தெரிவு செய்து பள்ளியின் விவரம் அனுப்பக் கோரி பள்ளிக்கல்வி இயக்குநரின் கடிதம்

 >>>Atal Tinkering Lab -DSE Proceedings

>>> Registration Procedure

>>> அரசு ஊழியர்களின் பணிவரன்முறை , தேர்வு நிலை, சிறப்பு நிலை, தகுதிகாண் பருவம் பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது போதுமானது. ஆணைகள் தேவையில்லை - முதலமைச்சர் தனிப்பிரிவு பதில்

 


>>> பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இறுதி பருவத் தேர்வுகளை நடத்திக்கொள்ள அனுமதியளித்து அரசாணை வெளியீடு... சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் முறையில் தேர்வு நடத்தலாம்..

>>> Click here to Download Government Order  

>>> அரசாணை எண் 37- பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்த அவி -IV துறை -நாள்- 10.03.2020 வெளியிட்ட அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அளித்த பதில் - நாள்:15.09.2020

 


>>> தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு (DEE) முதலாமாண்டு தேர்வுகள் 21.09.2020 முதல் தொடக்கம் - நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

 தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு (DEE) முதலாமாண்டு தேர்வுகள் 21.09.2020 முதல் 28.09.2020 வரையிலும், இரண்டாமாண்டு தேர்வுகள் 29.09.2020 முதல் 07.10.2020 வரையிலும் நடைபெறவுள்ளன.

அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தவுள்ள  தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுகளுக்கான முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலருக்கான  அறிவுரைகள் மற்றும் தேர்வின் போது பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) வெளியீடு...

>>>DEE Exam Departmental Officers Instruction

>>>SOP for DEE Exam

>>>DEE Exam C.E.Instructions


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LO / CBT – 3rd Standard - November 2024 – Answer Key

    3 ஆம் வகுப்பு - கற்றல் விளைவுகள் மற்றும் திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு தேர்வு - நவம்பர் 2024 - விடைகள் Class 3 - Learning Outcomes and...