கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 பதவி இறக்கம் செய்யப்பட்டு விடுப்பில் சென்றால் ஊதிய உயர்வு வழங்குவது குறித்த அரசாணை....

ஒருவர் பதவி இறக்கம் செய்யப்பட்டு விடுப்பில் சென்று விடுப்பு முடிந்து மீண்டும் அதே பதவியில் சேர்ந்தால் விடுப்புக்காலம் உயர் பதவியின் ஆண்டு ஊதிய உயர்வுக்கு சேரும்...  (G.O Ms No.212, P&A.R., Dated 25.3.1988)

(குறிப்பு : 24.3.1988 வரை விடுப்புக்காலம் பதவி உயர்வுக்கு சேராது என்று விதிகள் இருந்தன)

🍁🍁🍁 ஆசிரியர்கள் தேவை - தமிழ் பட்டதாரி ஆசிரியர் நிரந்தரப் பணியிடம் - with or without TET - விண்ணப்பிக்க கடைசி தேதி -12.10.20

 


🍁🍁🍁 PG Diploma in English Language Teaching - படித்தால் ஆசிரியர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெறலாம் - தலைமையாசிரியர்களுக்கு சுற்றறிக்கை...

 


🍁🍁🍁 தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் மகப்பேறு மருத்துவ விடுப்பிற்கான அனுமதியையும், மகப்பேறு மருத்துவ விடுப்பு முடிந்து மீளப் பணியேற்பதற்கான அனுமதியையும் வட்டாரக் கல்வி அலுவலரிடம் பெறலாம் - தகவல் அறியும் உரிமை சட்ட கடிதத்திற்கு தொடக்க கல்வி துணை இயக்குனர் (நிர்வாகம்) அவர்களின் பதில், நாள்:08-09-2020...

 







🍁🍁🍁 பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில்(CPS) உள்ள ஆசிரியர்கள், பிறந்த தேதி, பெயர் மற்றும் பல்வேறு திருத்தங்களை ஊதியம் பெற்று வழங்கும் அலுவலருக்கு விண்ணப்பித்து செய்து கொள்ளலாம்... அரசு தகவல் மைய (Government Data Centre) ஆணையரின் கடிதம், நாள்:27-05-2020...

 


🍁🍁🍁 நியாயவிலைக் கடையில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சென்று பொருட்கள் பெற முடியாத சூழ்நிலையில், அவர்களால் ஒரு நபர் நியமிக்கப்பட்டு அவரால் உங்கள் பொருட்கள் வாங்குவதற்கு இந்த படிவம் நிரப்பி நியாயவிலைக் கடையில் வழங்க வேண்டும்...

 


🍁🍁🍁 ஐந்து ஆண்டு ஆனர்ஸ் சட்டப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு...

 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உயர்கல்வி வழிகாட்டல் செய்திகள் 06.07.2025

  உயர்கல்வி வழிகாட்டல் செய்திகள் 06.07.2025 ஞாயிறு நாளை 07.07.2025 தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் +2 மதிப்பெண் அடிப்படையில் BSC Nurs...