இடுகைகள்

Rules லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நடுநிலைப்பள்ளிகளுக்கான தேர்ச்சி விதிகள் 2022 - 2023 (Pass Rules for Middle Schools 2022 - 2023)...

படம்
 நடுநிலை ப்பள்ளிகளுக்கான தேர்ச்சி விதிகள் 2022 - 2023 (Pass Rules for Middle Schools 2022 - 2023)... 1) பள்ளி வேலை நாட்களில் 75% வருகை புரிந்த மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப் பட்டுள்ளது. 2) பள்ளி வேலை நாட்களில் 75% வருகை புரியாத மாணவர்களுக்கு கட்டாய இலவசக் கல்வி ( RTE ) சட்டத்தின் படி சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு தேர்ச்சி வழங்கப் பட்டுள்ளது. 3) 1 முதல் 3ஆம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் முறையில் TNSED School appல் Online மூலமாக தேர்வு நடத்தி பெறப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப் பட்டுள்ளது. 4) 4 முதல் 7ஆம் வகுப்பு வரை மூன்று பருவத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் சராசரி மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப் பட்டுள்ளது. 5) 1 முதல் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பருவத் தேர்வுகளின் சராசரி மதிப்பெண்களில் A,B,C,D தரம் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப் பட்டுள்ளது. 6) 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழுஆண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப் பட்டுள்ளது. 7) 8ஆம் வகுப்பில் முழுஆண்டுத் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப் பட்டுள்ளது

தொடக்கப்பள்ளிகளுக்கான தேர்ச்சி விதிகள் 2022 - 2023 (Pass Rules for Primary Schools 2022 - 2023)...

படம்
தொடக்கப்பள்ளிகளுக்கான தேர்ச்சி விதிகள் 2022 - 2023 (Pass Rules for Primary Schools 2022 - 2023)... 1) பள்ளி வேலை நாட்களில் 75% வருகை புரிந்த மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப் பட்டுள்ளது. 2) பள்ளி வேலை நாட்களில் 75% வருகை புரியாத மாணவர்களுக்கு கட்டாய இலவசக் கல்வி ( RTE ) சட்டத்தின் படி சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு தேர்ச்சி வழங்கப் பட்டுள்ளது. 3) 1 முதல் 3ஆம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் முறையில் TNSED School app ல் Online மூலமாக தேர்வு நடத்தி பெறப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப் பட்டுள்ளது. 4) 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று பருவத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் சராசரி மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப் பட்டுள்ளது. 5) 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பருவத் தேர்வுகளின் சராசரி மதிப்பெண்களில் A,B,C,D தரம் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப் பட்டுள்ளது. >>> மாணவர் வருகை சதவீதம் கணக்கீடு... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Su

தமிழ்நாடு அரசுப் பணியாளர்களின் விடுப்பு விதிகள், 1933 / நடத்தை விதிகள், 1973 / ஒழுங்கு நடவடிக்கை விதிகள், 1955 - வெளியீடு: தமிழ்நாடு அரசின் வணிகவரித்துறை - மதுரை பிரிவு (Tamil Nadu Government Employees Leave Rules, 1933 / Conduct Rules, 1973 / Disciplinary Action ( Discipline & Appeal ) Rules, 1955 - Issued by: Government of Tamil Nadu Commercial Tax Department - Madurai Division)...

படம்
>>> தமிழ்நாடு அரசுப் பணியாளர்களின் விடுப்பு விதிகள், 1933 / நடத்தை விதிகள், 1973 / ஒழுங்கு நடவடிக்கை விதிகள், 1955 - வெளியீடு: தமிழ்நாடு அரசின் வணிகவரித்துறை - மதுரை பிரிவு (Tamil Nadu Government Employees Leave Rules, 1933 / Conduct Rules, 1973 / Disciplinary Action ( Discipline & Appeal ) Rules, 1955 - Issued by: Government of Tamil Nadu Commercial Tax Department - Madurai Division)...

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தொடர்பான விதிகள் (Rules related to Tamil Nadu Government Employees)...

படம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தொடர்பான விதிகள் (Rules related to Tamil Nadu Government Employees)...   அரசு ஊழியர் யார்? தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள்,1973 பிரிவு.2(3)-ன் படி, ஒரு அரசு ஊழியர் என்பவர் அரசு தன் ஆட்சியின் காரியங்களை ஆற்ற பணி அல்லது பதவிக்கு அமர்த்தும் நபர் என வரையறுக்கபடுகின்றது. இது இந்திய ஆட்சிப் பணியிலிருந்து (I.A.S) கடைநிலை ஊழியர் வரை பொருந்தும். ”Officer” என்பது அலுவலர் அதாவது அலுவல்களை செய்பவர் ஆவார். ”Minister’ என்பது செயலாற்றுப் பணியாளர், என பொருள்படும். ”அமைச்சு’ என்றால் பணி செய்தல், உதவியாயிருத்தல், கொடுத்துதவுதல் என பொருள். அதிகாரி என்றால் அரசு நிர்வாகத்தில் ஆணைகளை நடைமுறைபடுத்தும் பொறுப்பிலுள்ள அலுவலர் என பொருள். ஆக அனைத்தும் மக்களுக்கு பணி செய்யவே ஒழிய, அதிகாரி என அதிகாரம் செய்தல் சட்ட விரோதம் ஆகும். தமிழ்நாடு அரசு ஊழியர்களை வகைப்படுத்தல்: (Classification of Government Employees) அரசு ஊழியர்கள்/ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியத்தை (Grade Pay) அடிப்படையாகக் கொண்டு அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களை கீழ்கண்டவாறு வகைப்படுத்துகிறது.. 1.

பெற்றோர் ஆசிரியர் கழக விதிமுறைகள் - Parent Teacher Association(PTA) Rules..

படம்
  >>> பெற்றோர் ஆசிரியர் கழக விதிமுறைகள் - Parent Teacher Association(PTA) Rules..

ஓய்வூதிய விதிகளில் மாற்றம்(Pension Rules - Changes) - மத்திய அரசு அறிவிப்பு...

படம்
 பென்சன் விதிமுறைகளை மத்திய அரசு திருத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, மத்திய அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியரின் மாற்றுத்திறனாளி பிள்ளை அல்லது உடன்பிறந்தவரும் இனி குடும்ப பென்சன் பெற தகுதியானவர் என அரசு தெரிவித்துள்ளது. எனினும், சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி அல்லது உடன்பிறந்தவரின் மாத வருமானம், குடும்பப் பென்சனைக் காட்டிலும் குறைவாக இருக்க வேண்டும். அப்போதுதான் குடும்பப் பென்சன் பெற முடியும். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இறந்துபோன மத்திய அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியரின் பிள்ளை/உடன்பிறந்தவர் உடல்ரீதியாக அல்லது மனரீதியாக மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர் குடும்பப் பென்சன் பெற தகுதியானவர்” என்று தெரிவித்துள்ளது மேலும், சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு ஏற்பட்டுள்ள ஊனம் அவர் வாழ்வாதாரம் பெற தடையாக இருந்தால் மட்டுமே குடும்பப் பென்சன் பெற முடியும் என்பதை அரசு தெளிவுபடுத்தியுள்ளது. வருமான வரம்புகளை தாராளமாக்குவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. D/o Pension & Pensioners' Welfare , GoI @DOPPW_India A disabled child/sibling of a Goverment se

பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு விதிகள் (GPF Rules)...

படம்
>>> பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு விதிகள் (GPF Rules)...

ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட குழு அமைப்பு...

படம்
  கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட குழு அமைப்பு. கல்லூரி கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைப்பு. கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் பணி தீவிரம். நேரடி வகுப்புகளைப் போன்று, ஆன்லைன் வகுப்புகளிலும் உடை அணிதல் வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் இடம்பெற வாய்ப்பு. 7 பேர் கொண்ட குழு வரும் 11ஆம் தேதிக்குள் வரைவு அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும்.

🍁🍁🍁 தண்டனையாக ஊதிய உயர்வைத் தள்ளிப் போடுதல் குறித்த விதிகள் மற்றும் நடைமுறைகள்...

💥ஊதிய உயர்வை தண்டனையாக கருதி குறிப்பிட்ட காலத்திற்கு தள்ளிப்போடலாம்.  இதில் 👉Without Cumulative effect and 👉With Cumulative effect    என இரு வகைகள் உள்ளன. 💥 Without cumulative effect-ல் ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டால், குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டு தண்டனைக்காலம் முடிவுற்றதும் நிறுத்தப்பட்ட ஊதிய உயர்வு வழங்கப்படும். 💥 With Cumulative effect-ல் தண்டனையாக நிறுத்தப்பட்ட ஊதிய உயர்வின் இழப்பு பணிக்காலம் முழுவதும் இருக்கும். தண்டனையாக நிறுத்தப்பட்டது மீண்டும் கிடைக்காது. 💥இதுவன்றி ஊதிய உயர்வு தள்ளிப் போகும் காலத்தில் விடுப்பு அனுபவித்தால், அதற்கு இணையான காலத்திற்கு ஊதிய உயர்வு தள்ளிப் போகும். 💥ஒருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையிலிருப்பினும், ஊதிய உயர்வு வழங்கலாம். (Rule.6 under FR) 💥 ஆணை வழங்குதலை எதிர்பார்த்து ஊதிய உயர்வே தராமல் இருக்கக் கூடாது.  💥ஆண்டு ஊதிய உயர்வு தள்ளிப் போகும் ஆணை வழங்கப்பட்டால், ஆணைக்குப் பின்னர் எதிர்வருகின்ற முதல் ஊதிய உயர்வு தள்ளிப் போகும்.  💥ஆணை வழங்கப்பட இருக்கின்றது என எதிர்பார்த்து ஊதிய உயர்வே தராமல் இருக்க முடியாது. (அடிப்பட

🍁🍁🍁 பதவி இறக்கம் செய்யப்பட்டு விடுப்பில் சென்றால் ஊதிய உயர்வு வழங்குவது குறித்த அரசாணை....

ஒருவர் பதவி இறக்கம் செய்யப்பட்டு விடுப்பில் சென்று விடுப்பு முடிந்து மீண்டும் அதே பதவியில் சேர்ந்தால் விடுப்புக்காலம் உயர் பதவியின் ஆண்டு ஊதிய உயர்வுக்கு சேரும்...  (G.O Ms No.212, P&A.R., Dated 25.3.1988) (குறிப்பு : 24.3.1988 வரை விடுப்புக்காலம் பதவி உயர்வுக்கு சேராது என்று விதிகள் இருந்தன)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...