கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது...

 குடும்ப நலத்துறை ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், “மாணவர்களைப் பரிசோதிக்க ஆரம்பச் சுகாதார நிலைய மருத்துவர்கள் தயாராக இருக்க வேண்டும். வைட்டமின் மாத்திரைகளைத் தயாராக வைத்திருக்க வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் கிருமிநாசினி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளிகளைத் திறக்கும்போது மாணவர்களைப் பரிசோதித்தல் உள்ளிட்ட ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் தமிழகம் முழுவதும் சுகாதாரத் துறையினர் தயாராக இருக்க வேண்டும் என்று குடும்ப நலத்துறை சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

🍁🍁🍁 காலதாமதமாக அப்பீல் மனு தாக்கல் - கல்வி அதிகாரிகளுக்கு அபராதம்...

 


🍁🍁🍁 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும் - தேர்தல் ஆணையம் உறுதி...

 


🍁🍁🍁 அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து எத்தனை பேர் மருத்துவ படிப்புகளில் சேர்ந்துள்ளனர் - மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு...

 


🍁🍁🍁 கல்லூரிகள் திறப்பு குறித்து நவம்பர் 12ஆம் தேதி முடிவெடுக்கப்படும் - உயர்கல்வித்துறை அமைச்சர்...

 


🍁🍁🍁 சிறப்பு மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பிப்பு...

 




🍁🍁🍁 மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு - Bonafide Certificate ஐ ஆராய குழு அமைத்து மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் கடிதம்...

Health and Family Welfare Department Letter No.15009/MCA-1/2020-11, Dated: 02-11-2020

>>> Click here to Download Letter No.15009/MCA-1/2020-11, Dated: 02-11-2020...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

B.Ed., admission application period Extended

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பதிவு நீட்டிப்பு - செய்தி வெளியீடு எண்: 1560, நாள்...