இடுகைகள்

அபராதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம் மற்றும் பிரதம கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் கடன் பெற்று தவணை செலுத்தத் தவறிய உறுப்பினர்களுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி சலுகை வழங்கப்பட்டது - 02.09.2023 வரை காலக்கெடு நிர்ணயம் செய்து அரசாணை (நிலை) எண்: 31, நாள்: 03-03-2023 வெளியீடு (TamilNadu Co-operative Housing Network and Prime Co-operative Housing Societies have granted interest and penalty free interest waiver to members who have taken loans and failed to pay installments - G.O. (Ms) No: 31, Dated: 03-03-2023 issued to Fixing the deadline till 02.09.2023)...

படம்
>>> தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம் மற்றும் பிரதம கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் கடன் பெற்று தவணை செலுத்தத் தவறிய உறுப்பினர்களுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி சலுகை வழங்கப்பட்டது - 02.09.2023 வரை காலக்கெடு நிர்ணயம் செய்து அரசாணை (நிலை) எண்: 31, நாள்: 03-03-2023 வெளியீடு (TamilNadu Co-operative Housing Network and Prime Co-operative Housing Societies have granted interest and penalty free interest waiver to members who have taken loans and failed to pay installments - G.O. (Ms) No: 31, Dated: 03-03-2023 issued to Fixing the deadline till 02.09.2023)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கடந்த 7 நாட்களில் முகக்கவசம் அணியாமல் சென்றதற்காக 34,002 வழக்குகள் பதிவு - ரூ.68 லட்சம் அபராதம் (34,002 cases registered for not wearing face mask in last 7 days - Rs 68 lakh fine)...

படம்
சென்னையில் கடந்த 8 முதல் 14ம் தேதி வரை முகக்கவசம் அணியாமல் சென்றதற்காக 34,002 வழக்குகள் பதிவு செய்து ரூ.68 லட்சம் அபராதம் வசூலிப்பு - மாநகர காவல்துறை...

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.200-ல் இருந்து ரூ.500-ஆக அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.Ms.No.23, Dated 12-01-2022) வெளியீடு (Penalty for not wearing Mask in public places increased from Rs 200 to Rs 500)...

படம்
>>> பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.200-ல் இருந்து ரூ.500-ஆக அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.Ms.No.23, Dated 12-01-2022) வெளியீடு (Penalty for not wearing Mask in public places increased from Rs 200 to Rs 500)... முகக் கவசம் அணியாவிட்டால் இனி ரூ.500 அபராதம். முகக் கவசம் அணியாதவர்கள் மீதான அபராத தொகையை ரூ 200-ல் இருந்து ரூ 500 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு. அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை அதிகாரிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்...

வருமான வரி கணக்கு தாக்கல் (Income Tax Return) அபராதம் குறித்த தற்போதைய செய்தி...

படம்
  வருமான வரி கணக்கு தாக்கல் (Income Tax Return) அபராதம் குறித்த தற்போதைய செய்தி... தற்போது (02.08.2021 முதல்) வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது அபராதம் விதிக்கப்படவில்லை. 01.08.2021  நிலை சரி செய்யப்பட்டு விட்டது. 2021-2022 Assessment Year க்கு ITR தாக்கல் செய்ய கடைசி தேதி 30.09.2021 என்று தெரிய வருகிறது.   >>> வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையிலும், 01-08-2021 அன்று ITR இணையதளம் அபராதம் விதிக்கிறது...

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையிலும், ITR இணையதளம் அபராதம் விதிக்கிறது...

படம்
 வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையிலும், ஐடிஆர் இணையதளம் தாமதமாக வருமான வரி கணக்கு தாக்கல் செலுத்துவதாக அபராதம் விதிக்கிறது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை அரசு நீட்டித்தாலும், ஐடிஆர் இணையதளம் வரி செலுத்துவோரிடமிருந்து அபராதம் வசூலிக்கிறது.  வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 234 எஃப் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படுகிறது. பிரிவு 234 எஃப்-ன் படி, வரி செலுத்துவோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் அபராதம் செலுத்த வேண்டும்.  ஞாயிற்றுக்கிழமை வருமான வரி கணக்கு தாக்கல் செய்த சில பயனர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  "கொரோனா தொற்றுநோயின் காரணமாக கால அவகாச நீட்டிப்பு" என மே மாதம் ஜூலை 31யிலிருந்து செப்டம்பர் 30 வரை தேதி நீட்டிக்கப்பட்டது.  தாமதமாக வருமான வரி கணக்கு தாக்கல் செலுத்த டிசம்பர் 31 வரை ரூ.5,000 மற்றும் அதன் பிறகு ரூ.10,000 செலுத்த வேண்டும். வருமானம் 5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், அபராதம் ரூ.1,000... 01.08.2021 அன்று வருமான வரிக் கணக்கு தாக்கல் (Efiling of Inc

14 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை பணியமர்த்தினால் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் - அமைச்சர் சி.வி.கணேசன் எச்சரிக்கை...

படம்
 14 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை பணியமர்த்தினால் 6 மாதம் முதல் 2 வருடங்கள் வரை சிறை தண்டனையும் 50,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் - தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் எச்சரிக்கை...

🍁🍁🍁 காலதாமதமாக அப்பீல் மனு தாக்கல் - கல்வி அதிகாரிகளுக்கு அபராதம்...

படம்
 

🍁🍁🍁 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு ரூ.10,000, கல்வி மாவட்ட அதிகாரிகளுக்கு ரூ.15,000 அபராதம் - உயர்நீதிமன்றம்...

படம்
குமரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு ரூ.10,000, குழித்துறை கல்வி மாவட்ட அதிகாரிகளுக்கு ரூ.15,000 அபராதம் விதித்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அபராதத் தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பளத்தில் பிடித்தம செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...