கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பணி விடுவிப்பு பெறும் ஆசிரியர் / அரசு ஊழியருக்கு வழங்கப்பெறும் முன் சம்பளச் சான்றிதழ் (LPC) - தமிழ்நாடு கருவூல விதி தொகுப்பு படிவ எண் 122 (Last Pay Certificate (Tamil Nadu Treasury Rule Collection Form No.122) Given to Teacher / Government Servant on Relieving)...


>>> பணி விடுவிப்பு பெறும் ஆசிரியர் / அரசு ஊழியருக்கு வழங்கப்பெறும் முன் சம்பளச் சான்றிதழ் (LPC) - தமிழ்நாடு கருவூல விதி தொகுப்பு படிவ எண் 122 (Last Pay Certificate (Tamil Nadu Treasury Rule Collection Form No.122) Given to Teacher / Government Servant on Relieving)...


பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை இன்று (30-05-2023) முதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்யலாம் (Students can download the copy of Plus 2 Public Exam Answer Sheet from 30-05-2023)...



>>> பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை இன்று (30-05-2023) முதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்யலாம் (Students can download the copy of Plus 2 Public Exam Answer Sheet from 30-05-2023)...


dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் இன்று (30-05-2023) முதல் விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்யலாம்.



தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராமவர்மா வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு இன்று (மே 30) மதியம் நகல் வெளியிடப்படுகிறது.



இதையடுத்து மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகல்களை www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன்பிறகு மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் அதே இணையதள பக்கத்தில் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.




இதை பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து நாளை (மே 31) முதல் ஜூன் 3-ம் தேதி வரை சம்பந்தபட்ட மாவட்ட தேர்வு உதவி இயக்குநர் அலுவலகங்களில் சென்று ஒப்படைக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக மறுமதிப்பீடுக்கு பாடத்துக்கு ரூ.505-ம், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ.305-ம், இதர பாடங்களுக்கு ரூ.205-ம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும்போது தரப்படும் ஒப்புகை சீட்டை தேர்வர்கள் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி (Teachers Professional Development Training) - முதுகலை பொருளியல் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி 2023-2024 ஆம் கல்வியாண்டில் நடத்துதல் - பயிற்சியில் கலந்துகொள்ள முதுகலை ஆசிரியர்களை பணிவிடுவிப்பு செய்திட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்தல் தொடர்பாக SCERT இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 955/ ஊ1/ 2023, நாள்: 30-05-2023 (State Council of Educational Research and Training - Professional Development Training for Post Graduate Teachers - Conduct of Skill Development Training for Post Graduate Economics Teachers in Academic Year 2023-2024 - Intimation to Chief Education Officers to Relieve Post Graduate Teachers to Attend Training - SCERT Director's Proceedings No: 955/ U1 / 2023, Dated: 30-05-2023)...


 

>>> மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி (Teachers Professional Development Training) - முதுகலை பொருளியல் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி 2023-2024 ஆம் கல்வியாண்டில் நடத்துதல் - பயிற்சியில் கலந்துகொள்ள முதுகலை ஆசிரியர்களை பணிவிடுவிப்பு செய்திட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்தல் தொடர்பாக SCERT இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 955/ ஊ1/ 2023, நாள்: 30-05-2023 (State Council of Educational Research and Training - Professional Development Training for Post Graduate Teachers - Conduct of Skill Development Training for Post Graduate Economics Teachers in Academic Year 2023-2024 - Intimation to Chief Education Officers to Relieve Post Graduate Teachers to Attend Training - SCERT Director's Proceedings No: 955/ U1 / 2023, Dated: 30-05-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

EMIS இணையதளத்தில் பள்ளி, வகுப்பு, ஆசிரியர்கள் வாரியாக கால அட்டவணை (Timetable) தயாரித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 24702/ எம்/ இ1/ 2023, நாள்: 19-05-2023 - இணைப்பு: 2023-2024ஆம் ஆண்டு நாட்காட்டி & பள்ளி/ வகுப்பு வாரியாக கால அட்டவணை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல் கட்டகம் (Proceedings of Commissioner of School Education and Director of Elementary Education regarding preparation of school, class and teacher wise timetable on EMIS website Rc.No: 24702/ M/ E1/ 2023, Dated: 19-05-2023 - Annexure: 2023-2024 Annual Calendar & Guidelines for Preparation of School/ Class Wise Time Table)...


>>> EMIS இணையதளத்தில் பள்ளி, வகுப்பு, ஆசிரியர்கள் வாரியாக கால அட்டவணை (Timetable) தயாரித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 24702/ எம்/ இ1/ 2023, நாள்: 19-05-2023 - இணைப்பு: 2023-2024ஆம் ஆண்டு நாட்காட்டி & பள்ளி/ வகுப்பு வாரியாக கால அட்டவணை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல் கட்டகம் (Proceedings of Commissioner of School Education and Director of Elementary Education regarding preparation of school, class and teacher wise timetable on EMIS website Rc.No: 24702/ M/ E1/ 2023, Dated: 19-05-2023 - Annexure: 2023-2024 Annual Calendar & Guidelines for Preparation of School/ Class Wise Time Table)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


அனைவருக்கும் வணக்கம்.


EMIS-ல் Time Table பதிவேற்றுவதற்கான வழிமுறை.  உங்கள் பள்ளிக்கான Time Tableஐ பதிவேற்றுங்கள்.  

 முதலில் Emisல் உங்கள் பள்ளி Idயை போட்டு உள் நுழையவும் 

அடுத்து school ஐ தொடவும் அதில் TIME TABLE ஐ தொடவும்.


 படி 1

Class teacher பதிவேற்ற வேண்டும் 

ஒவ்வொரு வகுப்புக்கும் ஏற்கெனவே நம் பள்ளி ஆசிரியர்கள் பெயர் காட்டப்படும் அதை தொட்டு Submit கொடுக்க வேண்டும். 

அடுத்து school start time என இருக்கும் கட்டத்தில் 9.10 என கொடுத்து அடுத்து AMஎன்பதை தொடவும்

 Submit கொடுத்து Next என்பதைத் தொடவும்.


படி 2:

Class subject-Teacher ஒவ்வொரு வகுப்பிற்கு ஒவ்வொரு பாடத்திற்கும் என நாம் டச் செய்தாலே அந்த ஆசிரியர் பெயர் காட்டும் அதை தொடவும்  .

முடிந்ததும் அந்த வகுப்பு பச்சை நிறத்தில் மாறிவிடும்.

அடுத்து Submit ஐ தொடவும்.

Next தொடவும்.


3வது படி:

Do we have combine Class or section in our school எனக் காட்டும் அதனைத்தொடவும்.

பெரும்பாலான பள்ளிகள் combine Class ஆகத்தான் இருக்கும். எனவே Yes என்பதைத் தொடவும். 

இப்போது வகுப்புகள் காட்டும் 

எந்தெந்த வகுப்புக்கள் Combine Class என்பதை டிக் செய்து Combine  என்பதைத் தொடவும் 

அடுத்து Next தொடவும்.


4வது படி:

Club Activities என காட்டும். தொடக்கப் பள்ளியை பொறுத்தவரை இந்த Club எதுவும் கிடையாது. மூன்று clubஐயும் தொட்டு NOT functioning என்ற ஆப்ஷன் தொடவும்.

  அடுத்து Submit தொடவும். இப்போது proceed என ஒரு அறிவிப்பு காட்டும். அடுத்து Class, section இரண்டையும் கொடுத்து show என்ற பட்டனை தொட்டால் Time Table  காட்டும்.

 அதனை save கொடுக்க வேண்டும்.அவ்வளவுதான் படித்து புரிந்து கொண்டு செய்தால் மிக எளிது. 

அனைத்து மாவட்ட சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் வெளியீடு (All District Social Science B.T. Assistant (Graduate Teacher) Vacancies)...

 


>>> அனைத்து மாவட்ட சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் (All District Social Science B.T. Assistant (Graduate Teacher) Vacancies)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அனைத்து மாவட்ட அறிவியல் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் வெளியீடு (All District Science B.T. Assistant (Graduate Teacher) Vacancies)...

 

>>> அனைத்து மாவட்ட அறிவியல் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் (All District Science B.T. Assistant (Graduate Teacher) Vacancies)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அனைத்து மாவட்ட கணித பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் வெளியீடு (All District Maths B.T. Assistant (Graduate Teacher) Vacancies)...

 

 

>>> அனைத்து மாவட்ட கணித பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் (All District Maths B.T. Assistant (Graduate Teacher) Vacancies)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...