கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

EMIS இணையதளத்தில் பள்ளி, வகுப்பு, ஆசிரியர்கள் வாரியாக கால அட்டவணை (Timetable) தயாரித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 24702/ எம்/ இ1/ 2023, நாள்: 19-05-2023 - இணைப்பு: 2023-2024ஆம் ஆண்டு நாட்காட்டி & பள்ளி/ வகுப்பு வாரியாக கால அட்டவணை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல் கட்டகம் (Proceedings of Commissioner of School Education and Director of Elementary Education regarding preparation of school, class and teacher wise timetable on EMIS website Rc.No: 24702/ M/ E1/ 2023, Dated: 19-05-2023 - Annexure: 2023-2024 Annual Calendar & Guidelines for Preparation of School/ Class Wise Time Table)...


>>> EMIS இணையதளத்தில் பள்ளி, வகுப்பு, ஆசிரியர்கள் வாரியாக கால அட்டவணை (Timetable) தயாரித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 24702/ எம்/ இ1/ 2023, நாள்: 19-05-2023 - இணைப்பு: 2023-2024ஆம் ஆண்டு நாட்காட்டி & பள்ளி/ வகுப்பு வாரியாக கால அட்டவணை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல் கட்டகம் (Proceedings of Commissioner of School Education and Director of Elementary Education regarding preparation of school, class and teacher wise timetable on EMIS website Rc.No: 24702/ M/ E1/ 2023, Dated: 19-05-2023 - Annexure: 2023-2024 Annual Calendar & Guidelines for Preparation of School/ Class Wise Time Table)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


அனைவருக்கும் வணக்கம்.


EMIS-ல் Time Table பதிவேற்றுவதற்கான வழிமுறை.  உங்கள் பள்ளிக்கான Time Tableஐ பதிவேற்றுங்கள்.  

 முதலில் Emisல் உங்கள் பள்ளி Idயை போட்டு உள் நுழையவும் 

அடுத்து school ஐ தொடவும் அதில் TIME TABLE ஐ தொடவும்.


 படி 1

Class teacher பதிவேற்ற வேண்டும் 

ஒவ்வொரு வகுப்புக்கும் ஏற்கெனவே நம் பள்ளி ஆசிரியர்கள் பெயர் காட்டப்படும் அதை தொட்டு Submit கொடுக்க வேண்டும். 

அடுத்து school start time என இருக்கும் கட்டத்தில் 9.10 என கொடுத்து அடுத்து AMஎன்பதை தொடவும்

 Submit கொடுத்து Next என்பதைத் தொடவும்.


படி 2:

Class subject-Teacher ஒவ்வொரு வகுப்பிற்கு ஒவ்வொரு பாடத்திற்கும் என நாம் டச் செய்தாலே அந்த ஆசிரியர் பெயர் காட்டும் அதை தொடவும்  .

முடிந்ததும் அந்த வகுப்பு பச்சை நிறத்தில் மாறிவிடும்.

அடுத்து Submit ஐ தொடவும்.

Next தொடவும்.


3வது படி:

Do we have combine Class or section in our school எனக் காட்டும் அதனைத்தொடவும்.

பெரும்பாலான பள்ளிகள் combine Class ஆகத்தான் இருக்கும். எனவே Yes என்பதைத் தொடவும். 

இப்போது வகுப்புகள் காட்டும் 

எந்தெந்த வகுப்புக்கள் Combine Class என்பதை டிக் செய்து Combine  என்பதைத் தொடவும் 

அடுத்து Next தொடவும்.


4வது படி:

Club Activities என காட்டும். தொடக்கப் பள்ளியை பொறுத்தவரை இந்த Club எதுவும் கிடையாது. மூன்று clubஐயும் தொட்டு NOT functioning என்ற ஆப்ஷன் தொடவும்.

  அடுத்து Submit தொடவும். இப்போது proceed என ஒரு அறிவிப்பு காட்டும். அடுத்து Class, section இரண்டையும் கொடுத்து show என்ற பட்டனை தொட்டால் Time Table  காட்டும்.

 அதனை save கொடுக்க வேண்டும்.அவ்வளவுதான் படித்து புரிந்து கொண்டு செய்தால் மிக எளிது. 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...