கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.4000 வழங்கும் மிஷன் வாத்சல்யா (Mission Vatsalya) திட்டம் - விண்ணப்பம், படிப்புச் சான்று, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் (Mission Vatsalya scheme which provides Rs.4000 per month to children who have lost their parents - Application, Bonafide Certificate, Documents to be attached with application)...

 


பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.4000 வழங்கும் மிஷன் வாத்சல்யா (Mission Vatsalya) திட்டம்  (Mission Vatsalya scheme which provides Rs.4000 per month to children who have lost their parents)...


>>> விண்ணப்பம் (Application)...


>>> படிப்புச் சான்று (Bonafide Certificate)...


>>> விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் (Documents to be attached with application)...



>>> பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.4000 வழங்கும் மிஷன் வாத்சல்யா (Mission Vatsalya) திட்டம் குறித்த முழுமையான தகவல்கள் - தமிழில்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

Phonetics Sounds - Chart...



>>> Phonetics Sounds - Chart...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அரசுப் பள்ளியில் குழந்தைகளை சேர்த்தால் வரி விலக்கு - ஊராட்சி தலைவரின் அசத்தல் அறிவிப்பு (Tax exemption if children are enrolled in Government school - Panchayat chairman's strange announcement)...

 அரசுப் பள்ளியில் குழந்தைகளை சேர்த்தால் வரி விலக்கு - ஊராட்சி தலைவரின் அசத்தல் அறிவிப்பு (Tax exemption if children are enrolled in Government school - Panchayat chairman's strange announcement)...


அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் வீடுகளுக்கு சொத்து வரி, குடிநீர் வரி விலக்கு அளிக்கப்படும்’ என்று ஊராட்சி தலைவர் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் வகையில் பள்ளி தலைமையாசிரியர்கள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நடப்பாண்டில் குடவாசல் ஒன்றியம் சேங்காலிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் புதிதாக சேரும் மாணவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது பெரும் வரவேற்பை பெற்றது.


இந்நிலையில் அதே ஒன்றியத்தை சேர்ந்த 18 புதுக்குடி ஊராட்சியில் கடந்த 15ம் தேதி சுதந்திர தின கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் திவ்யா கணேசன் தலமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் ஒரு தீர்மானத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடப்பாண்டில் சேர்ந்துள்ள மற்றும் சேரவுள்ள மாணவர்களின் வீடுகளுக்கு சொத்து வரி மற்றும் குடிநீர் வரி விலக்கு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. இந்த தீர்மானம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


இதுகுறித்து பி.இ பட்டதாரியான ஊராட்சி தலைவர் திவ்யா கணேசன் கூறுகையில், ‘ஊராட்சி பகுதியில் திருட்டு சம்பவங்களை கண்காணிக்கும் வகையில் எனது சொந்த செலவில் ரூ.55 ஆயிரம் மதிப்பில் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களையும், பெற்றோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் வரிவிலக்கு அறிவிப்பு செய்யப்பட்டது. நடப்பாண்டில் 16 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். இவர்களது வீடுகளின் வரி மற்றும் குடிநீர் வரி எனது சொந்த செலவில் ஊராட்சிக்கு செலுத்தப்படும். இதேபோல் மேலும் மாணவர்கள் சேர்ந்தால் அவர்களது வீடுகளுக்கும் வரிவிலக்கு அளிக்கப்படும்’ என்றார்.







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


ஒரு பணியாளருக்கு முதலாளி வழங்கிய குடியிருப்பு தங்குமிடத்தைப் பொறுத்தமட்டில் "தேவையான" மதிப்பை நிர்ணயிப்பதற்கான விதியை அறிவித்தது மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes (CBDT) notifies Rule for determination of value of "perquisite" in respect of residential accommodation provided by employer to an employee, CBDT Press Release, Dated: 19-08-2023)...



>>> ஒரு பணியாளருக்கு முதலாளி வழங்கிய குடியிருப்பு தங்குமிடத்தைப் பொறுத்தமட்டில் "தேவையான" மதிப்பை நிர்ணயிப்பதற்கான விதியை அறிவித்தது மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT notifies Rule for determination of value of "perquisite" in respect of residential accommodation provided by employer to an employee)...


Notification No. 65/2023 dated 18th August, 2023 has been published and is available at egazette.nic.in






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


Ministry of Finance

azadi ka amrit mahotsav

CBDT notifies Rule for determination of value of perquisite in respect of residential accommodation provided by employer

Posted On: 19 AUG 2023 8:44PM by PIB Delhi

The Finance Act, 2023 brought in an amendment for the purposes of calculation of “perquisite” with regard to the value of rent-free or concessional accommodation provided to an employee, by his employer. Accordingly, CBDT has modified Rule 3 of the Income-tax Rules, 1961 to provide for the same.


The categorisation and the limits of cities and population have now been based on the 2011 census as against the 2001 census earlier. The revised limits of population are 40 lakh in place of 25 lakh and 15 lakh in place of 10 lakh. The earlier perquisite rates of 15%, 10% and 7.5% of the salary have now been reduced to 10%, 7.5% and 5% of the salary respectively in the amended Rule. This is summarised as under:


Previous Categorisation and Rates

New Categorisation and Rates

Population

Perquisite Rate

Population

Perquisite Rate

More than 25 lakh

15%

More than 40 lakh

10%

Between 10 lakh and 25 lakh

10%

Between 15 lakh and 40 lakh

7.5%

Less than 10 lakh

7.5%

Less than 15 lakh

5%

The Rule has also been further rationalised so as to compute a fair tax implication of the same accommodation being occupied by an employee for more than one previous year.


Notification No. 65/2023 dated 18th August, 2023 has been published and is available at https://egazette.nic.in.


****



18.08.2023 நிலவரப்படி காலியாக உள்ள 742 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு - Both in Excel & PDF (742 Higher Secondary School HeadMasters Vacancy Details as on 18.08.2023 - Both in Excel & PDF)...


>>> 18.08.2023 நிலவரப்படி காலியாக உள்ள 742 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு - PDF (742 Higher Secondary School HeadMasters Vacant Places Details as on 18.08.2023 -  PDF)...



>>> 18.08.2023 நிலவரப்படி காலியாக உள்ள 742 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு -  in Excel (742 Higher Secondary School HeadMasters Vacant Places Details as on 18.08.2023 -  in Excel)...



மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு -  இன்றைய (18.08.2023) நிலவரம்:

 கடைசி வரிசை எண் : 172

 பதவி உயர்வு பெற்றோர்: 152

 பதவி உயர்வை துறப்பு செய்தோர்: 20

🙏💐



மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு

 இன்றைய (19.08.2023) நிலவரம்: 

கடைசி வரிசை எண் : 600

 பதவி உயர்வு பெற்றோர்: 524

 பதவி உயர்வை துறப்பு செய்தோர்: 76

நாளைய வரிசை எண்: 601 - 819

🙏💐


>>> இன்றைய (19.08.2023) கலந்தாய்வுக்குப் பிறகு உள்ள 219 HSS HM Vacancies...


மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று (20-08-2023) நிறைவு:

 மொத்த காலிப் பணியிடங்கள் : 742

 கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டோர்: 819

 பதவி உயர்வு பெற்றோர்: 697

 பதவி உயர்வை துறப்பு செய்தோர்: 122

 நிகர காலிப் பணியிடங்கள் : 45

🙏💐






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


Singular - Plural - Picture Cards...

 


>>> Singular - Plural - Picture Cards...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


TNSED Schools App New Version: 0.0.80 - Updated on 19-08-2023 - OOSC module changes, Bug Fixing and Performance Improvements...

 


TNSED schools App


What's is new..?


*🎯  OOSC module changes...

*🎯 Bug Fixing and Performance Improvements...


*_UPDATED ON  109AUGUST - 2023


*_Version: Now 0.0.80


Link:

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...