விருதுநகரில் செயல்படும் அரசு ஊழியர்கள் சங்க இலவச பயிற்சி மையத்தில்
படித்த 76 பேர், குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். விருதுநகரில்
அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி
மையம்செயல்படுகிறது. இங்கு அனைத்து போட்டி தேர்வுகளுக்கும், இலவச பயிற்சி
வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள குரூப் 4 தேர்வில்,
இங்கு படித்த 76 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு ஊழியர்கள் சங்கத்தினரே
பயிற்சியாளர்களாக உள்ளனர். இது வரை 405 பேர்,போட்டி தேர்வுகளில் தேர்வு
செய்யப்பட்டு, பணிகளுக்கு சென்றுள்ளனர்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...

கல்வி அஞ்சல்
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Great Republic Day Sale 2026
அமேசான் (Amazon) நிறுவனத்தின் Great Republic Day Sale 2026 தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விற்பனையில் மொபைல் போன்கள், லேப...