கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

36,000 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 'லேப்டாப்' வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்...

 நடப்பாண்டில், அரசு பள்ளியை சேர்ந்த, 36 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, 'லேப்டாப்' வழங்கப்படும் என்று  அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், நம்பியூரில் அவர் கூறியதாவது: தமிழகத்தில், தொடர்ந்து பள்ளிகள் இயங்காததால், இந்தாண்டு பூஜ்ஜியம் கல்வியாண்டாக செயல்படுத்தும் வாய்ப்புகள் குறித்து, முதல்வரிடம் கலந்து பேசி, முடிவுகள் மேற்கொள்ளப்படும். அனைத்து வகுப்புகளுக்கும், முழு ஆண்டுத்தேர்வு எப்போது நடத்துவது என்பது குறித்து முதல்வரிடம் கலந்து பேசி முடிவு செய்யப்படும். நடப்பாண்டில், அரசு பள்ளியை சேர்ந்த, 36 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, 'லேப்டாப்' வழங்கப்படும். இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNPSC Group 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

  TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு TNPSC Group 2 Exam Results Released TNPSC: குருப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு! - GROUP ...