கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக முன்மொழிவை அனுப்ப தமிழ்நாடு அரசு ஆணை...

 


போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த, போக்குவரத்து கழக நிர்வாகிகளின் முன்மொழிவை அனுப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது..


  1998 முதல் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் 01.04.2003க்கு பின்பு கைவிடப்பட்டு, அந்த தேதிக்கு பின் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு CPS திட்டம் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Transport Department Under Secretary Letter No. 6224/ E/ 2021-1, Dated: 14-07-2021...


Subject: Reintroduction of Pension Scheme for Transport Employees...


I am to state that the pension scheme for transport employees was introduced in 1993 and it was stopped from 01.04.2003


2. In this connection, I request you to send proposal to implement the pension scheme introduced in 1993 again, to benefit all transport employees .


3. request you to furnish the number of employees / beneficiaries who will be covered and the amount involved in implementation of this scheme again .


4. This may be treated as Most Immediate.


>>> Click here to Download Transport Department Under Secretary Letter No. 6224/ E/ 2021-1, Dated: 14-07-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...