கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2022ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்த்தப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு...

 2022ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்த்தப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு...




தமிழகத்தில் அகவிலைப்படி உயர்வு 2022 ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் முதல்வர் மு.க ஸ்டாலின்* 


*அகவிலைப்படி உயர்வு அமல் 16 லட்சம் அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்...


*சத்துணவு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக நீட்டிக்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு....



➡️ அடுத்த ஆண்டு (2022)  ஜனவரி 1 முதல் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படும். 


கடும் நெருக்கடியான சூழல் இருப்பினும் அகவிலைப்படி அமல்படுத்தப்படும். 


➡️ ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.


➡️ சத்துணவு சமையல் ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 58-ல் இருந்து 60 வயதாக உயர்த்தப்படுகிறது.


➡️ அரசு ஊழியர்கள் போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து.


- தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...


1/1/2022 முதல் அகவிலைப்படி அமல்படுத்தப்படும்

முன்னதாக ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜனவரி முதல் வழங்கப்படும் என அறிவிப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு(Special TET)க்கு SCERT மூலம் DIET பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் உத்தரவு

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு SCERT மூலம் DIET பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் உத்தரவு கடித எண்: ...