இடுகைகள்

Chief Minister லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட முதலமைச்சர் உத்தரவு - செய்தி வெளியீடு எண்: 1379, நாள்: 06-09-2024...

படம்
 மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட முதலமைச்சர் உத்தரவு - செய்தி வெளியீடு எண்: 1379, நாள்: 06-09-2024... Chief Minister's Order to formulate and publish new guidelines for regulating various programs in schools in the State - Press Release No: 1379, Dated: 06-09-2024... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன. எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும். அதற்குத் தேவையான புத்தாக்கப் பயிற்சியை, சமூகக் கல்வியை - தக்க துறைசார் வல்லுநர்கள், அறிஞர் பெருமக்களைக் கொண்டு வழங்கத் தேவையான முயற்சிகளைப் பள்ளிக்கல்வித் துறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும்,  முற்போக்கான - அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை

“அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் காலம் கனியும்” - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் நேர்காணல்...

படம்
 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் காலம் கனியும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அளித்த நேர்காணலில் கூறியதாவது: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறித்து... ஜனநாயக நெறிமுறைகள், அரசியல் சட்ட மாண்பை சிதைக்கும் வகையில் செயல்படும் மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையால் சிறைபட்டுள்ள டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், சிறையில் இருந்தபடியே நடத்தும் மாநில உரிமைக்கான போராட்டத்தை மதிக்கிறேன். நீதி அவர் பக்கம் நிற்கும் என நம்புகிறேன். கடந்த 2019 மக்களவை தேர்தலில் புதுச்சேரி உட்பட 39 இடங்களில் திமுக கூட்டணி வென்றது. அவ்வாறு வெற்றி பெற்ற 39 எம்.பி.க்கள் மூலம் மக்களுக்கு என்ன செய்ய முடிந்தது. மீண்டும் இதேபோன்ற நிலை உருவானால், உங்கள் வெற்றியின் பலன் எவ்வாறாக இருக்கும்? மீண்டும் அதே நிலை உருவாகாது. இண்டியா கூட்டணி ஆட்சி அமையும். எங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட பல்வேறு உறுதிமொழிகளை செயல்படுத்திக் காட்டுவோம். கடந்த 5 ஆண்டு காலத்தில் பாஜகவுக்கு மிகச் சரியான

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் "மக்களுடன் முதல்வர்" திட்ட முகாம் - துறை வாரியாக வழங்கப்படும் சேவைகள் மற்றும் நடைபெறும் இடங்கள் - கிருஷ்ணகிரி மாவட்டம்...

படம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் "மக்களுடன் முதல்வர்" திட்ட முகாம் - துறை வாரியாக வழங்கப்படும் சேவைகள் மற்றும் நடைபெறும் இடங்கள் -  கிருஷ்ணகிரி மாவட்டம் (Hon'ble Tamil Nadu Chief Minister's "Chief Minister with People" Program Camp - Department wise Services Offered and Venues - Krishnagiri District)... >>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

மிசோரம் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக லால்து ஹோமா பதவியேற்றுக் கொண்டார் (Laldu Homa sworn in as the new Chief Minister of Mizoram)..

படம்
மிசோரம் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக லால்து ஹோமா பதவியேற்றுக் கொண்டார் (Laldu Homa sworn in as the new Chief Minister of Mizoram).. மிசோரம் மாநில முதலமைச்சராக ஜோரம் மக்கள் இயக்கத் தலைவர் லால்து ஹோமா பதவியேற்றார்.  லால்டுஹோமாவுக்கு 74 வயதாகிறது, இவர் ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவாா்.  முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பாதுகாப்பு பொறுப்பு அதிகாரியாகவும் இவா் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. லால்துஹோமா 1987ல் மாநிலத்தின் முதல் காங்கிரஸ் அல்லாத, மிஜோ தேசிய முன்னணி (MNF) அல்லாத முதல்வர் ஆவார். மிசோரமின் அரசியலில் இரண்டு கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தன, லால்தன்ஹாவ்லா (காங்கிரஸ்) மற்றும் ஜோரம்தங்கா (MNF) ஆகியோர் 34 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட முறை முதல்வர் நாற்காலியில் இருந்தனர்.  ஆறு பிராந்தியக் கட்சிகளின் கூட்டணியான ZPM, சமீபத்தில் நடந்து முடிந்த மிசோரம் சட்டமன்றத் தேர்தலில் 40ல் 27ல் வெற்றி பெற்று அபார வெற்றி பெற்றது. லால்துஹோமாவின் முன்னோடி, MNF தலைவர் ஜோரம்தங்கா (79), மற்றும் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் லால் தன்ஹாவ்லா (81) ஆகியோரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர். பதவியேற்ற

மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் தொடக்கம் - மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு (A new program called "Ungalai Thedi, Ungal Ooril (Looking for you, in your town)" where the government machinery will come to the field to find people, listen to people's grievances and solve them immediately - Honorable Chief Minister Mr.M.K.Stalin's announcement)...

படம்
 மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் தொடக்கம் -  மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு (A new program called "Ungalai Thedi, Ungal Ooril (Looking for you, in your town)" where the government machinery will come to the field to find people, listen to people's grievances and solve them immediately - Honorable Chief Minister Mr.M.K.Stalin's announcement)... >>> செய்தி வெளியீடு எண் : 2328, நாள்: 23-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

காலை உணவுத் திட்டத்தைத் (CMBFS) தொடங்கி வைத்து திருக்குவளை பள்ளியில் முதலமைச்சர் அவர்கள் எழுதியுள்ள குறிப்பு (A note written by the Chief Minister at Thirukkuvalai School on launching the breakfast Scheme)...

படம்
  >>> காலை உணவுத் திட்டத்தைத் (CMBFS) தொடங்கி வைத்து திருக்குவளை பள்ளியில் முதலமைச்சர் அவர்கள் எழுதியுள்ள குறிப்பு (A note written by the Chief Minister at Thirukkuvalai School on launching the breakfast Scheme)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மண்டல ஆய்வு கூட்டம் - மாவட்டங்கள் வாரியாக ஆய்வு அலுவலர்கள் நியமனம் - பள்ளிக் கல்வி இயக்குநரின் கடிதம் ந.க.எண்: 52444/ அ1/ இ4/ 2023, நாள்: 22-08-2023 (TamilNadu Chief Minister's Zonal Review Meeting - Appointment of District Wise Review Officers - Director of School Education's Proceedings & Letter Rc.No: 52444/ A1/ E4/ 2023, Dated: 22-08-2023)...

படம்
>>> தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மண்டல ஆய்வு கூட்டம் - மாவட்டங்கள் வாரியாக ஆய்வு அலுவலர்கள் நியமனம் - பள்ளிக் கல்வி இயக்குநரின் கடிதம் ந.க.எண்: 52444/ அ1/ இ4/ 2023, நாள்: 22-08-2023 (TamilNadu Chief Minister's Zonal Review Meeting - Appointment of District Wise Review Officers - Director of School Education's Proceedings & Letter Rc.No: 52444/ A1/ E4/ 2023, Dated: 22-08-2023)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கு (TCMTSE) விண்ணப்பிக்கும் வழிமுறைகள் (How to Apply for Tamil Nadu Chief Minister Talent Search Examination)...

படம்
>>> தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கு (TCMTSE) விண்ணப்பிக்கும் வழிமுறைகள் (How to Apply for Tamil Nadu Chief Minister Talent Search Examination)... >>> தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு - விண்ணப்பித்த பள்ளி மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கான விண்ணப்பப் படிவம் - செப்டம்பர் 2023 (Tamil Nadu Chief Minister Talent Search Exam - Application Form - September 2023)...

படம்
>>>  தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கான விண்ணப்பப் படிவம் - செப்டம்பர் 2023 (Tamil Nadu Chief Minister Talent Search Exam - Application Form - September 2023)... >>> தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு செப்டம்பர் 2023 அறிவிப்பு - 23-09-2023 அன்று தேர்வு - பட்டப் படிப்பு வரை மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு செப்டம்பர் 2023 அறிவிப்பு - 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 23-09-2023 அன்று தேர்வு நடைபெறும் - இளநிலை பட்டப் படிப்பு வரை மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும் (TamilNadu Chief Minister Talent Search Exam September 2023 Notification - Exam will be on 23-09-2023 for 11th standard students - Scholarship of Rs.1000 per month will be given up to undergraduate)...

படம்
  11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு அறிமுகம் - இளநிலை பட்டப் படிப்பு வரை உதவித்தொகை வழங்க ஏற்பாடு... >>> தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு செப்டம்பர் 2023 அறிவிப்பு - 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 23-09-2023 அன்று தேர்வு நடைபெறும் - இளநிலை பட்டப் படிப்பு வரை மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும் (TamilNadu Chief Minister Talent Search Exam September 2023 Notification - Exam will be on 23-09-2023 for 11th standard students - Scholarship of Rs.1000 per month will be given up to undergraduate)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தி (Honorable Chief Minister of Tamil Nadu Mr.M.K.Stalin's greeting message for Tamil people's festival Pongal Thirunal)...

படம்
>>> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தி (Honorable Chief Minister of Tamil Nadu Mr.M.K.Stalin's greeting message for Tamil people's festival Pongal Thirunal)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளிக்கல்வித்துறை - கலைத்திருவிழா குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களது உரை - காணொளி (Hon'ble Tamil Nadu Chief Minister Mr. M. K. Stalin's speech on Kalai Thiruvizha - School Education Department - Video)...

படம்
>>> பள்ளிக்கல்வித்துறை - கலைத்திருவிழா குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களது உரை - காணொளி (Hon'ble Tamil Nadu Chief Minister Mr. M. K. Stalin's speech on Kalai Thiruvizha - School Education Department - Video)...  அரசு பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம்! என்று போற்றத்தக்க வகையில் பள்ளிக்கல்வி வரலாற்றில் மாணவர்களின் நலத்திற்காக பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுரைப்படி கல்வியில் மட்டுமல்லாது கலைகளிலும் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என பள்ளிகள் தோறும் கலைத் திருவிழாக்களை நடத்தி வருகிறோம். மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளும் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. மாணவர்களின் திறமைகளை கண்டு ஊக்குவிக்கும் வண்ணம் பாராட்டு தெரிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் சார்பாக என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். நீங்கள் இப்படி ஊக்குவிப்பதால் எங்கள் மாணவர்களும், பெற்றோர்களும் வானைத் தாண்டிய உயரங்களையும் அடைவார்கள்

முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று இரவு 8.40 மணிக்கு செங்கோட்டை பயணம் மேற்கொள்ளும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டி குறித்த தகவல்கள்(Information about the Pothigai Express train that Chief Minister Mr. M.K.Stalin will travel to Sengottai today at 8.40 pm)...

படம்
சென்னை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசியில் நாளை நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இதற்காக சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று இரவு 8.40 மணிக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த ரெயில் நாளை காலை 7.30 மணிக்கு தென்காசி சென்றடையும். அங்கு இறங்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றாலத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அதன் பிறகு விழாவில் பங்கேற்கிறார். மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க முதன்முறையாக இப்போதுதான் ரெயிலில் பயணம் மேற்கொள்ள உள்ளார். முதல்-அமைச்சரின் பயணத்திற்காக பொதிகை ரெயிலில் சலூன் (சொகுசு) பெட்டி இணைக்கப்படுகிறது. இதில் சொகுசு ஓட்டலில் உள்ளதுபோல் பல்வேறு வசதிகள் உண்டு. இந்திய ரெயில்வே நிர்வாகத்தின் ஐ.ஆர்.சி.டி.சி. நிர்வாகம் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர், முதல்-அமைச்சர் போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள் விமானம் மூலம் செல்ல முடியாத இடங்களுக்கு செல்வதற்காக 'சலூன்&#

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் கலந்து கொண்டு ஆற்றிய உரை - செய்தி வெளியீடு எண்: 1565, நாள்: 10-09-2022 (Tamil Nadu Chief Minister Mr.M.K.Stalin's speech at JACTTO-GEO Livelihood Trust Conference held at Chennai Island Ground today - Press Release No: 1565, Date: 10-09-2022)...

படம்
>>> தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் கலந்து கொண்டு ஆற்றிய உரை - செய்தி வெளியீடு எண்: 1565, நாள்: 10-09-2022 (Tamil Nadu Chief Minister Mr.M.K.Stalin's speech at JACTTO-GEO Livelihood Trust Conference held at Chennai Island Ground today - Press Release No: 1565, Date: 10-09-2022)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...

ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புக்கள் (Honorable Tamil Nadu Chief Minister's announcements in JACTTO-GEO Livelihood Trust Conference)...

படம்
 ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புக்கள் (Honorable Tamil Nadu Chief Minister's announcements in JACTTO-GEO Livelihood Trust Conference)... அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் சில கோரிக்கைகளை நிறைவேற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துவிட்டே வந்துள்ளேன். 1) அனைத்து வகை 16000 தற்காலிக / பகுதி நேர ஆசிரியர்கள் 60 வயது வரை பணியாற்றலாம். 2) அக்டோபர் 15 முதல் இவர்களுக்கான ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு இணைய வழியே நடைபெறும். 3) அரசாணை எண்: 101 ரத்து செய்யப்பட்டுள்ளது.. ( அரசாணை (G.O.No.) எண்: 151, நாள் - 09.09.2022- ன் படி தொடக்கக்கல்வி இயக்குநரகம் தனியாக இயங்கும். தனியார் பள்ளிகளுக்கு என தனியாக மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்கு என தனியாக கல்வி அலுவலர் பணியிடங்கள்)... நான் என்றென்றும் உங்களுக்கு உறுதுணையாக இருந்து உங்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன். முதலமைச்சராக அல்ல, உங்களில் நானும் ஒருவன் என்ற நட்பு உணர்வோடு இதனைக் கூறுகிறேன். இந்த வெற்றி உங்களால்

ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாடு - மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களின் உரை (Live) (JACTTO-GEO Livelihood Trust Conference - Hon. Chief Minister's Speech - Live)...

படம்
>>> ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாடு -  மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களின் உரை (Live) (JACTTO-GEO Livelihood Trust Conference - Hon. Chief Minister's Speech - Live)... >>> ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புக்கள்... >>> தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் கலந்து கொண்டு ஆற்றிய உரை - செய்தி வெளியீடு... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...

மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி வெளியீடு எண்: 1524, நாள்: 04-09-2022 (Honorable Chief Minister of Tamil Nadu Mr.M.K.Stalin's Greeting message on Teacher's Day)...

படம்
>>> மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி வெளியீடு எண்: 1524, நாள்: 04-09-2022 (Honorable Chief Minister of Tamil Nadu Mr.M.K.Stalin's Greeting message on Teacher's Day)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... *மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி* *நாள் : 04.09.2022* அறிவு ஒளியூட்டி அறியாமை இருள் அகற்றும் ஆசிரியப் பேரினமே! உங்கள் யாவருக்கும். என் இதயம் நிறைந்த இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்! ஒரு சிறந்த நாடு. எப்படித் திகழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூற வந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர். "தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு " - என்கிறார். இக்குறட்பாவிலுள்ள 'தக்கார்' என்னும் சொல்லுக்கு ஒழுக்க நெறி தவறாமல் வாழ்வோர் என்று உரையாசிரியர்கள் பொருள் காண்பர். ஆனால் தக்கார்' என்று சுட்டப் பெறுவோர் "ஆசிரியர்" என்று பொருள் காண நான் விழைகின்றேன். ஏனெனி

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி (Tamil Nadu Chief Minister Mr. M. K. Stalin has been confirmed to be infected with Corona virus)...

படம்
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் முதல்வர் அவர்கள். அனைவரும் முகக் கவசம் அணிந்து அணிந்து தடுப்பூசி செலுத்தி பாதுகாப்பாக இருக்க முதலமைச்சர் அறிவுறுத்தல்...

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பேட்டி (Honourable Tamilnadu Chief Minister's Interview about Government Employees Retirement Age) - காணொளி...

படம்
>>> அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பேட்டி (Honourable Tamilnadu Chief Minister's Interview about Government Employees Retirement Age) - காணொளி...

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி உட்பட முதல்வர் அறிவித்த 5 திட்டங்கள் - முழு விவரம் (5 schemes announced by the Chief Minister including breakfast for government school students - Full details)...

படம்
  முதல்வர் அறிவித்த 5 திட்டங்கள். * 5 முக்கிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவை 110 விதியின் கீழ் அறிவித்தார். * * முதல் திட்டம். * அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி காலை நேரத்தில் சிற்றுண்டிகள் வழங்கப்படும் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டிகள் வழங்கப்படும்,படிப்படியாக அனைத்து வகுப்புகளுக்கும் இத்திட்டம் கொண்டு செல்லப்படும். * இரண்டாவது திட்டம். * 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்துத் திட்டம் செயல்படுத்தப்படும். * மூன்றாவது திட்டம். * Skills of excellence டெல்லியில் உள்ளது போல் தமிழகம் முழுவதும் "தகைசால் பள்ளி" யாக மேம்படுத்தப்படும். * நான்காவது திட்டம். * 21 மாநகராட்சிகள்,61 நகராட்சிகளில் 708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும். * 5 வது திட்டம். * 234 தொகுதிகளில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்.தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் நடைமுறைக்கு வர உள்ளது. நிறைவேற்றப்படாத தேவைகள் குறித்து அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைப்படி, சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட ஆட்சியர்கள் உடன் இணைந்து முன்னுரிமை அட

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...