கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அடிப்படை கணினி பயிற்சி(Basic ICT Training) 4ஆம் கட்டமாக 14.09.2021 முதல் 20.09.2021 வரை 5 நாட்கள் நடைபெறுதல் - இதுவரை பயிற்சியில் பங்கேற்காத தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 6,7 மற்றும் 8ஆம் வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் நடைபெறும் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள்(Samagra Shiksha SPD Proceeding) ந.க.எண்:1845/அ11/பயிற்சி/ஒபக/2021, நாள்: 08-09-2021...

💥💥💥💥💥💥💥💥💥💥💥

வருகின்ற 4ஆம் கட்ட பயிற்சியில்,

✈︎ ஏற்கனவே (Batch I & Batch II) பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களை தவிர்த்து,

✈︎ அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் 6, 7, 8 வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்.

✈︎ 9, 10, 11, 12 வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டாம்.

✈︎ அரசு தொடக்கநிலை மற்றும் நடுநிலை பள்ளியை பொருத்தவரை, விடுபட்ட அனைத்து ஆசிரியர்களும் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்.

✈︎ அரசு பள்ளியில் உள்ள அங்கன்வாடி (Pre Primary) ஆசிரியர்களும் பயிற்சியின் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்.

CEO,
& ADPC,
RMSA, TIRUVARUR.

💥💥💥💥💥💥💥💥💥💥💥

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...