இடுகைகள்

ICT லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ICT Training for PG Teachers - SCERT Director's Proceedings...

படம்
 மாநில அளவில்‌ முதுகலைப்‌ பட்டதாரி ஆசிரியர்களுக்கான ICT கணினி மற்றும்‌ தொழில்நுட்பம்‌ சார்ந்த பயிற்சி - மாநிலக்‌ கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவன இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌.000523/எஃப்‌4/2023 நாள்‌: 05.09.2024... மாநிலக்‌ கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவன இயக்குநரின்‌ செயல்முறைகள்‌. சென்னை.06. ந.க.எண்‌.000523/எஃப்‌4/2023 நாள்‌: 05.09.2024. பொருள்‌: சென்னை.6 மாநிலக்‌ கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவனம்‌ - செயல்திறன்மிகு வகுப்பறை மற்றும்‌ கணினி தொழில்நுட்பவியல்‌ சார்ந்த பணித்திறன்‌ மேம்பாட்டு பயிற்சி மாநில அளவில்‌ திருச்சியில்‌ நடத்துதல்‌ - பயிற்சியில்‌ பங்கேற்கும்‌ கருத்தாளர்களை பணியிலிருந்து விடுவித்தல்‌ - அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ மற்றும்‌ மாவட்ட ஆசிரியர்‌ கல்வி மற்றும்‌ பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்துதல்‌ - தொடர்பாக. பார்வை: 1. இந்நிறுவன இயக்குநரின்‌ அறிவுரை நாள்‌. 09.2024. 2. இந்நிறுவன இணை இயக்குநரின்‌ (பயிற்சி) அறிவுரை, நாள்‌.03.09.2024. மாநிலக்‌ கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவனம்‌ மற்றும்

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்கள் National ICT Award 2020 & 2021க்கு விண்ணப்பிக்கலாம். கடைசி நாள்: 30-06-2022 (Teachers and teacher educators can apply for the National ICT Award 2020 & 2021. Last day: 30-06-2022)...

படம்
 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்கள் National ICT Award 2020 & 2021க்கு விண்ணப்பிக்கலாம். கடைசி நாள்: 30-06-2022 (Teachers and teacher educators can apply for the National ICT Award 2020 & 2021. Last day: 30-06-2022)... >>> National ICT Award - Application Registration Instruction Manual for School Teacher... >>> National ICT Award - Application Registration Instruction Manual for Teacher Educator... Dear all,  CIET, NCERT has announced the nomination for National ICT Award 2020 & 2021. Click on this link to apply : https://ictaward.ncert.gov.in/ >>> Login Website Link... Guidelines for Nomination of National ICT award by School Teacher 1. About To motivate teachers to use and integrate ICT in teaching-learning and evaluation, the National ICT awards are given away every year. A selection process is followed for short-listing and recommendation of the required number of awardees to the Ministry of Education (MoE), GoI. In all 36 ICT awards

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...