கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது - போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்(Tamil Nadu government buses will not charge children up to the age of 5 - Transport Minister Sivasankar)...



தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு பேருந்துகளில் 3 வயது முதல் 12 வரை உள்ள குழந்தைகளுக்கு, அரைக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சட்டசபையில் போக்குவரத்து துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அரசு பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என தெரிவித்துள்ளார்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Half Yearly Exam Holidays - DSE Proceedings

  அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்கள் - மாணவர்களின் பாதுகாப்புக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Ha...