கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பெருந்துறை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை பார்வையிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் (Minister of School Education visited Perundurai East Panchayat Union Middle School)...

 பெருந்துறை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை பார்வையிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் (Minister of School Education visited Perundurai East Panchayat Union Middle School)...

இன்று 21/11/23 காலை 8:15 மணியளவில் மாண்புமிகு கல்வித் துறை அமைச்சர் உயர்திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெருந்துறை கிழக்கு பள்ளிக்கு முன்னறிவிப்பின்றி பார்வையிட்டார்.

பள்ளி வளாகம் மற்றும் கழிவறை மற்றும் காலை உணவு திட்டம் மிகச் சிறப்பாக உள்ளது என்றும் 

பள்ளி வளாகம் சுத்தமாக உள்ளது என்றும் 

காலை உணவுத் திட்டம் மிக சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது என்றும் பொதுவில் பள்ளிப் பார்வையில் திருப்தியாக உள்ளது என்றும் பாராட்டு தெரிவித்து வாழ்த்திச் சென்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

+2 Result Analysis 2025

மேல்நிலை இரண்டாம் ஆண்டு + 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடுதல், நாள் : 08-05-2025 பகுப்பாய்வு அறிக்கை  HSE +2 Result Analysis 2025 >>...