கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TRUST தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவசாசம் நீட்டிப்பு - அரசுத் தேர்வுகள் துறை இணை இயக்குநர் கடிதம்


தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) விண்ணப்பிக்க கால அவசாசம் நீட்டிப்பு - அரசுத் தேர்வுகள் துறை இணை இயக்குநர் கடிதம் 


Extension of time to apply for TRUST Examination - Joint Director of Government Examinations Department letter


 2024- 2025-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) 14.12.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக் கட்டணத்தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் 22.11.2024 என தெரிவிக்கப்பட்டது.


இத்தேர்விற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கான கால அவசாசம் தற்போது, 25.11.2024 (திங்கட்கிழமை) வரை நீட்டிக்கப்படுகிறது என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

From 01.01.2025 applications all types of leave through Kalanjiyam App only – DSE Proceedings

  01.01.2025 முதல் களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே ஓய்வூதிய கருத்துருக்களும், அனைத்து வகை விடுப்புகளும் விண்ணப்பிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி ...