9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2026-2027ஆம் கல்வியாண்டு ஊரகத் திறனாய்வு தேர்வுக்கான TRUST Notification அறிவிப்பு வெளியீடு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
தமிழ்நாடு ஊரகப் பகுதிகளில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான “தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு – 2026” – 21.11.2026 அன்று தேர்வு நடைபெறும் – தேர்வு மூலம் ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் 50 மாணவர்கள் மற்றும் 50 மாணவிகள் தேர்வு – ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு உதவித்தொகை – விண்ணப்பிக்க 07.10.2026 பிற்பகல் முதல் 13.10.2026 வரை கால அவகாசம் – தேர்வுக் கட்டணம் ரூ.10 அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 வெளியிட்ட செய்திக் குறிப்பு – நாள்: 06.10.2026






