மாநில அடைவு தேர்வு மாதிரி வினாத்தாள் தொடர்பாக மாநில SLAS குழுவின் தகவல்
SLAS Model Question Paper regarding - State SLAS team information
👇👇👇
🎯 No need of OMR .
🎯 Practise is only to approach questions.
🎯 No need to maintain mark register.
🎯The questions in the model paper should be practised in the schools.
🎯Next week another question paper will be uploaded for practice.
🎯 This is not assessment.
- State SLAS team.
மாணவர் கற்றல் அடைவு ஆய்வு (SLAS) மாதிரி வினாத்தாள் தரவிறக்கம் செய்யும் தேதிகள் அறிவிப்பு - பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள், நாள் : 09-01-2025
Model Question Papers Download Dates for Student Learning Assessment Survey (SLAS) – Joint Proceedings of Director of School Education and Director of Elementary Education, Dated : 09-01-2025
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
* SLAS வினாத்தாளை பதிவிறக்கம் செய்து பயிற்சியளிக்க வேண்டும் என்று தான் இயக்குநர் செயல்முறையில் உள்ளது.
*எந்த இடத்திலும் இதை தேர்வாக வைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்படவே இல்லை.