பள்ளிக்குள் நுழைந்து தலைமை ஆசிரியரின் கன்னத்தில் அறைந்த பெண் - காவல்துறை விசாரணை
Woman who entered school and slapped HeadMaster - Police investigation
கன்னியாகுமரி மாவட்டம் இடைக்கோடு அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியரை கன்னத்தில் அறைந்த இளம் பெண். அருமனை போலீசார் விசாரணை
குழந்தையின் தகப்பனாரின் அனுமதி இருந்தால் மட்டுமே குழந்தையை பார்க்க முடியும் என அந்த இளம் பெண்ணிடம் கூறி உள்ளார் தலைமை ஆசிரியர். இதில் ஆத்திரம் அடைந்த அப்பெண், தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொழுது அவரது கன்னத்தில் அறைந்து உள்ளார்.
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...