கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிக்கல்வித்துறையின் 100 நாள் சவால் - தேர்வு செய்யப்பட்டுள்ள 4552 அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் பெயர்ப் பட்டியல் - மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக




பள்ளிக்கல்வித் துறையின் 100 நாள் சவால் - கற்றல் கற்பித்தல் திறனை சோதித்தறியும் முயற்சி. முதல் கட்டமாக 4552 அரசு ஆரம்ப / நடுநிலைப் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் திறன்களை சோதித்து அறியப்படுகிறது. அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் முன்னிலையில் நிகழ்ச்சியாக செயல்படுத்த உத்தரவு


தமிழ்நாடு முழுவதும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 100% தமிழ்,ஆங்கிலம், கணிதம் என அனைத்து பாடங்களிலும் கற்றல் நிலை திறன் ஆய்வு, 100 நாள் சவாலுக்கு தயாராக உள்ள 4552 பள்ளிகளின் பெயர் பட்டியல்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...





>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


 








இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இஸ்லாமியப் பணியாளர்களுக்கு தினந்தோறும் 1மணி நேரம் பொது அனுமதி - இணை இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 19-03-2025

    இஸ்லாமியப் பணியாளர்களுக்கு தினந்தோறும் மாலை 4.30 மணிக்கு அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல சிறப்பு அனுமதி  - இணை இயக்குநரின் செயல்முறைகள், ...