கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

15.04.2025 முதல் TNSED Attendance App-ல் ஆசிரியர் & மாணவர் வருகைப் பதிவு செய்யும் முறை


15.04.2025 முதல் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் TNSED Attendance App-ல் ஆசிரியர் & மாணவர் வருகைப் பதிவு செய்யும் வழிமுறை 


Procedure for registering Teacher & Student's attendance in TNSED Attendance App in primary / middle schools from 15.04.2025


 ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம் 


🕹️வரும் 15.04.2025 ஆம் தேதி முதல் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் எவ்வாறு TNSED Attendance App-ல் வருகை பதிவு செய்வது என்பதை பார்க்கலாம் 


🕹️12.04.2025 ஆம் தேதி முதல் 1 முதல் 3 ஆம் வகுப்புகளுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்களில் வருகை பதிவினை எவ்வாறு மேற்கொள்வது என்பதை பார்ப்போம்.


🕹️முதலில் TNSED Attendance App-ல் பள்ளியின் UDISE Login & Password  மூலம் Login செய்யவும். 


🕹️முதலில் Today Status-ல் என்ற தளத்தில் Partially Working என்று குறிப்பிடவும் 


🕹️அடுத்ததாக காண்பிக்கப்படும் அட்டவணையில் தொடக்கப்பள்ளிகள் 4, 5 வகுப்பிற்கு வேலை நாட்களாகவும் நடுநிலைப் பள்ளிகள் நான்கு முதல் எட்டாம் வகுப்பிற்கு வேலை நாட்களாகவும் குறிக்கவும்.


 🕹️ஒன்று முதல் மூன்று வகுப்புகளுக்கு வருகைப் பதிவு மேற்கொள்ள முடியாது எனவே எதுவும் செய்யாமல் விட்டு விடவும் 


🕹️அடுத்ததாக Reason  என்ற தலைப்பில் Others என்று தேர்வு செய்யவும் 


🕹️பிறகு அதனை Save கொடுக்கவும் 


🕹️பிறகு மாணவர்களின் வகுப்பிற்கு சென்று காண்பிக்கப்படும் வகுப்புகளுக்கு மட்டும் வருகை  பதிவு செய்யவும்


🕹️ஆசிரியர் வருகை பொருத்தவரை அனைத்து வகை ஆசிரியரும் பள்ளிக்கு வருகை புரிதல் வேண்டும் 


 🕹️பிறகு தூய்மை பணியாளர்கள் வருகை பதிவை வழக்கம் போல் பதிவிடவும் 


இவ்வாறு அனைத்து வகை பள்ளிகளும் 15.04.2025 முதல் வருகை பதிவினை மேற்கொள்ளலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஐ.நா. அமைப்பின் SEEUN திட்டத்தின் கீழ் பாங்காக் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களையும், ஆசிரியரையும் குறிப்பிட்டு அமைச்சர் வாழ்த்து

ஐ.நா. அமைப்பின் SEEUN திட்டத்தின் கீழ் பாங்காக் நகரில் நடைபெறவுள்ள பன்னாட்டு மாணவர் மன்றத்தில் பங்கேற்கத் தேர்வாகியுள்ள அரசுப் பள்ளி மாணவர்க...