கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Last working day of AY 2024-2025, DEE Proceedings

 

 2024-2025ஆம் கல்வியாண்டின் கடைசி வேலை நாள் தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 15-04-2025


Last working day of the academic year 2024-2025, DEE Proceedings Dated: 15-04-2025



Proceedings of the Director of Elementary Education regarding the last working day of the academic year 2024-2025, Dated: 15-04-2025




 


3ஆம் பருவத் தேர்வு முடிந்து வகுப்பு வாரியாகக் கோடை விடுமுறை தொடங்கும் நாட்கள் - தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு

* 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 12-04-2025 முதல் கோடை விடுமுறை 

* 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 18-04-2025 முதல் கோடை விடுமுறை 

* 6  முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 25-04-2025 முதல் கோடை விடுமுறை 

அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் கடைசி வேலை நாள் : 30-04-2025

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தைப்பூச ஜோதி தரிசன விழா

தைப்பூச ஜோதி தரிசன விழா கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 155 வது தைப்பூச ஜோதி தரிசன விழா கோலாகலம்.   சத்திய ஞான ...