இடுகைகள்

Working Days லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

School Working Days and Holidays - 2025-2026 Academic Year

படம்
2025-2026ஆம் ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள், விடுமுறை நாட்கள் விவரம் - ஒரே பக்கத்தில் Details of school working days and leave days for the academic year 2025-2026 - on one page பள்ளி நாட்காட்டி 2025 - 2026 - அனைத்து தகவல்களும் ஒரே பக்கத்தில் Academic School Calendar 2025 - 2026 - Single Page ( All Details ) >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் 2025-2026ஆம் கல்வியாண்டு நாட்காட்டி (87 பக்கங்கள்) 2025-2026 Academic Year Calendar - Tamilnadu School Education Department  >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... 2025-26 கல்வியாண்டில் 210 வேலை நாட்கள். அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

பள்ளி மொத்த வேலை நாட்கள் (210 முதல் 191 வரை) மற்றும் வருகை சதவீதம் - அட்டவணை

படம்
பள்ளி மொத்த வேலை நாட்கள் (210 முதல் 191 வரை) மற்றும் மாணவர் வருகை நாட்கள் அதற்கான வருகை சதவீதம் குறித்த அட்டவணை STUDENTS ATTENDANCE PERCENTAGE. Table of total working days of the school and students attendance percentage (from 210 to 191)  >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

Last working day of AY 2024-2025, DEE Proceedings

படம்
   2024-2025ஆம் கல்வியாண்டின் கடைசி வேலை நாள் தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 15-04-2025 Last working day of the academic year 2024-2025, DEE Proceedings Dated: 15-04-2025 Proceedings of the Director of Elementary Education regarding the last working day of the academic year 2024-2025, Dated: 15-04-2025 >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...   3ஆம் பருவத் தேர்வு முடிந்து வகுப்பு வாரியாகக் கோடை விடுமுறை தொடங்கும் நாட்கள் - தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு * 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 12-04-2025 முதல் கோடை விடுமுறை  * 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 18-04-2025 முதல் கோடை விடுமுறை  * 6  முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 25-04-2025 முதல் கோடை விடுமுறை  அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் கடைசி வேலை நாள் : 30-04-2025

2024-2025ஆம் கல்வியாண்டு - பள்ளி வேலைநாட்கள் குறித்து மாவட்டக் கல்வி அலுவலரின் தகவல்

படம்
  2024-2025ஆம் கல்வியாண்டு - பள்ளி வேலைநாட்கள் குறித்து மாவட்டக் கல்வி அலுவலரின் (DEO) தகவல் District Education Officer's information regarding school working days for the 2024-2025 academic year பள்ளி வேலைநாட்கள் : 1 - 3 வகுப்புகள் : 198 நாட்கள் 4 & 5 வகுப்புகள் : 201 நாட்கள்  6 - 8 வகுப்புகள் : 205 நாட்கள்  ஆசிரியர்களுக்கு : 209 நாட்கள்  தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கடந்த 30.10.2024 அன்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட அரைநாள் வேலைநாளை முழுநாளாகக் கணக்கிட்டுக் கொள்ளவும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 - மா.க.அ(தொ.க) திருவண்ணாமலை

வரும் (22-03-2025) சனிக்கிழமை பள்ளி முழு வேலைநாள்

படம்
  2024-2025ஆம் கல்வியாண்டு திருத்தியமைக்கப்பட்ட பள்ளி நாட்காட்டியின்படி வரும் (22-03-2025) சனிக்கிழமை பள்ளி முழு வேலைநாள் As per the revised school calendar for the academic year 2024-2025, All Schools will be full working day on Saturday (22-03-2025) 

Districts where school has been declared a full working day tomorrow (08.03.2025)

படம்
   நாளை (08.03.2025) பள்ளி முழு வேலை நாள் என அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் Districts where school has been declared a full working day tomorrow (08.03.2025) தர்மபுரி மாவட்டத்திற்கு நாளை - சனிக்கிழமை (08.03.2025)  முழு வேலை நாள் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு நாளை - சனிக்கிழமை (08.03.2025)  முழு வேலை நாள்  மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை (08.03.2025) பள்ளி முழு வேலை நாள் - முதன்மைக் கல்வி அலுவலர் தஞ்சாவூர் நாளை பள்ளி வேலை நாள் கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்ட நாட்களை ஈடு செய்யும் பொருட்டு நாளை (08.03.2025 சனி) வேலைநாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Schools open today after Pongal festival holiday - 12 days of continuous working day possible

படம்
  பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் திறப்பு - 12 நாட்கள் தொடர்ந்து செயல்பட வாய்ப்பு Schools open today after Pongal festival holiday - 12 days of continuous operation possible ஆறு நாட்கள் பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து இன்று (20-01-2025) பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிகள் தொடர்ந்து, 12 நாட்கள் செயல்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த, 10ஆம் தேதி முதல்  நிறுவனங்கள் விடுமுறை விடப்பட்டது. சிறப்பு பஸ்கள் இயக்கமும் துவங்கியது. 11 மற்றும், 12ம் தேதி பள்ளிகள் விடுமுறையாக இருந்த போதும், 13ஆம் தேதி (திங்கள்கிழமை) பள்ளிகள் செயல்பட்டன. இந்நிலையில், 14ஆம் தேதி முதல், 19ஆம் தேதி வரை ஆறு நாட்கள் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து இன்று (20ம் தேதி) அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகிறது. கடந்த, 17 ஆம் தேதி பொது விடுமுறையாக அரசு அறிவித்ததால், இதற்கு மாற்றாக வரும், 25ஆம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகள் செயல்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. வரும், 26ஆம் தேதி குடியரசு தினம். பெரும்பாலான பள்ளிகளில் குடியரசு தின விழா கொண்டாடப்படும். இதனால், 20ஆம் தேதி முதல், வரும் 31...

திருத்திய பள்ளி நாட்காட்டியில் மாணவர்களுக்கான பள்ளி வேலை நாள் 210, ஆசிரியர்களுக்கு வேலை நாள் 220...

படம்
மாணவர்களுக்கான பள்ளி வேலை நாள் 210 ஆகவும், ஆசிரியர்களுக்கு வேலை நாள் 220 ஆகவும் புதிய நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 15.04.2025 உடன் முழு ஆண்டுத் தேர்வு முடிவடைந்து மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் 16.04.2025 முதல் 30.04.2025  (10 வேலை நாட்கள்) வரை பள்ளிக்கு வந்து தேர்வு முடிவுகளை இறுதி செய்யவும், 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான முன் திட்டமிடல் உள்ளிட்ட நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவு... *பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 10 வேலைநாட்களை குறைத்து, திருத்தப்பட்ட நாட்காட்டி பள்ளிக்கல்வித்துறையால் வெளியீடு... பொதுவாக ஒவ்வொரு கல்வியாண்டும் 210 சராசரி வேலைநாட்களை கொண்டிருக்கும் நிலையில், நடப்பு கல்வியாண்டில் 220 நாட்களை வேலைநாட்களாக கொண்டு நாட்காட்டி வெளியிடப்பட்டது. வேலைநாட்களை குறைக்க வேண்டும் என பல தரப்பில் வந்த கோரிக்கையை ஏற்று, 210 வேலைநாட்கள் இருக்கும் வகையில் புதிய நாட்காட்டி வெளியீடு.  இந்த 10 நாட்கள் ஆசிரியர்களுக்கான கல்விசார் பயிற்சி நாட்களாக இருக்கும் என தெரிவிப்பு. >>> ஏப்ரல் மாத பள்ளி நாட்காட்டி - தரவிறக்கம் செய்ய இங்கே ...

திருத்திய கால அட்டவணை - சனிக்கிழமை பள்ளி வேலை நாட்கள் விவரம் - Saturday Working Days 2024-2025...

படம்
 திருத்திய கால அட்டவணை - சனிக்கிழமை பள்ளி வேலை நாட்கள் விவரம் - Saturday Working Days 2024-2025... செப்டம்பர்   14, 21 அக்டோபர்   5 நவம்பர்  டிசம்பர்   14, 21 ஜனவரி   4 பிப்ரவரி    15 மார்ச்   1, 22 ஏப்ரல்   5, 12 >>> திருத்திய பள்ளி நாட்காட்டி -  தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

"சனிக்கிழமைகள் வேலை நாள்களாக அறிவிப்பு" - பள்ளிக்கல்வி இயக்குநர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு...

படம்
"சனிக்கிழமைகள் வேலை நாள்களாக அறிவிப்பு" - பள்ளிக்கல்வி இயக்குநர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு...

ஆகஸ்ட் மாதத்தில் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டிருந்த இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை வேலை நாள் என்பதை ரத்து செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு...

படம்
வு    ஆகஸ்ட் மாதத்தில் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டிருந்த இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை வேலை நாள் என்பதை ரத்து செய்து சென்னை முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு... சென்னை மாவட்டம்: சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இரண்டு மற்றும் நான்காவது சனிக்கிழமை.. விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்... புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்... திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் சுற்றறிக்கை... *நாளை சனிக்கிழமை விடுமுறை* இணைப்பில் உள்ள ஆகஸ்டு மாத திருத்தப்பட்ட நாட்காட்டியின் படி நாளை 10.08.2024 மற்றும் 24.08.2024 ஆகிய சனிக்கிழமைகள் விடுமுறை - திருவண்ணாமலை முதன்மைக்கல்வி அலுவலக செய்தி. கரூர் மாவட்டம் - நாளை பள்ளிகளுக்கு விடுமுறை CEO - KARUR >>> திருத்திய ஆகஸ்ட் மாத பள்ளி வேலை நாள் நாட்காட்டி அட்டவணை...

ஐஐடி மாணவர்களுக்கு வகுப்பறை நேரம் குறைப்பு...

படம்
ஐ.ஐ.டி., IIT மாணவர்களுக்கு வகுப்பறை நேரம் குறைப்பு... சமீபத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்கள் 195 / 210 நாட்களிலிருந்து 220 நாட்கள் என அதிகரித்து அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது...

2024-25ஆம் கல்வியாண்டில் பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ள 21 சனிக்கிழமைகளின் விவரங்கள்...

படம்
2024-25ஆம் கல்வியாண்டில் பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ள 21 சனிக்கிழமைகளின் விவரங்கள்... Details of Saturdays declared as working days in the academic year 2024-25... - June - 29 - July - 13 - August - 10,24 - September - 14,21,28 - October - 05,19 - November - 09,23 - December - 14,21 - January - 11 - February - 01,15,22 - March - 01,22 - April - 05, 12 Total - 21 days >>> 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி & பயிற்சி நாட்காட்டி - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

கேரளாவில் உள்ள பள்ளிகளின் வேலைநாட்களை அதிகரித்து மாநில அரசு உத்தரவு....

படம்
கேரளாவில் உள்ள பள்ளிகளின் வேலைநாட்களை அதிகரித்து மாநில அரசு உத்தரவு.... திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த கல்வியாண்டில் 204 ஆக இருந்த பள்ளி வேலை நாட்களின் எண்ணிக்கை நடப்பு கல்வியாண்டில் 220 வேலைநாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் 25 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட உள்ளன. கேரள பள்ளிகளில் வேலை நாட்கள் 220 ஆக உயர்வு, 25 சனிக்கிழமைகளில் வகுப்புகள்...  2024-2025 ஆம் ஆண்டிற்கான கல்விக் காலண்டரைப் பள்ளிகளுக்கு 220 வேலை நாட்களைக் குறிப்பிட்டு பொதுக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது என்று கேரள உயர் நீதிமன்றத்தில் அரசு வியாழக்கிழமை தெரிவித்தது. நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க மூவாட்டுபுழாவில் உள்ள மேல்நிலைப் பள்ளியின் மேலாளர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் பொதுக் கல்வி இயக்குனருக்கு எதிராக தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.   கல்வி உரிமைச் சட்டம் மற்றும் கேரளக் கல்விச் சட்டம் மற்றும் விதிகளின்படி 220 வேலை நாட்கள் கட்டாயம் என்று மனுதாரர்கள் வாதிட்டனர். வேலை நாட்களில் எந்தக் குறைப்பும் அனுமதிக்கப்படவில்லை. அரசு தரப்பு மனுவை விசாரித்...

2023-2024ஆம் கல்வி ஆண்டு - பள்ளி வேலைநாட்கள் விவரம்...

படம்
   2023-2024ஆம் கல்வி ஆண்டு - பள்ளி வேலைநாட்கள் விவரம்... Academic Year 2023-2024 - Details of School Working Days... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

2023 - 2024ஆம் கல்வியாண்டு - பள்ளி வேலை நாட்கள் விவரம்...

படம்
  2023 - 2024ஆம் கல்வியாண்டு - பள்ளி வேலை நாட்கள் - Working Days விவரம்... June 12 July   22 August 22 September 17 October 15 November 22 December 16 January 17 February 21 March 20 April         I- III 5 Days   IV - V 10 Days G. Total I to III - 189 Days IV&V  194 Days

2023 - 2024ஆம் கல்வியாண்டு - பள்ளி வேலை நாட்கள் விவரம் (ஆசிரியர்கள்)...

படம்
  2023 - 2024ஆம் கல்வியாண்டு - பள்ளி வேலை நாட்கள் விவரம் (ஆசிரியர்கள்)... June 12 July   22 August 22 September 17 October 19 November 22 December 16 January 17 February 21 March 20 April 16 ------------------------- Total - 204 Days ------------------------- CRC - 3 Days -------------------------

பள்ளி வேலைநாள் தொடர்பாக கரூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அவர்களின் திருத்திய சுற்றறிக்கை...

படம்
  பள்ளி வேலைநாள் தொடர்பாக கரூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அவர்களின் திருத்திய சுற்றறிக்கை... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பள்ளி வேலை நாட்கள், விடுமுறை நாட்கள், இணையதள இணைப்பு, திறன் வகுப்பறைகள் மற்றும் கணினி தொழில்நுட்ப ஆய்வகம் அமைத்தலில் தலைமை ஆசிரியர்களின் பணிகள் - இயக்குநர் அவர்களின் செய்தி...

படம்
  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பள்ளி வேலை நாட்கள், விடுமுறை நாட்கள், இணையதள இணைப்பு, திறன் வகுப்பறைகள் மற்றும் கணினி தொழில்நுட்ப ஆய்வகம் அமைத்தலில் தலைமை ஆசிரியர்களின் பணிகள் - இயக்குநர் அவர்களின் செய்தி...  அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு,     ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஐந்தாம் தேதி அன்றோடு ஆண்டு தேர்வுகள் முடிவடைகிறது ஆறாம் தேதி முதல் அந்தக் குழந்தைகளுக்கு கோடை விடுமுறையாக கருதலாம்.        நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு ,ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பயிலக் கூடிய மாணவர்களுக்கு பத்தாம் தேதி மற்றும் 12ஆம் தேதி இருந்த தேர்வுகள் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்களுக்கு தேர்விற்கு ஆயத்தப்படுத்தும் விதமாக 12-ம் தேதி வரை நான்கு மற்றும் ஐந்து வகுப்பு, ஆறாம் வகுப்பு ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு  மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து அவர்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்துகின்ற பணியை ஆசிரியர்கள் மேற்கொள்ளலாம்....

பள்ளி வேலைநாள் தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அறந்தாங்கி அவர்களின் சுற்றறிக்கை...

படம்
பள்ளி வேலைநாள் தொடர்பாக அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அவர்களின் சுற்றறிக்கை... Circular of Aranthangi District Education Officer (Elementary Education) regarding school working day... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்     ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஐந்தாம் தேதி அன்றோடு ஆண்டு தேர்வுகள் முடிவடைகிறது ஆறாம் தேதி முதல் அந்தக் குழந்தைகளுக்கு கோடை விடுமுறையாக கருதலாம்.        நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு பயிலக் கூடிய மாணவர்களுக்கு பத்தாம் தேதி மற்றும் 12ஆம் தேதி இருந்த தேர்வுகள் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாற்றி வைக்கப்பட்டுள்ளது அதனால் மாணவர்களுக்கு தேர்விற்கு ஆயத்தப்படுத்தும் விதமாக 12-ம் தேதி வரை நான்கு மற்றும் ஐந்து வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து அவர்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்துகின்ற பணியை ஆசிரியர்கள் மேற்கொள்ளலாம்.       நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு , ஆறாம் வகுப்பு ஏழாம் வகுப்பு மற்றும் எட...